பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
என்ட சொல்லாம கமலியும் மதுமிதா வும் ஒரே மாதிரி dress போட்டுட்டு வந்துருக்காளுக,
இனிமே அவங்க கூட ஒட்டும் இல்ல உறவும் இல்ல...😭💔
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
ஆண்கள் தின நல்வாழ்த்துகள் டோழர்களே 😍💐💐💐💐
கண்ணுக்கு குளிர்ச்சியா ஹேன்ட்சம்மா, வேஷ்டி கட்டுன , ஸ்லீவ்ஸ் மடிச்ச , கூலர்ஸ் போட்ட , தாடி வைச்சி ..இப்டி எதுனா போட்டோ போட்டு ஆண்கள் தினம் கொண்டாட வாருங்கள் ஆண்களே 😍😍😍😍
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
Two common man #jason #muni sealing the title for #TTFVasan𓃶
வாசன் மேல கைய வச்ச நீ செத்த moment
Actually #TTF வாசனுக்கு PR கிடையாது fans மட்டுமே எனக்கே பிடிக்கும் ஏன் கேட்டால் வெள்ளை உள்ளம் குழந்தை மனசு நல்ல மனிதன் 👍
#BiggBossTamilSeason10
#TTFVasan𓃶
#Day73 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
எதிர்பார்ப்பின்றி இயன்ற வரை யாவரையும் நேசியுங்கள்
எல்லோர்க்கும் பிடித்தமான இதயம் நீங்களே
யாரும் உங்களை இறுதி வரை
மறக்க மாட்டார்களே😂
என்றும் உங்கள் பேரன்புடன்
இனிய இரவு வணக்கம்🙏❤️
வாழ்க வளமுடன் எனதன்பு உறவுகளே🙏❤️
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
“எந்தத் தீர்வும் கிடைக்காத இடத்தில் உனக்கான நியாயத்தை எடுத்துரைக்காதே. அது கடலில் வீசிய கல்லைப் போன்றது; உன் முயற்சியும் வீண், உன் மன அமைதியும் வீண்.”
Hishalee ✍🏻
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
10 Rs -க்கு தங்கம் வாங்குங்க பல app-கள்ல digital gold விளம்பரம்.
தெரிஞ்சுக்க வேண்டியவை:
1. Digital gold, SEBI-யோட கட்டுப்பாட்டுக்குள்ள வர்ற ஒரு முதலீட்டு product இல்ல
2. அந்த நிறுவனத்துக்கு பிரச்சனை வந்தா, உங்க பாதுகாப்புக்கு எந்த regulator-உம் உத்தரவாதம் இல்ல
3. வாங்குற விலைக்கும் விக்கிற விலைக்கும் இடையில பெரிய வித்தியாசம் இருக்கலாம்
GST, storage கட்டணங்கள் இருக்கலாம்
SEBI-யோட கட்டுப்பாட்டுல இருக்கிற மாற்று:
Gold ETF, Gold mutual fund (தற்போதைய கட்டுப்பாடுகளை check பண்ணிக்கோங்க)
வசதி முக்கியம். ஆனா பாதுகாப்பு அதை விட முக்கியம்.
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
தூரத்தில் நீ இருந்தாலும்,
இதயத்தில் அருகில் இருக்கிறாய்…
ஆயிரம் உறவுகள் வந்தாலும்,
என் மனதில் நீ மட்டுமே நிற்கிறாய்💜🦋😍❤️🍫
#பிரேம்நாத்
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
போலி பாசத்தைவிட
வெளிப்படையான பகையே மேல்,
எதிரி என்றால் நேருக்கு நேர் நில்,
உறவு என்றால் உண்மையாய் நில்.
முகத்தில் சிரிப்பு,
முதுகில் குத்து,
இப்படிப்பட்ட போலியான உறவுகளைவிட,
வெளிப்படையான எதிரிகளே ஆயிரம் மடங்கு மேல்...
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
அவர்கள் அதை தான் சொல்லுவார்கள் என்று நமக்கே தெரியும்..
இருந்தாலும் அவர்கள் வாயால் கேட்பது பிடித்தவர்களிடம் வரம்.. பிடிக்காதவர்களிடம் சாபம்...
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
இந்த படத்துக்கு பின்னாடி எவ்ளோ பெரிய உழைப்பு இருக்கு...
கேக்க கேக்க ஆச்சர்யமா இருக்குல்ல...
தேவையில்லாம ரீமேக் படங்கள் பின்னாடி போய் மாட்டிக்கிட்டார்...
பார்ட்-2 எடுத்து ஒரு மாஸ் கம்பேக் குடுங்க வினோத் சார் 🙏
#9YearsOfTheeranAdhigaramOndru
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
அத்தனை கஷ்டங்களையும் தானே தாங்கி சரியும் அவன் தோள்களை தாங்க
ஒரு தோள் தேவைதான்…
குடும்பத்தின் சுமைகளைச் சுமக்கும் அவனுக்கும்,
சில நிமிட நிம்மதி தேவைதான்…
கண்ணீரை மறைத்து சிரிக்கும் அவனுக்கும்,
மனதைத் திறந்து பேச ஒரு மனது தேவைதான்…
#InternationalMensDay
♥️
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
பணம் ஆக்சிஜன் மாதிரி.
இருக்கும்போது அதை பத்தி யாரும் யோசிக்க மாட்டாங்க.
இல்லாதப்போ, வேற எதையும் யோசிக்கவே முடியாது.
Hospital bill வரும்போது
வேலை போகும்போது
பிள்ளையோட fees கட்ட வேண்டிய நாள் வரும்போது
அப்போ தான் பணத்தோட உண்மையான மதிப்பு புரியும்.
பணம் வாழ்க்கையோட நோக்கம் இல்ல.
ஆனா வாழ்க்கையோட மத்த நோக்கங்களை நிம்மதியா தொடர, அது ஒரு அடிப்படை தேவை.
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
பொதுவாக ஒரு பொருள் விலை குறைந்தால் சந்தை சந்தோஷப்படும் என்று நினைப்போம். ஆனால் Silver விலை ஒரு வருட சரிவான ஒரு கிலோ ₹1,63,533 என்ற விலையைத் தொட்டிருப்பது, லாபம் என்பது ஒருவருக்கு வரும்போது இன்னொருவருக்கு வலியாக இருக்கும் என்கிற கசப்பான உண்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
இந்த மாற்றத்தை நான் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களாகப் பார்க்கிறேன்:
1. Hindustan Zinc போன்ற கம்பெனிகளுக்கு இது பெரிய அடி. இவர்களுடைய செப்டம்பர் குவார்ட்டர் லாபம் ₹6,412 கோடி வந்ததற்கு முக்கிய காரணமே Silver விற்பனை 141% உயர்ந்ததுதான். இப்போது விலை குறைந்தால் இவர்களின் EBITDA margin ஆன 62% நிச்சயம் குறையும்.
2. மறுபக்கம் Waaree Energies, Premier Energies போன்ற Solar Panel தயாரிப்பாளர்களுக்கு இது கொண்டாட்டம். போட்டோவோல்டாயிக் பேனல்களில் மின்சாரத்தைக் கடத்த Silver paste மிக முக்கியம். இப்போது மூலப்பொருள் விலை குறைவதால் இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
3. வெறும் 3.6% அல்லது ₹6,169 குறைந்ததற்கே இவ்வளவு பதற்றம் என்றால், ஒரு கம்பெனியின் லாபம் அவர்கள் திறமையை விட உலக சந்தை விலை (commodity prices) மேல்தான் அதிகம் தங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது.
4. இந்தியாவைப் பொறுத்தவரை தனியாக Silver சுரங்கங்கள் கிடையாது. Zinc மற்றும் Lead எடுக்கும்போது உபரி பொருளாகத்தான் வெள்ளி கிடைக்கிறது. அதனால் Hindustan Zinc-ஐ நம்பி இருப்பவர்கள் Zinc விலையை மட்டும் பார்த்தால் போதாது.
விலை குறைவது Solar கம்பெனிகளுக்கு நல்லதுதான் என்றாலும், ஒரு பொருளின் விலை சரிவு ஒரு பெரிய கம்பெனியின் ஒட்டுமொத்த வருமானத்தையே புரட்டிப் போடும் என்பது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. நாம் வாங்கும் ஸ்டாக் உற்பத்தி செய்யும் பொருளின் விலை உலக சந்தையில் ஏறுகிறதா இறங்குகிறதா என்று பார்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு இதுவே சாட்சி.
#SilverPrice #HindustanZinc #SolarStocks
⚠️ இது முதலீட்டு ஆலோசனை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் SEBI பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை அணுகவும்.



























