ENIGMA (@RevanTalks) header
ENIGMA (@RevanTalks) profile picture

Follows you Atheist . Rationalism ;

Houston, TX ↔️ Coimbatore
Joined April 2020
Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)
இப்படி ஒரு நாத்திகர் பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள் ?
16
120
6
438
40,722
Doing good feels good—try it!
161
482
62
7,043
3,945,918
தவெக பொறுக்கிகள் தொல்லை எல்லை மீறி போயிட்டு இருக்கு .. சாமானிய மக்கள் தொழில் செய்யும் இடத்திலும் கட்சி பேரை சொல்லி அடாவடித்தனம் பண்ணி காசு பிடுங்கும் வேலை .‌ ஆட்சிக்கு வந்து ஆறு மாசத்துல சட்டம் ஒழுங்குனா என்னனு கேப்பானுங்க
57
834
38
1,634
98,227
Actually, it was the opposite. The British put a stop to Indian practices such as Sati (widow burning) and killing of female infants, which was widespread when they arrived.
बच्चों को गर्म पानी में डालकर जान ले ली छोटे बच्चों के साथ भला ऐसा कौन करता है...
352
3,292
63
47,094
1,044,500
நண்பர்களே இவன் எடுத்த screenshot லச்சனத்தை பாருங்க 😂 கீழ படிங்க சோப்லாங்கி அரசு 😂 mr மயிராண்டி @OGPrasanna delete பண்ணிடாத பாத்து பாத்து சிரிச்சுக்குறேன்
70,674 FAKE BOOKS REMOVED FROM TAMIL NADU LIBRARIES!
81
258
7
1,314
256,067
“ just let me fuck the children, oh it’s bad? Ok sorry “
281
1,473
76
6,992
489,989
I’ve always found Indian movies fascinating, especially their sci-fi films. The human robot is honestly not that different from the kind of movie tricks Indian films can pull off on a good day. 😂
141
1,042
42
10,761
2,298,346
ENIGMA retweeted
Jensen Huang in the Matrix, learning how Chinese spies work Wait till the end 👀
🤖 Made with AI
1,805
15,650
2,212
88,780
8,289,132
So, it looks like a non-Vedic, self-respect marriage. Am I right?
206
301
63
7,637
661,050
50 வருஷம் ஆண்ட இரு திராவிட கட்சிகள் திமுக, அண்ணாதிமுக... அப்பகூட நடக்காத ஒரு விஷயம் இப்ப நடக்குதே இது மாற்றமா..?? செருப்பை வாய்ல கவ்வை கொடுத்து அடிச்சிருக்காப்டி 😌 எப்படி முழிக்கிறான் பாருங்க தரம்கெட்ட #TVK 💯 #TVKVijay‌Fails – at Pappankurichi, India
84
2
255
8,804
Switzerland permanently destroys your sense of money.
309
2,524
240
55,962
10,324,095
How German Homes Have Evolved Over the Years 🏡
199
2,107
88
17,664
2,523,219
செருப்பு தைக்கும் தொழிலாளி பையனுக்கு மெடிக்கல் சீட் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்த பெரியார் 🖤 ஒரு செருப்பு தைக்கிறவர் பையன் 53 மார்க் வாங்கி இருக்கான், இன்னொரு ஐயர் பையன் 97 மார்க் வாங்கி இருக்கான். அந்த ரெண்டு பேருல 53 மார்க் வாங்குன பையனுக்கு தான் டாக்டர் சீட் கொடுக்கணும்னு பெரியார் உண்ணாவிரதம் பண்ணி இருக்கார். கலெக்டர் வந்து எப்படி 53 மார்க் வாங்குனவருக்கு டாக்டர் சீட் கொடுக்க முடியும்னு கேட்டதும், ஐயர் பையன் 97 மார்க் வாங்கி இருக்கான்னா அவங்க வீட்ல எல்லாரும் படிச்சவங்க, ஆனால் இந்த பையன் பரம்பரையிலேயே இப்ப தான் முதல் ஆளாக படித்து 53 மார்க் வாங்கி இருக்கான், அதனால அவன் படிச்சா தான் ஜாதி, மதம் எல்லாம் ஒழிய காரணமா இருக்கும்னு சொன்னார் பெரியார் என்று MGR என்னிடம் சொன்னார் ~ R.சுந்தர்ராஜன்
37
146
9
647
33,166
ENIGMA retweeted
இந்தியர்களுக்கு H1B விசா தரமாட்டேன் என ட்ரெம்ப் ஏன் சொல்லுறான் என இப்போ தெரியுதா? அமெரிக்காவில் தீபாவளி குப்பைகள்
23
216
6
688
47,857
ராஜ்மோகனிடம் கேட்டது simple விசயம். அகல்விளக்கு பதிப்பகத்திற்கு புத்தகம் வாங்கியதற்கான online transaction receipt கேட்டோம். அது கண்டிப்பாக இருக்கும். அதை எடுத்து காட்டினாலே யார் ஆட்சியில் வாங்கப்பட்டது என்று தெரிந்துவிடும். அவ்ளோ பயமா கொமாரு
58
271
6
965
38,241
தமிழ்நாட்டில் தமிழை அழிப்பதில் TVK தீவிரம் காட்டுகிறதா?
91
787
20
2,211
283,992
படங்களில் வரும் அரவிந்த்சாமியைவிட, இப்படிப் பேசும் அரவிந்த் சாமியைத்தான் பிடிக்கிறது.
10
485
2
2,226
95,994
ENIGMA retweeted
Fake ass stories of Hindu kings.
He was blind but it didn’t even stopped him from defeating his opponent on a single combat🎬
77
382
9
10,404
324,347
🇷🇺 Russians were asked “What is the dirtiest country in the world?” 😂🇮🇳 Can you guess their answer?
307
1,109
70
8,113
844,370
அண்ணன் திரு. துரைமுருகன் அவர்களின் சம்மந்தியான திரு. கண்ணன் ரவி என்பவரை தமிழுலகத்துக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் உள்ள பணபலத்துக்கு எப்படி வேண்டுமானாலும் தன் மகனுக்கு திருமணத்தை நடத்திட அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. தன் மகனின் திருமணத்தை அதேபோலத்தான் நடத்தவும் செய்தார். ஏன் திமுகவில் கூட பலரும் பிரமாண்டமாக தன் பிள்ளைகளுக்கு நடத்தியிருக்கிறார்கள். பிரச்சனை அதுவல்ல... இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் வியந்து பார்க்கும் திமுகவில் ஒரு பேரியக்கத்தின் பொதுச்செயலாளரான அண்ணன் திரு. துரைமுருகன் கலந்துகொண்டதுதான் சர்ச்சையே தவிர தன் மகனுக்காக ஆயிரம் கோடியில் திருமணம் நடத்தப்பட்டது செய்தி அல்ல. அது கொழுப்பெடுத்துப்போனவர்கள் செய்யும் செயல். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால் திமுகவையோ திமுகவினரையோ சுட்டிக்காட்டி குறை சொல்ல இவருக்கு எந்த தகுதியும் கிடையாது. காசு எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கிறது என்பதற்காக அரசியலிலும் ஒரு கை பார்க்கலாம் என்றால் போய் ஒரு தனிக் கட்சியை ஆரம்பியுங்கள். இல்லை என்றால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து ஒருவனை எப்படி வீழ்த்தலாம் துரோகம் செய்து எப்படி வெற்றி பெறலாம் என்று கற்றுக்கொண்டு அரசியலுக்கு வாருங்கள். அதைவிடுத்து கண்ட கண்டவனெல்லாம் திமுகவை திட்டினால் அரசியலில் பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று எவனோ சொன்ன ஜோசியத்தை நம்பி இப்படி திமுகவை வம்புக்கு இழுப்பது நல்லதல்ல திரு. கண்ணன் ரவி. அண்ணன் துரைமுருகனின் சம்மந்தி என்பதற்காகவெல்லாம் எவனையும் திமுக தொண்டர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். ஜாக்கிரதை.. திமுகவை குறை சொல்லி பெயர் வாங்கிப் பிழைக்க இந்த முயற்சி நல்லதல்ல.. திமுகவுக்கு சவால் விட்ட எவனும் நன்றாக வாழ்ந்ததாக வரலாறும் இல்லை.
21
39
4
174
15,927