
ஒற்றை வண்ணம் பிடிப்பதில்லை, பல வண்ணப் பறவை... #RJ #தேனமுது @nadodi_fm 🎻🎻🎻 https://nitter.gq/t.co/O01NGuxM9v
Chennai, India
Joined March 2013
- Tweets105K
- Following1.8K
- Followers26.9K
- Likes161K
Pinned Tweet
ஒரு சிறிய முயற்சி....
என்னுடைய சேனல்...
தமிழ் வழியில் ஆங்கிலம்.
தற்போது ஆரம்ப நிலை மட்டுமே.
நடுநிலையும், உயர்நிலையும்
இனி வரும் காணொளிகளில்.
தேவைப் படுவோர் பயன்படுத்திக்
கொள்ளவும்.
youtube.com/channel/UCMrgR5s…
வலிமையான மனம் என்பது அடுத்தவர் காயப் படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது அல்ல. காயப் படுத்தினாலும் கலங்காது இருப்பது.
Selva Bharathi retweeted
#WATCH | புது வெள்ளை மழை பொழிகின்றது...
உத்தராகண்ட் மாநிலம், கங்கோத்ரியில் பனிப்பொழிவு...சாரல் மழை போல கொட்டும் பனியால் ரம்மியமான சூழல்...
#uttarakhand #snowfall #News18TamilNadu
Selva Bharathi retweeted
தற்செயலாய்
எப்போதாவது கேட்கும் திரைப் பாடலில்
பற்றிக்கொள்கிறது உன் ஞாபகம்
குரல் தொட்டுக்கொள்ள
காற்றில் நாம் வரைந்த வர்ணங்கள்
மீள்கின்றன அப்போது..
அன்புமிகப்பிரிந்த உறவை
ரகசியமாய் நினைவுகொள்ள
உன்னிடமும் ஒரு பாடல் இருக்கிறதா?
என்னிடம் இருப்பதைப் போல.
- செழியன்
#BPSongs
Today’s Challenge: FRAME THE WATER
A calm blue lake mirrors a crystal-clear sky, surrounded by a charming atmosphere. 😍
Today’s Challenge: FRAME THE WATER
A calm blue lake mirrors a crystal-clear sky, surrounded by a vibrant trees of autumn colors. 😍
#KrrishClick
Blue, black and the barren…
#theme_pic_India_trees
இருக்கும் போது எதுவும் செய்யாமல், இறந்த பிறகு பட்டாசும், மேளமுமாக செலவு செய்து என்ன பயன்...
சில மனிதர்கள் 😏
Selva Bharathi retweeted
Captain Smith machcchaar !
He deserves to be celebrated throughout India like a freedom fighter !!
தமிழ்நாட்டை நோக்கி அடுத்து வரும் புயலுக்கு 'முரசு' என்று பெயராம். முரசு கொட்டுகிறதா என்று பார்ப்போம்.
Photo challenge: Boats or anything that floats
Here's mine
#theme_pic_India_boats
Photo challenge: Boats or anything that floats
Here's mine
#theme_pic_India_boats
Let's add a little floral magic to everyone's timeline..🤍💛
Here's mine...📸
#theme_pic_India_flowers
Let's add a little floral magic to everyone's timeline..🤍💛
Here's mine...📸
#theme_pic_India_flowers
Selva Bharathi retweeted
அன்புக்கு
வித்தியாசங்கள் என்று
ஏதுமில்லை !
#தீtwitz
Selva Bharathi retweeted
Favourite bird shot 💚
Our backyard was a bird sanctuary this summer. Now that winter has arrived, they've migrated south, and we'll miss their lovely morning songs for the next five months! 😞
#KrrishClick
Favourite bird shot 💚
(Nikon 750, 200-500mm lens)
#theme_pic_India_birds

























