Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
தொழிற்சாலைகள் நிறைந்த கோவை மாவட்டத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு மாநகரமாக உருவாக்கிட அதிகமாக பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
கோவையில் நவீன பேருந்து நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூரில் இன்று (25.6.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்தாய்வு மேற்கொண்டேன்.
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
இன்று (25.6.2020) கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில், பேருந்தினுள் சென்று பயணிகளிடம் "கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியம்" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
இன்று (25.6.2020) கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை செய்யும் கடைகளை பார்வையிட்டேன்.
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
இன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் குறித்த பணி விளக்க கையேட்டினை நான் வெளியிட மாண்புமிகு அமைச்சர் @SPVelumanicbe அவர்கள் பெற்றுக் கொண்டார்.
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் விளிம்பு நிலையில் இருக்கும் 15000 நபர்களுக்கு அவர்கள் #வீடு_தேடி_உணவு தினமும் வழங்கப்படுகிறது.#Covid_19india #TamilNadu #AIADMK @AIADMKITWINGOFL @AIADMKOfficial
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
1200 ஆண்டு பழமை வாய்ந்த, பொள்ளாச்சி சுப்ரமணியர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட போது!
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
Additional amenities at Karur Jn...Battery operated car inaugurated by GM/SR and PCCM /SR today @GMSRailway @ccmsrly
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
பொள்ளாச்சி பயணியர் நல சங்கத்தின் கோரிக்கையை மாண்புமிகு தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பாலக்காடு கோட்ட இரயில்வேஅதிகாரிகளிடம் ஆவண செய்ய கூறினார் இதையடுத்து இன்னும் 15 நாட்களுக்குள் பயணச்சீட்டு வழங்கும் மெஷின்ATVM நிறுவப்படும் என உறுதி அளித்தனர்
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
இன்று அம்மாவின் #tngov அரசின் சார்பில் பொள்ளாச்சியில் #போலியோ_சொட்டு_மருந்து முகாமை துவக்கிவைத்து, போலியோ நோய் ஒழிப்பின் அவசியத்தை விளக்கிய போது. Let's create and sustain #poliofreeindia
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
Hassle-Free Train Travel: Passengers can now access information on vacant, booked and partially booked train berths after preparation of the reservation chart, at the click of a button.
To check, visit: irctc.co.in/online-charts/
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
மாண்புமிகு தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் முயற்சியால் கோவை-இராமேஸ்வரம் சிறப்பு இரயில் பொங்கல் பண்டிகை கால சிறப்பு இரயிலாக இயக்கப்படுகிறது
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
🌱கோவை சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் #மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார்...
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
கோவை சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் @OfficeOfOPS , @SPVelumanicbe ,@PollachiJ & @PRGArunkumar ஆகியோர் ஆய்வு செய்தார். @CMOTamilNadu
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
கோவை சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் #OfficeOfOPS மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் #SPVelumani மாண்புமிகு துணை சபாநாயகர் @PollachiJ, PRG அருண்குமார், அம்மன் கே அர்ஜுனன், ஆறு குட்டி, OK சின்ராஜ் ஆகியோர் உடன் ஆய்வு செய்தார்
Dr.Pollachi.V.Jayaraman M.A.,M.Phil.,P.hd. retweeted
கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கம் பவள விழா கொண்டாட்டம் ஆர்எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது மேதகு ஆளுநர் தெலுங்கானா டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் @OfficeOfOPS , @SPVelumanicbe & @PollachiJ மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்

































