PradeepPolitik.... (@Pk1822) header
PradeepPolitik.... (@Pk1822) profile picture

"சுயமரியாதைச் சிந்தனை, சமூகநீதிப் பாதை. திராவிடக் கொள்கை, என் தீர்க்கமான அரசியல்!"

Joined October 2012
Photo by PradeepPolitik.... (@Pk1822)Photo by PradeepPolitik.... (@Pk1822)Photo by PradeepPolitik.... (@Pk1822)Photo by PradeepPolitik.... (@Pk1822)Photo by PradeepPolitik.... (@Pk1822)Photo by PradeepPolitik.... (@Pk1822)Photo by PradeepPolitik.... (@Pk1822)Photo by PradeepPolitik.... (@Pk1822)
PradeepPolitik.... retweeted
கிடைத்த 8 நிமிடத்தில் ராஜ்மோகன் ஆதாரமாக காட்டிய அத்தனையையும் பதில் ஆதாரத்தை காட்டி உடைத்து யாசிர் 👌
4
95
1
258
6,156
PradeepPolitik.... retweeted
ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் திரு. ராஜ்மோகன் அவர்கள், செய்தியாளர் சந்திப்பில் "ஆண்மை இருந்தால் பதில் சொல்லுங்கள்" என தரக்குறைவான மொழியில் சவால் விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது! கையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு, முறையான விசாரணை எதுவும் நடத்தி முடிப்பதற்கு முன்பே "திமுகதான் ஊழல் செய்தது" என அமைச்சரே அவசர அவசரமாகத் தீர்ப்பு எழுதுவது ஏன்? எதை மறைப்பதற்காக உங்களுக்கு இவ்வளவு பதட்டம்? அதிகாரிகள் மட்டத்தில் இந்த முறைகேடு நடந்ததா அல்லது வேறு யார் இதற்குக் காரணம் என்பதை நேர்மையாக விசாரித்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தாராளமாகக் கடும் நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் திமுகவின் தெளிவான நிலைப்பாடு. அதை விட்டுவிட்டு, உங்கள் தலைவர் விஜய்யைப் போலவே எதற்கெடுத்தாலும் "திமுக, திமுக" என பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கும் நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள்.
93
175
19
444
11,566
PradeepPolitik.... retweeted
”நல்ல சிறப்பான நூல்களுக்கான முத்திரையெல்லாம் திமுக ஆட்சிக் காலத்தின் முத்திரை இருக்கிறது; போலி, திரிபுவாத நூல்களில் இடம்பெற்றுள்ள முத்திரைகள் தவெக ஆட்சிக்கு வந்தபிறகு இருக்கிறது” - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா #Jawahirullah | #PeriyarArivulagam | #PeriyarLibrary | #TNGovt | #CMVijay | #TVK | #DMK | #PuthiyaThalaimuraiTV
52
222
7
580
25,187
அந்த பதிப்பகம் போலி இப்ப பதிப்பகம் உரிமையாளர் பேட்டி எதாவது ஒரு முடிவுக்கு வாங்கடா மீடியா வார் ரூம் இறக்கி விட்டு இருக்கானுங்க நாளைக்கு மிகப்பெரிய சம்பவம் இருக்கு இவனுங்களுக்கு பட்டாசு ரெடியா வைங்க
Hey Nilson , How are you ??
3
59
217
3,901
Ragebit pannitu irukaru tvk va😂😂😂
அகல்விளக்கு, பீனிக்ஸ் எனும் பதிப்பகத்திற்கு தி.மு.க ஆட்சி காலத்திலேயே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.. எங்களிடமும் நூலகம் இருக்கிறது ஆனால் விஜய் என்ற பெயரில் எந்த எழுத்தாளரும் இல்லை.. இந்த மோசடி ஒரு கூட்டு சதி - பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழலை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என சி.பி.எம் சண்முகம் வலியுறுத்தல் #CPM | #Shanmugam | #PeriyarArivulagam | #PolimerNews
28

2
235
44,881
மானமுள்ளவராக இருந்த போது vs மானத்தை வாடகைக்கு விட்டபின்..
12
306
16
716
20,100
PradeepPolitik.... retweeted
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் நிலையை நினைத்தால் உண்மையில் எனக்கு பரிதாபமாகத்தான் இருக்கிறது
3
128
1
274
8,130
முதல்வர் எந்த இடத்திலும் பெரியாரின் கொள்கைகளை பேசியது இல்லை... ஆனால் பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் திறந்தது விஜய் தான். ஏன் குறிப்பாக பெரியார் அறிவுலகத்தில் ஊழல் செய்த திமுக என்று தான் கேள்வி? இது உண்மையா இல்லையா ஜீன் 22 ,2026 அன்று சீல் வைத்த
1
13
அகல் விளக்கு புத்தகம் தற்போது அதாவது விஜய் தொடங்கி வைத்தப் பிறகு சர்ச்சையாக்க காரணம் பெரியார் பெயரையும் மழுங்கடிக்க வேண்டும், திமுகவையும் மழுங்கடிக்க வேண்டும் என்று பாஜக எடுத்த விசியம் தான் இந்த புத்தகம் கொள்முதல் மீதான குற்றச்சாட்டு. பாஜக சித்தாந்தம் மெல்ல மெல்லத் தமிழ்நாட்டில்
1
9
வளர்கிறது...
2
PradeepPolitik.... retweeted
51
650
11
1,815
83,472
PradeepPolitik.... retweeted
The TVK attrocities are going out of control makkal started questions these idiots. 🤦‍♀️🤦‍♀️ #TVKVijay‌Fails #Tvkbookscam
24
24
5
59
6,507
என்னமா கதை சொல்றாங்க..இந்தா உண்மை என்னனு தெரிஞ்சிட்டு பேசுங்க
#PeriyarArivulagam #PeriyarLibrary மொத்த நூல்களும் திமுக ஆட்சியில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது அகல் விளக்கு பதிப்பகத்திற்கு Order கொடுத்தது - 14.02.26 அகல் விளக்கு புத்தகங்களை பெரியார் நூலகத்திற்கு வழங்கிய தேதி 26.02.26 47 Box களில் 1700 புத்தகங்களை அகல்விளக்கு பதிப்பகம் 25.2.26 அன்று வழங்கியுள்ளது. Box பிரிக்கப்படவில்லை. அனைவரும் தேர்தல் பணிக்காக சென்று விட்டனர் ஜூன் மாதம் Box பிரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது Total Publisher எண்ணிக்கை 405, அதில் தமிழ் பதிப்பாளர்கள் 298, ஆங்கிலப் பதிப்பாளர்கள் 107 மொத்த தொகை 19.19 கோடி மொத்தப் புத்தகங்கள் எண்ணிக்கை 60,268 அதில் தமிழ் 25,425, ஆங்கிலம் 34,841 அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே உரிமையாளர் விண்ணப்பிக்கும்போது கொடவாசல் முகவரியும், புத்தகம் வழங்கும் போது மடிப்பாக்கம் முகவரியும் பதிப்பாளர் குறிப்பிடுகிறார். கொடவாசல் முகவரியில் RVR Press இயங்கி வந்தது. அது அகல்விளக்கு உரிமையாளரின் மைத்துனருடையது. அதை அகல்விளக்கு உரிமையாளர் விலைக்கு வாங்கிவிட்டார்.
3
2
11
512

1,182
60
3,399
145,579
நானும் மீனவன் தாண்டா என்று சர்கார் படத்தில் வசனம் பேசிய விஜய் அவர்கள் நேற்று காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இறந்து போனதுக்கு ஒரு ஆறுதல் அறிக்கைக் கூட விடமால் இருக்கிறார்.. இது தான் நிஜ விஜய்... நிழல் வேறு நிஜம் வேறு... மக்கள் புரிதலுக்காக.... #TVKVijay‌ #Kasimedu
76
அட்ராசக்க அந்த மாஸ் ஜோசப் நான் தான்னு தெரிஞ்சா என்ன ஆகும் 😂😂😂 தெளிய தெளிய அடிக்குது தற்குறிகள😂😂
41
ஆம்பள மாமா 💔🥲
1
94
விஜய் ஆதரவாளர்கள் விஜய் மீது கோபப்படுவது புரிகிறது எந்த அளவுக்கு அவர் மீது பாசம் வைத்திருக்கிறார்கள் என்று.. தனிப்பட்ட நபர் மீது இவ்வளவு பாசம் வைத்த நீங்கள் அவர் ஆட்சியில் நடக்கும் அவலங்களையும் கேட்டால் தானே மக்களாகிய உங்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும்‌ நன்மை நடக்கும்.
2
4
14
464
விஜய் அவர்கள் இது மாதிரி தன்னை உயிராக நினைக்கும் கடவுளாக பார்க்கும் எந்த ஒரு‌ ரசிகர் அல்லது தொண்டன் வீட்டின் நிகழ்வுகளுக்கு கலந்துக்கொள்ள மாட்டார்.நீங்கள் தான் அவரை கோபுர உச்சியில் பார்க்கிறீர்கள்.ஆனால் அவர் உங்களை தன்னுடைய பணமாகவே வாக்காவோ தான் பார்க்கிறார். #TVK #Vijay #Trisha
1
362