•Saran• (@PSaranMMA) header
•Saran• (@PSaranMMA) profile picture

Belongs to the Dravidian Stock 🖤❤️

Vice city
Joined April 2023
Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)Photo by •Saran• (@PSaranMMA)
/We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. /
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
1
17
1
106
1,456
•Saran• retweeted
நம்முடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.50 கோடி செலவில் சென்னை பெரு நகர மாநகராட்சி மூலம் மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள Kids Play area மற்றும் Gym வசதி ஆகியவற்றை இன்று திறந்து வைத்தோம். அங்கு விளையாடிய மழலைகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தோம். @PriyarajanDMK @MMageshkumaar @nchitrarasu @Madhanmohandmk
27
176
2
540
15,043
•Saran• retweeted
#அரசியல்POST | "நாங்கள் கட்டபொம்மன்கள்.." -ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் #SunNews | #MKStalin | #RahulGandhi | #DelimitationBill | @mkstalin
4
56
4
186
4,606
•Saran• retweeted
Ex MLA dawwww !!! @mkstalin 🔥
Okay the list just got longer Mallikarjun Kharge Sonia Gandhi Rahul Gandhi Mamata Banerjee MA Baby Kapil Sibal Misha Bharti from RJD Four CMs of the Congress are all going to meet MK Stalin and Pawar
2
9
1
61
1,059
•Saran• retweeted
இப்போ புரியும்னு நினைக்கிறேன் MK.Stalin அவர்கள் பவர் என்னன்னு. நேற்று வரைக்கும் துரோகம் அது இதுன்னு பேசிட்டு இருந்தாங்க ஆனா இன்னைக்கு😎..
Tentative list : 1. M. Kharge 2. Smt Sonia gandhi 3. Rahul Gandhi 3. ⁠Mamta Banerjee 4 MA baby 5 kapil Sibal 6. VD Satheeshan 7. DK Shivakumar 8. Revanth Reddy & others
3
19
89
1,101
•Saran• retweeted
#Breaking : Rahul Gandhi, Sonia Gandhi, Mallikarjun Kharge, Revanth Reddy all travelling to Chennai to meet M.K.Stalin.
காங்கிரசுடன் இருந்து, கடந்த 5 ஆண்டுகளாக தேசிய அளவில் மதிக்கப்பட்ட தலைவராக இருந்த ஸ்டாலின், பிஜேபியுடன் சேர்ந்த ஒரே நாளில் தேசிய அளவில் வெறுக்கப்படும், கடுமையாக விமர்சிக்கப்படும் நபராக மாறி இருக்கிறார். திராவிட இயக்கங்களே கடுமையாக எதிர்க்கின்றன. பாவமா இருக்கு. யார் பேச்சையோ கேட்டு. ப்ச்.
3
82
276
5,802
•Saran• retweeted
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills. An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage. Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
2,142
5,042
2,388
15,906
847,252
•Saran• retweeted
Sonia, Rahul, Mamta, Telangana CM, Karnataka CM and Kerala CM are all flying to Chennai to meet DMK leader MK Stalin to try and get his support on Delimitation. The Most Powerful EX MLA in India.🔥🔥🔥🔥🔥🔥 Still M.k.Stalin ERA 🔥🔥 #FairDelimitation
2
18
42
565
•Saran• retweeted
#Breaking : Rahul Gandhi, Sonia Gandhi, Mallikarjun Kharge, Revanth Reddy all travelling to Chennai to meet Stalin in an attempt to persuade him to withdraw his party's support to the #DelimitationBill
5
1
48
1,204
•Saran• retweeted
17.04.2026 அன்று நடந்த மக்களவை Delimitation Bill விவாதத்தின். காங்கிரஸின் நிலைப்பாடு 😅 இப்போ சொல்லு யார் முதுகுகுத்தி? @RahulGandhi #FairDelimitation
1
13
30
511
•Saran• retweeted
#BREAKING திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வரும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே அறிவாலயம் வாசலை இழுத்து மூடவும். 🙏🏼🙏🏼 #FairDelimitation
4
14
54
716
•Saran• retweeted
திரு. பிரகாஷ் ராஜ் அவர்களே மொத்தமே 3 ஆப்சன் தான். 1. No Delimitation 2. Delimitation Based on Population. 3. Fair Delimitation 1. No Delimitation-க்கு வாய்ப்பு இல்ல, ஏன்னா மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகம் ஆகிடுச்சு. அதிக MP கள் கொண்டு வந்தா தான் மக்களுக்கு திட்டங்கள் போயி சேரும். 2. Delimitation Based on Population. வடமாநிலங்களில் மக்கள் தொகை மிக மிக அதிகம், தென்மாநிலங்களில் மக்கள் தொகை குறைவு. இந்த முறைல Delimitation கொண்டு வந்தா தமிழ்நாட்டுக்கு 31 தொகுதிகளும், உத்திரபிரதேசத்துக்கு 160 தொகுதிகளும் கிடைக்கும். இந்த முறை வடமாநிலங்களுக்கு அதிக MP-களை குடுக்கும். 3. Fair Delimitation. இந்த முறையில் எந்த மாநிலம் எத்தனை % பங்களிப்பு இருக்கோ, அது அப்படியே தொடரும். தமிழ்நாட்டுக்கு 59 Mp வேணும்னு திமுக நினைக்குமா இல்ல @RahulGandhi சொல்ற மாதிரி 29 Mp வேணும்னு திமுக நினைக்குமா? திமுக சரியான முடிவை தான் எடுத்திருக்கு, இது கூட புரியாத உங்களை ஒன்னும் பண்ண முடியாது. @prakashraaj
a request to Thiru Stalin sir. .. In the interest of the Nation.. please reconsider your support to #DelimitationBill
17
1
30
473
•Saran• retweeted
12
111
8
317
6,945
•Saran• retweeted
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 5.43% தமிழ்நாட்டின் மக்கள் தொகை.. 2011 அல்லது 2027 மக்கள் தொகை அடிப்படையில் இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், மக்களவையில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் 5.43% ஆக குறையும் (தற்போதைய 7.18%-ஐ விடக் குறைவு) திமுக சொன்னத கேட்டு வாங்கி இருக்கு💪🏼💪🏼 போராடி வாங்கி இருக்கு 💪🏼💪🏼💥 பாசிச பிஜேபி அரசை அடிபணிய வச்சுருக்கு 💥 💪🏼 முதுகு குத்தி காங்கிரசுக்கு ரிவிட் அடிச்சிருக்கு 😂🔥🔥 #DMKForever #FairDelimitation
3
19
35
523
#FairDelimitation Thanks : @VijayRaghavavan | @Ranjith_R23 தமிழ்நாட்டின் காவல் தெய்வம் @mkstalin
17
111
7
210
6,121
•Saran• retweeted
இல்ல புரியல, பாசிச கொள்கையை முன்னெடுக்கு BJP எப்படி நல்ல திட்டங்கள் கொண்டு வரும்ன்னு நம்பி. இந்த மசோதா எல்லாம் ஆதரிசிங்க?? @DhivCM 1. GST மசோதா – 2016 - நாடு முழுக்க ஒரே மாதிரியான GST வரி முறையை கொண்டு வந்தாங்க. - இதனால் மாநிலங்களோட வரி வருவாய் உரிமையும், நிதி சுதந்திரமும் பாதிக்கப்படும்னு விமர்சனம் எழுந்தது. - மாநிலங்களவையில் 203 பேர் ஆதரவாக வாக்களிச்சாங்க. எதிர்த்து யாரும் வாக்களிக்கல. - பாஜக, காங்கிரஸ், CPI(M), CPI நான்கு கட்சிகளுமே ஆதரவு கொடுத்தாங்க. 2. மகளிர் இடஒதுக்கீடு மசோதா – 2023 - நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா. - மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் அமல்படுத்தப்படும்னு சொல்லப்பட்டது. - OBC பெண்களுக்கும் தனி உள் இடஒதுக்கீடு வேண்டும்னு கோரிக்கை எழுந்தது. - மக்களவையில் 454 பேர் ஆதரவு, 2 பேர் எதிர்ப்பு. - மாநிலங்களவையில் 214 பேர் ஆதரவு, எதிர்ப்பு யாரும் இல்லை. - பாஜக, காங்கிரஸ், CPI(M), CPI நான்கு கட்சிகளுமே ஆதரிச்சாங்க. 3. EWS இடஒதுக்கீடு மசோதா – 2019 - பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு கொண்டுவந்தாங்க. - ஏற்கனவே SC, ST, OBC பிரிவினருக்கு இருக்கிற இடஒதுக்கீட்டுக்கு வெளியே இந்த 10% வழங்கப்பட்டது. - SC, ST, OBC மக்களை இதில் சேர்க்காதது விமர்சனத்துக்கு உள்ளானது. - 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பையும் தாண்டியது. - மக்களவையில் 323 பேர் ஆதரவு, 3 பேர் எதிர்ப்பு. - மாநிலங்களவையில் 165 பேர் ஆதரவு, 7 பேர் எதிர்ப்பு. - பாஜக, காங்கிரஸ், CPI(M) ஆதரவு கொடுத்தாங்க. - CPI வெளிநடப்பு செய்தது. 4. UAPA சட்டத் திருத்தம் – 2019 - அமைப்புகளை மட்டுமில்லாமல் தனிநபர்களையும் தீவிரவாதிகளாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கொடுத்தாங்க. - NIA அமைப்புக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. - இந்தச் சட்டத்தை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தலாம், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படலாம்னு எதிர்ப்பு கிளம்பியது. - மாநிலங்களவையில் 147 பேர் ஆதரவு, 42 பேர் எதிர்ப்பு. - பாஜக, காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாங்க. - CPI(M), CPI எதிர்த்து வாக்களிச்சாங்க. 5. NIA சட்டத் திருத்தம் – 2019 - இந்தியாவுக்கு வெளியே நடக்கிற சில குற்றங்களையும் விசாரிக்க NIA-வுக்கு அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டது. - தீவிரவாதம், ஆள் கடத்தல், கள்ளநோட்டு உள்ளிட்ட வழக்குகளில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. - மாநில அரசுகளோட அதிகாரம் குறையலாம், மத்திய அரசின் தலையீடு அதிகமாகலாம்னு விமர்சனம் எழுந்தது. - மக்களவையில் 6 இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்தும் மசோதா நிறைவேறியது. - மாநிலங்களவையில் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேறியது. - பாஜக, காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாங்க. - CPI(M), CPI எதிர்த்தன. இதுல கவனிக்க வேண்டிய விஷயம்: 1. GST – நான்கு கட்சிகளுமே ஆதரவு. 2. மகளிர் இடஒதுக்கீடு – நான்கு கட்சிகளுமே ஆதரவு. 3. EWS இடஒதுக்கீடு – காங்கிரஸ், CPI(M) ஆதரவு; CPI வெளிநடப்பு. 4. UAPA – காங்கிரஸ் ஆதரவு; CPI(M), CPI எதிர்ப்பு. 5. NIA – காங்கிரஸ் ஆதரவு; CPI(M), CPI எதிர்ப்பு. இப்போ சொல்லுங்க #FairDelimitation
இல்ல புரியல. பாசிசக் கொள்கைகளை முன்னெடுக்கும் ஒரு கட்சி, எப்படி நல்ல திட்டங்களைக் கொண்டு வரும்னு நம்புறீங்க?
5
111
2
245
7,169
மாநிலங்களின் உரிமை எப்படி போனா என்ன 850 சீட் வந்தா எனக்கு பிரச்சனை அப்படினு சொல்லிக்கிட்டு இருக்கான் பப்பு பாருங்க. இதுக்குத்தான் சொல்லுறது காங்கிரஸ் பிஜேபி ரெண்டும் வேற இல்லை. இவனுங்களுக்கு எப்பவும் state autonomy and federalism பத்தின கவலையே இல்லை..!!!
9
17
345
•Saran• retweeted
//காலம் முழுவதும் மாநில உரிமைகளுக்காகப் போராடிய கட்சி திமுக.// திமுக யாரிடம் போராடியது? வேற யாரு முதுகுகுத்தி காங்கிரஸிடம்தான். நேரு காலந்தொட்டு காங்கிரஸ் முதுகுகுத்திதான். திருந்த வாய்ப்பேதுமில்லை. ஆகையால் வருந்துங்கள்! வருந்துங்கள்!! வருந்திக்கொண்டே இருங்கள்!!!
காலம் முழுவதும் மாநில உரிமைகளுக்காகப் போராடிய கட்சி திமுக. பாஜகவின் தேர்தல் திருட்டை தீவிரமாக எதிர்த்த கட்சி திமுக. இன்று தொகுதி மறுவரை என்ற பெயரில் , தென்மாநிலங்களை அரசியல் அநாதைகள் ஆக்கும்,பாஜகவை நிரந்தரமாகப் பதவியில் அமர்த்தும் இன்னொரு தேர்தல் திருட்டுக்கு துணைவது வரலாற்று முரண் மட்டுமல்ல வரலாற்றுப்பிழை. தமிழ்நாட்டிற்கும்,தென் இந்தியாவிற்கும் மட்டுமல்ல இந்திய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்க்கும் ஒரு பேரழிவிற்கு துணைபோகிற ஒரு தவறை மாபெரும் தவறை செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாஜகவுடன் ஏதொவொருவகையில் கைகோர்த்த கட்சிகள் எல்லாம் காலஒட்டத்தில் காணாமல் போய்விட்டன என்பது வரலாறு இது திமுகவிற்குத் தெரியாதது அல்ல. வருந்துகிறேன்.
66
125
2,056
Replying to @RahulGandhi
@RahulGandhi, if delimitation has to be conducted as per 2027 census, tell how many seats TamilNadu is going to lose? @INCTamilNadu @INCIndia @manickamtagore we are not going to fall for your political vendetta and sacrifice state autonomy. Remember DMK took classes for all you all on Delimitation !!
4
5
68