PRO Sakthi Saravanan retweeted
#அறுவடை திரைப்படத்தின் GLIMPSE தற்போது வெளியானது..
MK Film Media Works (P) Ltd தயாரிப்பில், M. Karthikesan இயக்கத்தில் உருவாகும் #அறுவடை திரைப்படத்தின் GLIMPSE-ஐ நடிகர் @natty_nataraj வெளியிட்டார்.
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்! 💐
#Aruvadai #MKarthikesan @PROSakthiSaran
PRO Sakthi Saravanan retweeted
#அறுவடை படத்தின் GLIMPSE வெளியானது..
MK Film Media Works (P) Ltd தயாரிப்பில், M.Karthikesan இயக்கத்தில் உருவாகும் #அறுவடை படத்தின் GLIMPSEஐ நடிகர் @natty_nataraj வெளியிட்டார்.
படக்குழுவினருக்கு வாழ்த்துகள்💐
#Aruvadai #MKarthikesan @PROSakthiSaran
PRO Sakthi Saravanan retweeted
#VadamanjuVirattu – From December 11 in Cinemas Worldwide! 🔥🐂
தமிழனின் வீரம் – வட மஞ்சுவிரட்டு! 💥
Cast: Ashok | Namo Narayanan | Pasanga Pandi | Kalaiyarasan
Written & Directed by @SangiliCpa92930
Produced by Azhagar Pictures Palaniswamy.
@guhansguhan @ashokactor_akb @PROSakthiSaran
#VadamanjuVirattuFromDec11
PRO Sakthi Saravanan retweeted
ரெண்டாம் வாரமும் OTT"ல நல்ல வரவேற்பு வாங்கிட்டு ஓடிட்டு இருக்கு... 🥳👌 #TheDarkHeaven
PRO Sakthi Saravanan retweeted
This Diwali #THEDARKHEAVEN celebrates another milestone with the love and support of audiences, trending at #8 in India's Top 10 on Amazon Prime Video
A heartfelt thank you to everyone for your love and support
@balajibmass
@its_Sidhu__
@PROSakthiSaran – at Sikkarayapuram, India
PRO Sakthi Saravanan retweeted
#TheDarkHeaven Diwali poster 🔥🔥
இந்தத் தீபாவளி THEDARKHEAVEN படக்குழுவிற்கு இன்னும் சிறப்பானதாக அமைந்துள்ளது.
ரசிகர்களின் அன்பும் ஆதரவுமாக Amazon Prime Video இந்தியாவின் Top 10 பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்து மற்றுமொரு மைல்கல்லைக் கடந்துள்ளது…
PRO Sakthi Saravanan retweeted
#TheDarkHeaven Trending No 8 in Prime video…
Small Team Big achievement…👌🏻👌🏻👌🏻
Other Language coming soon dubbing in progress 🤝
PRO Sakthi Saravanan retweeted
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் #TheDarkHeaven!
யார் என்ன சொன்னாலும்… மக்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்… பார்த்துக்கொண்டேதான் இருப்பார்கள்!
கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரைப்படங்களின் வரிசையில் ட்ரெண்டிங்கில் 4-வது இடத்தைப் பிடித்து, தமிழ் திரைப்படமாக ஜொலிக்கிறது நமது தி டார்க் ஹெவன்!
மக்களின் பேராதரவே எங்களின் மிகப்பெரிய வெற்றி!
விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், நல்ல படைப்புக்கு மக்கள் எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள்!
தி டார்க் ஹெவன் பாருங்கள்… ரசித்து மகிழுங்கள்!
#TheDarkHeaven #TrendingNo4 #CrimeInvestigation #TamilCinema #OTTTrending
@balajibmass @its_Sidhu__ @PROSakthiSaran
PRO Sakthi Saravanan retweeted
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் #TheDarkHeaven!
யார் என்ன சொன்னாலும்… மக்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்… பார்த்துக்கொண்டேதான் இருப்பார்கள்!
கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரைப்படங்களின் வரிசையில் ட்ரெண்டிங்கில் 4-வது இடத்தைப் பிடித்து, தமிழ் திரைப்படமாக ஜொலிக்கிறது நமது தி டார்க் ஹெவன்!
மக்களின் பேராதரவே எங்களின் மிகப்பெரிய வெற்றி!
விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், நல்ல படைப்புக்கு மக்கள் எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள்!
தி டார்க் ஹெவன் பாருங்கள்… ரசித்து மகிழுங்கள்!
#TheDarkHeaven #TrendingNo4 #CrimeInvestigation #TamilCinema #OTTTrending
@balajibmass @its_Sidhu__ @PROSakthiSaran
PRO Sakthi Saravanan retweeted
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு!
இந்தியாவின் TOP 10 வரிசையில், தமிழில் வெளியாகியுள்ளTHE DARK HEAVEN 6-வது இடத்தில் சாதனை படைத்துள்ளது
மக்கள் ஆதரவே எங்கள் மிகப்பெரிய வெற்றி...
@balajibmass
@its_Sidhu__
@PROSakthiSaran
#TheDarkHeaven
PRO Sakthi Saravanan retweeted
இதே மாதிரி இன்னும் ஒரு 30 ID இருக்கு எல்லா போஸ்ட்லயும் போய் ஒரே கமெண்ட 5 நாளா போட்டுட்டு இருக்காங்க. ஒரு தனி நபரின் மேல் உள்ள வெறுப்பு ஒரு படத்தை காலி செய்வோம் என்ற எண்ணத்தை உருவாக்குமேயானால் எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.
#TheDarkHeaven
PRO Sakthi Saravanan retweeted
#TheDarkHeaven is Trending at No. 4 on Prime Video
A small team, a big achievement 👏👏
PRO Sakthi Saravanan retweeted
#TheDarkHeaven
Trending #6 on Prime ✌️
இத்தனைக்கும் படம் தமிழ்ல மட்டும் தான் ரிலீஸ் ஆயிருக்கு 🙌
PRO Sakthi Saravanan retweeted
#TheDarkHeaven OTT"ல தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திட்டு வருது 👌
படத்துல சின்ன negative Portion இருந்தும் நல்ல ரெஸ்பான்ஸ் அது இல்லாம இருந்திருந்தால்? இன்னும் வேறலெவல் சம்பவம் பண்ணி இருக்கும் போல... 💥
PRO Sakthi Saravanan retweeted
#TheDarkHeaven - BIG EYE REVIEW 🔥
👏, தினமலர் நாளிதழோட MD தினேஷ் இந்த படத்தை பார்த்து அவரோட ரிவியூ வ ஷேர் பண்ணிருக்காரு.. மக்கள் அலறும் த்ரில்லர்.
NOW IN CINEMAS 😍
PRO Sakthi Saravanan retweeted
தினமலர் MD திரு.தினேஷ் அவர்கள் #TheDarkHeaven படம் பற்றி கூறியது ✌️ – at Chennai, India
PRO Sakthi Saravanan retweeted
#TheDarkHeaven Secures The 4th Spot On Prime Video! 🔥
A Perfect Pick For Crime Thriller Fans Who Love Twists & Turns 🤝
PRO Sakthi Saravanan retweeted
தினமலர் நாளிதழின் நிர்வாக இயக்குநர் திரு. தினேஷ் அவர்கள் #TheDarkHeaven திரைப்படத்தைப் பார்த்து மனதாரப் பாராட்டியுள்ளார்…
PRO Sakthi Saravanan retweeted
பத்திரிகைகள் பாராட்டும் படம் 👌💥 #TheDarkHeaven ❤️
தினமலர் பேப்பர் About தி டார்க் ஹீவன்...
OTT"ல வந்த பிறகு எல்லா பக்கமும் ரீச் ஆயிட்டு இருக்கு...
PRO Sakthi Saravanan retweeted
#TheDarkHeaven is winning hearts in OTT ❤🔥 Don't miss the highly gripping crime investigation plot! TRENDING in @PrimeVideoIN
@PROSakthiSaran @its_Sidhu__ @Riythvika @balajibmass


























