#ManOfSteel fan screening organized by @DcTrinity3 today in Chennai - India. A huge round of applause for him.
#RestoreTheSnyderVerse @ATT @Discovery @DiscoveryIncTV
Thread of fan screening are as follows.
1/n - Fan celebrations
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
#BREAKING
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வரும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே
அறிவாலயம் வாசலை இழுத்து மூடவும். 🙏🏼🙏🏼
#FairDelimitation
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
திரு. பிரகாஷ் ராஜ் அவர்களே மொத்தமே 3 ஆப்சன் தான்.
1. No Delimitation
2. Delimitation Based on Population.
3. Fair Delimitation
1. No Delimitation-க்கு வாய்ப்பு இல்ல,
ஏன்னா மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகம் ஆகிடுச்சு. அதிக MP கள் கொண்டு வந்தா தான் மக்களுக்கு திட்டங்கள் போயி சேரும்.
2. Delimitation Based on Population.
வடமாநிலங்களில் மக்கள் தொகை மிக மிக அதிகம், தென்மாநிலங்களில் மக்கள் தொகை குறைவு. இந்த முறைல Delimitation கொண்டு வந்தா தமிழ்நாட்டுக்கு 31 தொகுதிகளும்,
உத்திரபிரதேசத்துக்கு 160 தொகுதிகளும்
கிடைக்கும். இந்த முறை வடமாநிலங்களுக்கு அதிக MP-களை குடுக்கும்.
3. Fair Delimitation.
இந்த முறையில் எந்த மாநிலம் எத்தனை
% பங்களிப்பு இருக்கோ, அது அப்படியே தொடரும்.
தமிழ்நாட்டுக்கு 59 Mp வேணும்னு திமுக நினைக்குமா இல்ல @RahulGandhi சொல்ற மாதிரி 29 Mp வேணும்னு திமுக நினைக்குமா?
திமுக சரியான முடிவை தான் எடுத்திருக்கு, இது கூட புரியாத உங்களை ஒன்னும் பண்ண முடியாது.
@prakashraaj
a request to Thiru Stalin sir. .. In the interest of the Nation.. please reconsider your support to #DelimitationBill
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
இதுக்கு தான் படிக்கணும்னு சொல்றோம்...
#delimitationbill2026 @PSaranMMA @Ranjith_R23 @anbea_neeyaa @Akashraavanan15 @akilan16 @deepakraj184125 @__premkumar__ @HulkmanAk @SadistXOX
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
பழைய கணக்கெடுப்பிலே தொடரணும்னு சொன்னவன் இப்ப 2027 கணக்கெடுப்பில் கொண்டு வரணும்னு சொல்லுறான் 🤔
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Because according to Thalapathy Vijay this is not a principal democratic issue
Apart from Thalapathy Vijay, almost every regional leader from South India bent in front of BJP
Chandrababu Naidu 🤝 BJP
HD Kumaraswamy 🤝 BJP
MK Stalin 🤝 BJP
Jagan Mohan Reddy 🤝 BJP
Pawan Kalyan 🤝 BJP
EPS 🤝 BJP
KCR 🤝 BJP
Now Congress and TVK are the only parties which have responsibilities to fight against BJP in 2029
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
FAIR DELIMITATION 💪🏼
நமக்கு இப்போது இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டும்தான் உள்ளன
1. 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு 7.2% அளவுக்கான பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வது. அதாவது தற்போது உள்ள 39 இடங்களை, 59 இடங்களாக உயர்த்திக்கொள்வது.
2. 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தவுடன், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை தானாக நடத்தப்படவேண்டும் என்பதுதான் சட்டம். அப்போது தமிழ்நாட்டிற்கு 5% பங்குதான் கிடைக்கும். தற்போது இருக்கும் 39 இடங்கள், அதன் பின் 29 இடங்கள்கூட ஆகலாம்.
வேறு எந்த வாய்ப்பும் நமக்கு முன்னாடி கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் தெருவில் இறங்கி பெரிய புரட்சியெல்லாம் செய்துவிடமாட்டார்கள். கற்பனை உலகில் வாழவேண்டாம்.
திமுக தலைமை எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஆதரிப்போம். அதுவே தமிழ்நாட்டு மக்களின் நலன்..
சிறப்பு @Akashraavanan15 🔥🔥🔥
#FairDelimitation
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
ரெண்டு பெண் கொள்கை தலைவர் வச்சிருக்க ஒரு கட்சியோட அமைச்சர்.. வீட்டுக்குள்ள குடும்ப வன்முறை பண்ணி பொண்டாட்டிய அடிச்சி இருப்பதாக வழக்கு..
மாசம் ஒரு லட்சம் ஜீவனாம்சம், 75 லட்சம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றம் வரைக்கும் போயிருக்கு அந்த அம்மா பாவம்.. 😔
தவெக கட்சியோட கொள்கையே இதுதானா?
#TVKFailsWomenSafety
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
இன்று நடந்த கேரளா டிவி டிபீட்டில் பேசிய நிகழ்ச்சி...
asianetnews ...திமுகவினர் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற பிறகு.... காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தருவது என்ன வகையான ஜனநாயகம்????
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Peak peak peak 🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯
Badhil sollunga da @INCIndia komali pasangala 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
#FairDelimitation
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
பப்பு டூ சோனியா ஜி
சீட்ட 800 க்கு மேல கூட்டுனா என்னமா,நாம கூட்டணி கட்சிட்ட அதிகமா சீட்டு கேக்கலாம்ல.
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Fair delimitation ஆஹ் எதிர்க்கிறோம்னு சொல்லுறவனுங்க 59 வேண்டாம் 31 போதும்னு சொல்லுறானுங்களா?
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Straight from the horse’s mouth!
The INC hasn’t changed a bit...
Their electoral interests in North India at the expense of the southern states that have successfully controlled their population growth…
Population-based delimitation? Seriously?
Is this what TVK wants too, then?
Nothing seems to have changed since Arignar Anna’s warning decades ago.
“வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது!”
#FairDelimitation #DMK4TN #TVKFailsTN #Dravida_Senai
हर युवा भारतीय को समझना होगा - 850 का आंकड़ा BJP को सत्ता में रखने और आपके अधिकार छीनने के लिए तैयार किया गया है।
निष्पक्ष delimitation ऐसा दिखता है:
- 850 नहीं, 543 सीटें
- 2011 की जनगणना नहीं, 2027 की जातिगत जनगणना के आधार पर परिसीमन
- ज्ञानेश कुमार का Nexus नहीं, सर्वदलीय और निष्पक्ष परिसीमन आयोग
- 543 सीटों पर OBC सब-कोटा के साथ 33% महिला आरक्षण
இவனுக்கு சப்போர்ட் பண்ணி தானே நீங்க ட்வீட் போட்டீங்க @prakashraaj
இவனை நம்புனா கடைசியில் தெருவில் தான் நிக்கான் இவன் உண்மையான பப்பு
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Bijaina virooombis : The silent deal between DMK & BJP stands exposed in delimitation! 😎💥
Bijai dalpathee with his nanbis last year same day :
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Replying to @Vadirocks
நீங்கள் “தொகுதி மறுவரையறை இதற்கு முன்பு எப்படி கடைபிடிக்கப்பட்டது?” என்று கேட்கிறீர்கள் என எடுத்துக்கொள்கிறேன்.
இந்தியாவில் தொகுதி மறுவரையறை (Delimitation) இதுவரை பொதுவாக:
1952 – முதல் தொகுதி மறுவரையறை
1962 – மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை
1972 – 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது
2002 – 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன; இது 2008 முதல் நடைமுறைக்கு வந்தது.
1976 முதல் 2026 வரை மக்களவை/சட்டப்பேரவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை மக்கள் தொகை அடிப்படையில் மாற்றப்படுவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது.



























