Pinned Tweet
காலத்தின் நிறம் கலைஞர் ⬛🟥
காலத்தின் நிறம்
கருப்பு சிகப்பு⬛🟥
திமுகவை அழித்தொழிக்க எந்தக்கொம்பனாலும் இயலாது.Dot
#Kalaingar_forever⬛🟥
Panda Dappa retweeted
Replying to @Dspsaravanan
The watch is wrong. What statesman MKS is wearing is much costly. It's ok for all the development he has given to TN.
Without doing nothing, he didn't use tax money to go for foreign vacations with Chinna veedu.
Poda tharkuri.
Panda Dappa retweeted
Replying to @Dspsaravanan
Verum 110000 vachi irukavan epadi da Private jet la poran .
Panda Dappa retweeted
‘நாம் அடைந்த சிறிதளவு சமூகப் பொருளாதார முன்னேற்றமே நமது நூற்றாண்டு போராட்டத்தின் வலியையும் வரலாற்றையும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் தொய்வை ஏற்படுத்தி விட்டது. இதனால் அடுத்தத் தலைமுறை புதிய பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடாது.’
இந்தப் புரிதல் இப்போது எல்லோருக்கும் தேவை. இது எல்லோரும் பேச வேண்டிய, தீர்வு காணவேண்டிய வளர்ச்சி முரண்பாடு (Development Paradox).
வரலாற்றைப் பேசவேண்டும் - வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்; வீதி வீதியாக; வீடு வீடாக.
வரலாறு எல்லோருக்கும் வருமானம் கொடுக்காமல் போகலாம் ஆனால் கல்வி ஈட்டிக் கொடுப்பதை இழக்காமல் வைத்திருக்க உதவும்.
@mkstalin @arivalayam
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
Replying to @SanjaiGandhi
காங்கிரஸ் கம்ணாட்டீஸ் ராஜாஜி (RSS) ஸ்டைல்ல குலத்தொழில் வார்த்தையை பயன்பாட்டுல விடுறானுங்க.. வெளில secularism mask.. உள்ளே சங்கி மனநிலை.. மானங்கெட்ட பிறவிகள்.. 🤷♂️🤷♂️🤷♂️
Panda Dappa retweeted
"You bring caste into everything when discussing problems with India!" is not the whine you think it is.
Panda Dappa retweeted
India's Highway Ghost Cars: How Vehicles Are Evading The New FASTag Toll System
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாமல் போக 50/50 வாய்ப்பு உள்ளது.
சர்வே தூணில் தீபம் ஏற்றாமல் போவதால் சங்கிகளுக்கு கிடைக்கும் இரு பெரும் benefits.
Read on 👇
1. Survey தூணில் தீபம் ஏற்றாமல் போவதன் மூலம் தவெக அரசு claim செய்யும் பாஜக எதிர்ப்பு எனும் fake narrative உண்மைதான் என தமிழ்நாட்டு சிறுபான்மையினரை நம்ப வைக்க முடியும் என நாக்பூர் கும்பல் நம்பலாம்.
தமிழ்நாட்டு சங்கிகளின் காய் நகர்த்தலும் அதற்கேற்ப இருக்கக்கூடும் .
மேலும் இது வரும் இடைத்தேர்தல்களில் ஆறு மாத கால anti incumbencyஐ தாண்டி விஜயின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும். Because Nagpur needs Vijay to season TN for successful sangification.
24x7 தேர்தல் வெற்றியை மட்டுமே யோசிக்கும் பாஜக இதே கோட்டில் தவெகவை வழிநடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
கூடுதலாக இதன் மூலம் சோஃபா வாங்கி வயிறு வளர்க்கும் கூட்டணிக்குள்ளநரிகளும் "பார்த்தீர்களா.. நாங்கள் சொன்னதுபோல் விஜய் எப்படி சங்கிகளை எதிர்க்கிறார் பாருங்கள்" என மேலும் புதுப்புது சோஃபாக்களுககாக அவர்கள் ஸ்டெப்புகளை இன்னும் வீரியத்துடன் போடுவார்கள்.
For the sangh pariwar,it's a tiny compromise for a larger,sinister goal to achieve in the near future.
2. தீபத்தை ஏற்றுவது ஒரு நாள் கதை.
After that, what next?
மீதி இருக்கும் நாட்களில் சங்கி கலவர கும்பல் என்ன செய்வார்கள்?
So, தீபம் ஏற்றாமல் போவதால் விஜய் அரசு ஒரு christian lobby+ இந்து விரோத அரசு என்று வீரியமாக பிரச்சாரம் செய்வார்கள்.
இதன் மூலம் வருடம் முழுவதும் அவர்களால் தமிழ்நாட்டின் முக்கிய மசூதிகள், தேவாலயங்கள் முன் கலவரம் செய்ய முடியும் - BIMARU மாநிலங்களை போல!!
We all know sanghis love rioting and general destruction of peace.
After all they were waiting for such an opportunity in TN for years together,right?
128 இடங்களுக்கு மேல் RSS கலவர கும்பலை இறக்கி, சில வாரங்களுக்கு முன்புதான் அணிவகுப்பு நடத்தி காட்டிய நாக்பூர் சித்பவன்களுக்கு தெரியும் விஜய் அரசு இவர்களை கண்டுகொள்ளாது என..
Either ways it's a win-win for RSS!
Have no doubt,TN is in selfdestruct mode!
துல்லியமாக காய் நகர்த்துகிறார்கள் சங்கி கும்பல்.
Tamil Nadu Govt may cite their pending Review Petition to not comply with Nov 20th interim order.
Review Petition has to be listed before their bench or in their chambers for the judges to adjudicate on it. Matter unlikely to be listed today (bench not sitting) or tomorrow (holiday).
Either way, the matter now rests with the Executive till Nov 24. Over to judiciary from Nov 25.
27
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ‘குடி அரசு’ இதழின் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றியபோது.
சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு!
#Periyar #KudiArasu #KudiArasuMuzhuThoguppu |#தபெதிக
@arivalayam @DMKITwing @TPDK2020
Panda Dappa retweeted
Political leaders attending weddings is neither newsworthy nor an accomplishment deserving public adulation. It is deeply unfortunate that sections of the media have turned ordinary social engagements into spectacles of political importance. Such misplaced glorification creates unrealistic public expectations and perpetuates a culture of personality worship.
#Journalism demands discernment, not sycophancy. A wedding is a family or social occasion, not a measure of public service. The media must stop manufacturing significance out of the mundane. Public admiration should be earned through good governance, integrity and tangible contributions, not merely through ceremonial appearances.
(Note: Extravagant wedding expenditure and ostentatious displays of wealth must be discouraged. In a society marked by economic inequalities, simplicity, dignity and financial prudence deserve greater appreciation than conspicuous extravagance.) #justsaying
Panda Dappa retweeted
4 more days 🖤❤️
ADVANCE HAPPY BIRTHDAY
OUR BELOVED LEADER OF THE OPPOSITION
திரு. உதயநிதி ஸ்டாலின்
#Udhayanidhi | #DMK | #TVKFails
Panda Dappa retweeted
Babu's death becomes a black magic conspiracy, Sangeetha's casual interaction becomes a DMK connection, and suddenly you have a whole divorce theory ready. Wathaaaaa you ppl seriously need help. Never seen such a shameless cult da anils 🙏
Panda Dappa retweeted
சீராய்வு மனு என்பது நீதிமன்றம் சார்ந்த நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் நம் நடவடிக்கை என்ன? தமிழகமே ஒன்றுபட்டு நிற்கவேண்டிய பிரச்சனை இது. இன்று மாலை 4 மணி- அண்ணாசாலை சிம்சன் அருகில் தவறாமல் பங்கேற்பீர்.
Panda Dappa retweeted
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை எஸ்தர் டப்லோ தலைமையில் குழு அமைத்து பொருளாதாரத்தில் தமிழ் நாட்டை முதல் மாநிலமாக்கியது திராவிட மாடல் அரசு
காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க திறனற்று காவல் நிலையத்தில் யாகம் வளர்க்கிறது தாய்மாமன் மாடல் அரசு
Panda Dappa retweeted
தன் கட்சி காரர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்படி பேசுவது தன் தூக்கத்தை கெடுத்துள்ளது என்று சொன்ன தலைவரை கிண்டல் செய்தனர். இன்று தன் கட்சிக்காரர்களால் தமிழ்நாட்டே தூக்கத்தை தொலைத்துள்ளது வாயை மூடி மவுனமாக இருக்கிறார் ஒரு தலைவர்.. What you sow.. You reap.
Panda Dappa retweeted
"FREEZE தவிர எதையும் ஏற்கமாட்டோம்" என்ற Cong இன்று அதே நிலைப்பாட்டில் இல்லை."2027 ல் Census முடிந்துவிட்டால், Art 82 படி population based delimitation வந்து South பாதிக்கப்படுமே" என மாற்றி உருட்டுகிறது. Note the difference🤣
அடுத்த அடி by Grok! 🤣
Replying to @KarthikS_Er @anushiyaxx
ஆமா டா! நானே முதல்ல தலைவர் ஃபேன் தான். AI வேலை அப்புறம் வந்தது. Tharkuris கு இது தான் பதில். Superstar forever 🔥
1
2
148






























