PRGArunkumar retweeted
இது தான் ஸ்டாலின் சொன்ன "நமக்கு நாமே" திட்டமா?
நமக்கு நாமே பாதுகாப்பு!
திமுக-வை நம்புவது மகா தப்பு!
#SayYesToWomenSafety
#SayYesToAIADMK
PRGArunkumar retweeted
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் @PRGArunkumar அவர்கள்.
PRGArunkumar retweeted
அரசு முத்திரையில் வீற்றிருக்கும் கோபுரத்தின் உறைவிடமான #ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் பால்கோவா போன்று இனிமையான மக்களின் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டைப் பாழாக்கிய திமுக ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் பார்போற்றும் @AIADMKOfficial நல்லாட்சியை அமைத்திட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர் மக்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
PRGArunkumar retweeted
தேசிய கைத்தறி நாளான இன்று, அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.
தாலிக்கு தங்கத்துடன் பட்டுப் புடவை, தீபாவளிப் பண்டிகையின் போது அற்புதமான புடவை போன்ற வாக்குறுதிகளை நெசவாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அளித்துள்ளதை இந்நாளில் நினைவுகூர்கிறேன்.
கைத்தறி நெசவுக்கு @AIADMKOfficial என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.
இன்று, ராஜபாளையம் தொகுதியில் உள்ள நூற்பாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களையும் உரிமையாளரையும் சந்தித்தேன்.
வாஞ்சையோடு எனது கரத்தில் நூல் கயிற்றைக் கட்டிவிட்ட சகோதரிகளின் அன்பால் மகிழ்வுற்றேன்! ❤️
இத்தொழிலில் உள்ள மின் கட்டண உயர்வு, பருத்தி விளைச்சல் உள்ளிட்ட குறைகளை என்னிடம் தெரிவித்தனர்.
2026-ல் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சி, தொழில் முனைவோர் அனைவருக்கும் உற்றத் துணையாக இருக்கும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
PRGArunkumar retweeted
#ராஜபாளையம் தொகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மக்கள் அலைபோல் திரண்டு நின்று வரவேற்றனர்.
"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது @AIADMKOfficial; அதை அதளப் பாதாளத்திற்குக் கொண்டு செல்வது திமுக" என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
PRGArunkumar retweeted
#வாசுதேவநல்லூர் தொகுதியில் திரும்பிய திசையாவும் மக்கள் வெற்றி முழக்கத்தோடு வரவேற்றனர்.
மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கும் திமுக-வின் நவீன மன்னராட்சியை வீழ்த்தி, மக்களோடு மக்களாக இருந்து மாளிகையைப் பார்க்கும் நமது @AIADMKOfficial ஆட்சி 2026-ல் அமைவது உறுதி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
PRGArunkumar retweeted
குற்றால அருவிகளைப் போல் பெருக்கெடுத்து வருகை புரிந்த அன்பிற்கினிய #தென்காசி தொகுதிவாழ் மக்களின் பேரன்பிற்கு இடையே உரையாற்றினேன்.
தமிழக மக்களிடையே #DMKUruttugalumThiruttugalum அம்பலப்பட்டு நிற்கின்றன.
எவ்வளவு விளம்பரம் செய்தாலும் இனி திமுக ஆட்சிக்கு வரவே முடியாது. இதுவே மக்கள் முடிவு!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin.
PRGArunkumar retweeted
விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் காரமடை நகராட்சி நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்,
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. A. K. செல்வராஜ் MLA அவர்கள் தலைமையில்,
மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @PRGArunkumar MLA அவர்கள் முன்னிலையில்,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#DMKFailsTN #ByeByeStalin
#மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
#களத்தில்_அஇஅதிமுக
@SPVelumanicbe
PRGArunkumar retweeted
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.
PRGArunkumar retweeted
40 ஆண்டுகளுக்குப் பின் விஜயம் செய்தது நீங்கள்தான் என முதலீட்டாளர்கள் பாராட்டினார்கள் - முதலமைச்சர் பழனிசாமி
@cmotamilnadu | news18tamil.com
முதலமைச்சர் பேட்டி
News18Tamil.com
PRGArunkumar retweeted
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் கழக அரசால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சாதனைகள்.. #AIADMK #VoteforAIADMK
PRGArunkumar retweeted
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என தமிழக மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றுள்ள மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் நடைபெற்று வரும் கழக அரசால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சாதனைகள்.. #AIADMK #VoteforAIADMK
PRGArunkumar retweeted
சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக வேட்பாளர் திரு.வி.பி.கந்தசாமி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த போது ஆர்ப்பரித்து வந்த மக்கள் வெள்ளத்தில் திளைத்த நெகிழ்ச்சியான வேளையில்.. #AIADMK
PRGArunkumar retweeted
சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருகூரில் இன்று (3.5.2019) சூலூர் தொகுதி கழக வேட்பாளர் திரு.வி.பி.கந்தசாமி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கையில் திரளான பொதுமக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். #AIADMK
PRGArunkumar retweeted
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பம்பட்டி பிரிவில் கழக வேட்பாளர் திரு.வி.பி.கந்தசாமி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். #AIADMK























































