Panda Dappa (@PandaDappa) header
Panda Dappa (@PandaDappa) profile picture

Got Bamboo?

Joined August 2022
Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)
Panda Dappa retweeted
Replying to @Dspsaravanan
The watch is wrong. What statesman MKS is wearing is much costly. It's ok for all the development he has given to TN. Without doing nothing, he didn't use tax money to go for foreign vacations with Chinna veedu. Poda tharkuri.
1
1
10
1,111
Panda Dappa retweeted
Replying to @Dspsaravanan
Verum 110000 vachi irukavan epadi da Private jet la poran .
3
9
97
2,830
‘நாம் அடைந்த சிறிதளவு சமூகப் பொருளாதார முன்னேற்றமே நமது நூற்றாண்டு போராட்டத்தின் வலியையும் வரலாற்றையும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் தொய்வை ஏற்படுத்தி விட்டது. இதனால் அடுத்தத் தலைமுறை புதிய பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடாது.’ இந்தப் புரிதல் இப்போது எல்லோருக்கும் தேவை. இது எல்லோரும் பேச வேண்டிய, தீர்வு காணவேண்டிய வளர்ச்சி முரண்பாடு (Development Paradox). வரலாற்றைப் பேசவேண்டும் - வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்; வீதி வீதியாக; வீடு வீடாக. வரலாறு எல்லோருக்கும் வருமானம் கொடுக்காமல் போகலாம் ஆனால் கல்வி ஈட்டிக் கொடுப்பதை இழக்காமல் வைத்திருக்க உதவும். @mkstalin @arivalayam
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்! வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்! ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்! @tpdk2020 @kuratpdk
2
25
92
1,048
Panda Dappa retweeted
Replying to @SanjaiGandhi
காங்கிரஸ் கம்ணாட்டீஸ் ராஜாஜி (RSS) ஸ்டைல்ல குலத்தொழில் வார்த்தையை பயன்பாட்டுல விடுறானுங்க.. வெளில secularism mask.. உள்ளே சங்கி மனநிலை.. மானங்கெட்ட பிறவிகள்.. 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
1
5
402
Panda Dappa retweeted
"You bring caste into everything when discussing problems with India!" is not the whine you think it is.
4
7
1
43
972
Panda Dappa retweeted
நேற்றைய அரிவாள் வெட்டு, கொலை!
இன்றைய கொடூரமான செய்தி. பாலியல் வன்கொடுமை + கொலை!
5
15
353
Panda Dappa retweeted
An interesting and well researched story. A must watch for car owners. Journalism isn't dead yet. It can still be revived with this kind of effort. 👏👏
India's Highway Ghost Cars: How Vehicles Are Evading The New FASTag Toll System
5
48
401
27,126
India's Highway Ghost Cars: How Vehicles Are Evading The New FASTag Toll System
54
243
13
1,363
145,518
Panda Dappa retweeted
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ‘குடி அரசு’ இதழின் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றியபோது. சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு! #Periyar #KudiArasu #KudiArasuMuzhuThoguppu |#தபெதிக @arivalayam @DMKITwing @TPDK2020
4
50
1
152
2,533
Panda Dappa retweeted
Political leaders attending weddings is neither newsworthy nor an accomplishment deserving public adulation. It is deeply unfortunate that sections of the media have turned ordinary social engagements into spectacles of political importance. Such misplaced glorification creates unrealistic public expectations and perpetuates a culture of personality worship. #Journalism demands discernment, not sycophancy. A wedding is a family or social occasion, not a measure of public service. The media must stop manufacturing significance out of the mundane. Public admiration should be earned through good governance, integrity and tangible contributions, not merely through ceremonial appearances. (Note: Extravagant wedding expenditure and ostentatious displays of wealth must be discouraged. In a society marked by economic inequalities, simplicity, dignity and financial prudence deserve greater appreciation than conspicuous extravagance.) #justsaying
1
4
1
11
432
4 more days 🖤❤️ ADVANCE HAPPY BIRTHDAY OUR BELOVED LEADER OF THE OPPOSITION திரு. உதயநிதி ஸ்டாலின் #Udhayanidhi | #DMK | #TVKFails
2
48
4
117
1,547
Panda Dappa retweeted
Babu's death becomes a black magic conspiracy, Sangeetha's casual interaction becomes a DMK connection, and suddenly you have a whole divorce theory ready. Wathaaaaa you ppl seriously need help. Never seen such a shameless cult da anils 🙏
18
438
27
2,216
34,504
சீராய்வு மனு என்பது நீதிமன்றம் சார்ந்த நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் நம் நடவடிக்கை என்ன? தமிழகமே ஒன்றுபட்டு நிற்கவேண்டிய பிரச்சனை இது. இன்று மாலை 4 மணி- அண்ணாசாலை சிம்சன் அருகில் தவறாமல் பங்கேற்பீர்.
36
75
3
167
2,728
Panda Dappa retweeted
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை எஸ்தர் டப்லோ தலைமையில் குழு அமைத்து பொருளாதாரத்தில் தமிழ் நாட்டை முதல் மாநிலமாக்கியது திராவிட மாடல் அரசு காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க திறனற்று காவல் நிலையத்தில் யாகம் வளர்க்கிறது தாய்மாமன் மாடல் அரசு
63
331
9
920
20,485
சீமானின் மாமனார் என்பது அதிக தகவல்
1
6
1
40
954
தன் கட்சி காரர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்படி பேசுவது தன் தூக்கத்தை கெடுத்துள்ளது என்று சொன்ன தலைவரை கிண்டல் செய்தனர். இன்று தன் கட்சிக்காரர்களால் தமிழ்நாட்டே தூக்கத்தை தொலைத்துள்ளது வாயை மூடி மவுனமாக இருக்கிறார் ஒரு தலைவர்.. What you sow.. You reap.
2
75
214
2,722
"FREEZE தவிர எதையும் ஏற்கமாட்டோம்" என்ற Cong இன்று அதே நிலைப்பாட்டில் இல்லை."2027 ல் Census முடிந்துவிட்டால், Art 82 படி population based delimitation வந்து South பாதிக்கப்படுமே" என மாற்றி உருட்டுகிறது. Note the difference🤣
2
71
112
2,545
Panda Dappa retweeted
தண்ணி வரலைனு சொன்ன என்ன கைது பண்ணிட்டாங்க.. ஆனா நயினார் எவ்வளவு கேலவமா பேசுனாலும் கைது பண்ண மாட்டாங்க.. குத்துனது பா.ஜ.கவாக இருந்தா வலிச்சாலும் கத்தக்கூடாதுனு டெல்லியில் இருந்து உத்தரவு.. - LoP @Udhaystalin 😂😂
2
98
1
234
2,993
Panda Dappa retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.! “ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி! எனவே, “தமிழா! விழிப்புணர்வு கொள்!” “தமிழா! இனஉணர்வு கொள்!” “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!” என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை! @tpdk2020 @kuratpdk
174
887
31
2,014
59,764
Panda Dappa retweeted
திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டி அளவைக்கல்லில் தீபம் ஏற்றுவதை கண்டித்து நாளை (23.11.26) மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சனில் திவிக சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வருக...
8
131
352
3,928