இது சுதந்திரம் அல்ல குடும்பம் மற்றும் நாட்டின் சீர்கேடு
சமூக சீரழிவுக்கு வித்திடுவதில் சினிமா வெப் சீரிஸ் பெரும் பங்கு வகிக்கிறது
Jiohotstarல HartBeat டாக்டர்ங்க குடிக்கிறமாதிரி
The Court வக்கில்கள் குடிக்கிறாமாதிரி
வடக்கனுங்க தமிழகத்துக்கு குடிகாரனுங்க ஊர்னு பெயரே வச்சிடானுங்க
வரலாறு படைத்தார் மனிஷா! 🇮🇳
உலகமல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மனிஷா பன்வாலா
இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையிடம் 0–6 என பின்தங்கியிருந்தார். விட்டுக்கொடுக்கவில்லை. 8–6 என வென்று தங்கத்தை தட்டிச் சென்றார்
பாரதத்தின் தங்கமகள்
வாழ்த்துகள் 🙏 🇮🇳
தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்தவரும், நவீன இந்தியாவின் சிற்பியும், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பாரத ரத்னா
இந்தியாவின் இரும்பு மனிதர்
#சர்தார்வல்லபாய்படேல்
பிறந்தநாளில் அவரை வணங்குவோம் 🙏
#ஜெய்ஹிந்த் #ஜெய்பாரத் #வந்தேமாதரம் #பாரத்மாதாகீஜெ 🇮🇳🙏🚩
பெரியவர் தேசபக்தர் தெய்வத்திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தில் அவரது தியாகத்தினையும், தேசபக்தியையும் போற்றுவோம்.
தேசமும் தெய்விகமும் இரண்டு கண்களாக வாழந்த 🙏🚩
#பசும்பொன் மண்ணின் பொக்கிஷம்
பாரதத்தின் பெருமையே..!!
#தெய்வத்திருமகன் #தேவர்ஜெயந்தி
உயிர்காக்கும் புற்றுநோய் மறுந்துகளை 90சதவீதத்திற்குமேல் விலை குறைத்த பிரதமர் @narendramodi ஜி
நிதி அமைச்சர் @nsitharamanஜி
கோடான கோடி நன்றிகள் 🙏
#வாக்குசீட்டு முறையில் நடந்த உள்ளாட்சி தேர்தல், MLC தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வி!
#பூவா,தலையானு டாஸ் போடலாம்,தேர்தல் நடத்துற காசு வேற மிச்சமாகும், ஐடியா இல்லாத தேர்தல் ஆணையம்!😏
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
சந்தானம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில்வந்தால் நன்மை எல்லாம் நடக்குது
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
காலை வணக்கம் 🙏🚩
#ராஜாராஜதான் @ilaiyaraaja 💕
பாடல் வரிகள் #கங்கையமரன்
#ஜானகிஅம்மா குரலில்
தேசியவிருது வாங்கிய பாடல் 💚🧡👌
@BKannigaa @speedysilver123
@Vanthi_Off
#இன்று #101வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் #RSS இயக்கம்!
நாண் ஒரு சுயம்சேவக் என்பதில் பெறுமை கொள்கிறேன் 🙏 🚩
ஜெய் RSS 🙏🚩🚩🚩
#RSS4Nation #VijayaDashami 🙏🙏🙏
ஆமா நாங்க இதை எல்லாம் ஆட்சி கைப்பற்ற தான் பன்றோம்..இதிலென்ன தப்பு இருக்கு?தேசவிரோதிகள் 😡
சீன கைகூலி கம்யுனிஸ்டு
பாகிஸ்தான் கைகூலி காங்ரஸ்
அமெரிக்க கைகூலி போர்ஜெரிவால் பங்ளாதேஷ் கைகூலி மம்தா
இந்துஸ்தான் கைகூலி நாமா இருப்போமே என்னதவறு 😍
ஆயிரம் எதிரிகள் ஒரே நம்பிகை மோடிஜி 🙏
🇮🇳 25 ஆண்டுகால மக்கள் சேவை! மக்கள் தலைவர் மோடிஜிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 🇮🇳
2001-இல் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், இன்று உலகின் முன்னணிச் சக்தியாக இந்தியாவை உருவெடுக்க வைக்கும் பாரதப் பிரதமராகத் தொடரும் வரை பாரதம் தலைநிமிர்து இருக்கும்
#சிரிக்கமட்டும்
யாராது அன்னிய முதலிடு போல இருக்கு 😂ஆயா
கவலைபடாதிங்க நம்ம கிச்சா @krishnananban55 இருக்கான்
வாழ்கை கொடுத்துடுவான்
@BKannigaa @HariSri213 @speedysilver123 @Vanthi_Off @basurasa1969 @MTiripura
@par_the_nomad இல்லை நம்ம பிகாஷ் கொடுக்க வச்சிடுவோம் இல்ல 😂 😂





