மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha) profile picture

ēlī ēlī lāmā 'azabtānī

kumarikkandam
Joined November 2023
Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)Photo by மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) (@PaulMelitha)
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
சீமானை வாழ்த்திய முன்னாள் துரோகி! மாண்பாக அரவணைக்கும் அண்ணன் | தென்னகம் விஷ்ணு youtu.be/ButJ9aUT2Ho
36
24
1
91
10,709
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
கனடாவில் எங்கள் உயிர்த் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு . #தமிழினத்தலைவர்72
7
36
343
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted

1
3
3
102
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
என்னடா திருட்டு? என்னடா proof? லூசு மாதிரி குடிகாரன் எல்லாம் ஒன்னா சேர்ந்து ஒளறுறதுக்குன்னு கட்சில வச்சிருக்கானுங்களாடா
1
2
2
59
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
🔍என்னது இது 😂.... நான் காண்பது உண்மையா?! @Archunaaa @PaulMelitha @Ashok_Padayachi @Sandeep_Gounder @Tamizhan_Paari @pinkcherry238 @paari_vibes
வ. உ. சிதம்பரம் பிள்ளை
2
2
232
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
சரியாக 3:30 மணி தொடங்க உள்ளேன் தாய் தமிழ் உறவுகள் கட்டாயம் கலந்துகொள்வும்.. @Tamizh_Vendhar @PaulMelitha @Archunaaa
தமிழர்கள் வந்து சேரவும் 😏 Set a reminder for my upcoming Space! nitter.gq/i/spaces/1POMNAOPoeLyM…

1
3
3
136
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
தமிழர்கள் வந்து சேரவும் 😏 Set a reminder for my upcoming Space! nitter.gq/i/spaces/1POMNAOPoeLyM…

3
1
3
198
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
சாதி பார்த்து வழங்கும் ஓட்டு தீட்டு என்பார். வண்ணார் குயவர் என்பார். குடியை பற்றிப் பேசுவார். குடிப்பார். திரைக்கவர்ச்சி அரசியலை சீரழித்து விட்டது என்பார். திரைப்பட பாராட்டுரை வழங்குவார். தெலுங்கனோடு போர் என்பார். பங்காளி என்பார். மக்களரசு என்பார். கட்சியில் மன்னர் என்பார்.
2009-க்குப் பிறகு மேதகு பிரபாகரனைத் தமிழ்நாட்டில் யார் அதிகமாக மக்களிடம் கொண்டு சென்றார்கள் என்ற கேள்விக்கு, வரலாற்றை மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும். பழ. நெடுமாறன் ஐயா அவர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. பிரபாகரனுடன் நேரடித் தொடர்பு கொண்டவர். ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை உருவாக்கி வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முயன்றவர். வைகோ அவர்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது. ஈழத்தமிழர்களுக்காகப் பல மேடைகளில் முழங்கியவர். 2009-க்குப் பிறகும் பிரபாகரனையும் தமிழீழக் கோரிக்கையையும் தொடர்ந்து பேசியவர். ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது!இவர்கள் பிரபாகரனையும் ஈழ விடுதலையையும் தொடர்ந்து முன்னெடுத்தவர்கள். சீமான் என்ன செய்தார்? 2009-க்குப் பிறகு ஈழப்போர் முடிந்துவிட்டது, இனி இந்தப் பிரச்சினையைப் பேச வேண்டியதில்லை என்ற அரசியல் சூழலில், பிரபாகரனின் பெயரையும் உருவத்தையும் தமிழ்த்தேசிய அரசியலின் அடையாளமாக இளைய தலைமுறையிடம் கொண்டு சென்றார். 2013-ல் கடலூரில் பிரபாகரன் படங்களுடன் பதாகைகள் வைத்ததற்காக நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட அனுமதியை காவல்துறை திரும்பப் பெற்றது. ஆனாலும் அந்த அரசியல் முன்னெடுப்பை அவர் கைவிடவில்லை. பழ. நெடுமாறன் ஐயா வரலாற்றையும் நினைவுகளையும் பாதுகாத்தார். வைகோ அவர்கள் அரசியல் மேடைகளில் ஈழத்தமிழர் குரலாக ஒலித்தார். சீமான் அந்த வரலாற்றையும் உணர்வையும் ஒரு தலைமுறையின் அரசியல் இயக்கமாக மாற்றினார். இங்கேதான் சீமானின் தனித்துவம் இருக்கிறது. பிரபாகரனைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல; பிரபாகரன் முன்வைத்ததாக சீமான் விளக்கும் தமிழ்த்தேசியக் கொள்கையைத் தேர்தல் அரசியலிலும், இளைஞர்களிடமும் தொடர்ந்து கொண்டு சென்றார். மற்றவர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் 2009-க்குப் பிறகு தமிழ்நாட்டில் பிரபாகரனைத் தொடர்ந்து ஒரு தலைமுறையின் அரசியல் அடையாளமாக முன்னிறுத்தியதில் சீமானின் பங்களிப்பு தனித்துவமானது. பிரபாகரனைப் பற்றி பேசியவர்கள் பலர். பிரபாகரனை ஒரு தலைமுறையின் அரசியல் உரையாடலுக்குள் தொடர்ந்து கொண்டு சென்றதில் சீமானின் பங்கை மறுக்க முடியாது! @Seeman4TN @_ITWingNTK @eagalaivanp
2
10
24
1,854
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
😂😂🤣 கேள்விக்கு பதில் சொல்லாம, வீரப்பெண், புலிப் பெண், சிங்கப் பெண் கார்த்திகா என்னங்க பிரியாணி என்ற ஒற்றை சொல்லுக்கு என்னை பிளாக் செஞ்சுட்டாங்க 🤣 Omg....! @Archunaaa @Ashok_Padayachi @Sandeep_Gounder @PaulMelitha @SaalanPaari @ProudTamizhan1 @thennagamvishnu @Tamizhan_Paari
சீமான் கையில் தான் பிரியாணி இருக்கிறதே...!
7
7
17
1,140
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
விஜய் என்கிற ஒற்றை மனிதன் மேல வச்ச நம்பிக்கையில், பெயர், முகம், யார் என்னன்னு கூட தெரியாம மக்கள் ஜெயிக்க வச்சிருக்காங்க. அவரின் வெளிச்சம் உங்க மேல இல்லைனா நீங்க எல்லாம் வெறும் குப்பை என்பதை வென்றவர்கள் மறக்க கூடாது. Full video : youtu.be/ZSm44cWrvW8?si=iaxq…
24
161
3
728
19,287
Ntk_பெண்கள்_இம்ப்ரஸ்_பாசறை
Replying to @maaran_pandi
பாரி உனக்கு ஏற்ற கழகம் காஜி கழகம். அதான் உன் புத்திக்கு சரியாக இருக்கும் 🤦 @SaalanPaari
1
4
169
Replying to @maaran_pandi
பாரி உனக்கு ஏற்ற கழகம் காஜி கழகம். அதான் உன் புத்திக்கு சரியாக இருக்கும் 🤦 @SaalanPaari
1
4
170
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
🪔 1966-ல் தமிழ்நாட்டில் தீபாவளி நவம்பர் 11-ல் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு (2026) நவம்பர் 8-ல் வந்திருக்கிறது. இந்த மாதிரியான தேதிகளைக் கூட சரியாகச் சொல்லாமல், இந்த ஆளு இவ்வளவு பப்ளிக்கா புளுகி விடுறான்னா… கீழே உக்காந்து கைதட்டுறவங்களை எவ்வளவு #கேனைங்கன்னு நெனச்சிருப்பான்! 😂😂😂 #தீபாவளி #தமிழ்நாடு #சீமான்
7
20
1
60
2,156
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
அம்பாசமுத்திரம் பொதுவேட்பாளருக்கு சூனியம் வைக்கும் குருட்டு ஈழத்தான்😂😂😂
அண்ணன் சீமானுக்கு நேற்று வாழ்த்து தெரிவிக்காத இரண்டு மாண்புகெட்ட மனிதர்கள்..
2
2
13
276
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
🔴 தமிழினத்திற்காக போராடி, பின்னர் இன எதிரிகளிடம் தங்களை அடமானம் வைத்த, கருணாக்களுக்கு வயது 60! 🟡 செயல்கள் மட்டுமல்ல, காலமும் நமக்கு காட்டிக் கொடுக்கிறது இனத்துரோகிகளை! 💯💯 #தமிழினத்துரோகிகள்
7
21
1
53
3,120
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
இந்த நாட்காட்டியின் வடிவமைப்பைப்பற்றி தமிழ்க்குடிகளின் கருத்தை கேட்க விரும்புகிறது.. கட்சித்தலைமை. அனைத்து தமிழ்க்குடிகளையும் அன்போடு வேண்டுகிறோம்🙏 @SaalanPaari @thennagamvishnu @Seeman4TN @TTVDhinakaran @JohnPandianTMMK @VelmuruganTVK
3
1
9
379
ஆதிக்க சாதிவெறியை செருப்பால் "அடித்து" விட்டு அடிக்கவில்லை என்று "முடித்து" விட்டான்கள் 😂🤣
4
113
806
63,012
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
கருநாய்நிதி வல்லவர் , நல்லவர். சுடாலின் அதைவிட நல்லவரு 🤣 #சரணாகதி #திருட்டு_திமுக
5
5
1
15
1,140
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
“NTK’வில் பதவிகள் பெறுவதற்கான தகுதி தாய்மொழி-வாழ்வியல் மொழி இரண்டும் தமிழாக இருக்கவேண்டும்” என்று இருந்த கட்சி விதியை, “தமிழ் வாழ்வியல் மொழியாக இருந்தால் போதும்” என்று பல்டியடித்த வரலாறு தெரியுமா?! இதற்கு பிறகு கட்சியில் தமிழரல்லாதவரகள் ஆக்கிரமித்து வரலாறு தெரியுமா?! NewBatches!
4
7
2
25
3,449
மெலித்தா பவுல் (தமிழ் கூற்றன்- சக்கலியர்) retweeted
செபாஸ்டியன் சைமனுக்கு குருட்டுத்தனமாக முட்டுக்கொடுத்ததை விமர்சித்தமைக்கு என்னை block செய்தார் நண்பர் @Journalist_Vish. தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து-மாற்றுக்கருத்து வந்தால் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தரைத்தட்டி நிற்கவேண்டிய நிலைமைக்கு காலம் கொண்டுசெல்லும். 😌
7
3
1
13
513