River🔥 (@RiverFiree) header
River🔥 (@RiverFiree) profile picture

திராவிடன்!! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை 🖐️ Belongs to the DRAVIDIAN STOCK 😎

Joined September 2018
Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)Photo by River🔥 (@RiverFiree)
கலைஞர் என்னும் ஒற்றை மனிதனின் சாதனையை இன்னும் எத்தனை யுகங்கள் எடுத்தாலும் கலைஞர் செய்த சாதனைகளை வேறு ஒருவரால் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. #திராவிடபேரரசன்கலைஞர்
27
121
9
412
This guy
உன் அலும்ப பார்த்தவன், உங்க அப்பன் விசில கேட்டவன் ன்னு சட்டமன்றத்தில் ஸ்டாலின் பாடனும்.
68
கைய மட்டும் கொஞ்சம் எடுத்துருக்கலாம்
#WATCH | மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு. #SunNews | #VSBabu
3
152
Watch ghilli on nothing but simply south
1
10
429
எந்த பைத்தியக்கார ரிப்போர்ட்டர் இந்த கேள்விய கேட்டது???
Q: How is the shooting of #Dharman going, sir..❓ Superstar #Rajinikanth: Two schedules have been completed..✌️ The next schedule will begin next month..🤝 Q: How will #Dhanush sir's #OM film be, sir..❓ Superstar #Rajinikanth: I don't know. I haven't watched it yet..
3
454
😂😂😂😂😂😂
சூனியம் வெக்க தலைமுடி வேணுங்கறதுனால தான் அண்ணாவ ப்ளாக் மேஜிக் பண்ண முடியல போல
1
465
அந்த அசிங்கத்தை மிதிக்க மாட்டாருனு நம்புறேன் மீறி மிதிச்சா அது அவரு விரும்பி ஏத்துக்குற அவமானம் ஒன்னும் பண்ணமுடியாது.
ஜெயிக்குறது, தோக்குறதெல்லாம் அடுத்த கட்ட விவாதம்.. அந்த தொகுதில புகழேந்தி ஐயா நிக்கலாம்னு நினைச்சாலே அது அசிங்கம். 🚶‍♂️
1
153
Embalming??? இன்னைக்கு கோர்ட்ல மனு குடுத்த பிறகு தான் இறப்பு செய்தி வெளிய விட்டுருக்கானுக ! Evil Guys
7
71
1
268
10,492
அவ்ளோ அறிவிருந்தா அவனுங்க ஏன் see more....
ப்ரண்ட்ஸ் திமுகதான் ப்ளாக் மேஜிக் பண்ணி த்ரிஷாவ அண்ணா கூட சேர்த்து விட்டுச்சுன்னு ஒரு தியரிய கிளப்பி விட்டிங்கன்னா அண்ணா மேல இருக்குற களங்கத்துக்கு ஒரு முடிவு வரும்ல !
2
119
மாமி வீட்டுக்காருக்கு வைக்காம இந்த ஜோக்கருக்காடா வைப்பாங்க 😂😂😂
107
River🔥 retweeted
கொளத்தூர்ல ஸ்டாலின் ஜெயிச்சு சட்டசபை போகனுமா.... ஒரு நாள் மாஸ் எண்ட்ரிக்கு யூஸ் ஆகும் , அடுத்த நாலு வருசம் இவன் கூட அரசியல் பண்ணுற நிலமைய நினைச்சு பாருங்க, இங்க இருந்த முதல்வர காணாம்பான், கட்சிய காணாம்பான் , திராவிடத்த காணாம்பான், அங்க நாயுடுகாரு எங்கடா இங்கருந்த தமிழ்நாட்ட காணாம்னு வளர்ச்சிப்பட்டியல பாத்து கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கார் ...
5
30
1
86
11,832
கதறு கதறு
ஸ்டாலினால் கூட வீழ்த்த முடியாத வி எஸ் பாபுவை வீழ்த்தியது கேரள மாந்திரீகம்!
4
272
River🔥 retweeted
சூனியம் வெச்சுட்டாங்கனு Tool kit குடுத்துருக்கானுக வல்கர் வாரியர்ஸ்க்கு. தன் கட்சியுடைய ஒரு MLA செத்தது கூட இவனுகளுக்கு சோசியல் மீடியா Rage bait க்கான கண்டெண்ட் தான். இதை வெச்சு தங்களுடைய அரசியல் எதிரிமேல பழிபோட்டு லாபமடையலாமானுதான் பாக்கறானுக. கரூரிலிருந்து விஎஸ் பாபு சாவு வரை இது ஒரு pattern. தமிழ்நாட்டு அரசியலை இப்படி ஒரு சைக்கோ கும்பலின் கையில் ஒப்படைத்திருக்கிறது காலம்.
9
249
3
377
7,087
இப்ப அந்த கைய வெடுக்கு வெடுக்குனு ஆட்டு பாப்போம்
74
River🔥 retweeted
ஸ்டாலின் ஒரு தெய்வப் பிறவி. அவரை பத்தி கேவலமா பேசுனா கடவுள் 6 மாசத்துல அவங்களுக்கு தண்டனை கொடுக்கிறார்
#BREAKING | கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்! #SunNews | #TVK | #VSBabu
14
32
8
113
7,051
செருப்பு பிஞ்சிக்கும்டா டேய்
வட சென்னை மக்களுக்கு முக்கிய இழப்பு - ஆதவ் அர்ஜுனா #RIPVSBabu | #VSBabu | #Kolathur | #KolathurMLA | #TVK | #AadhavArjuna
2
410
🤣🤣🤣
கொளத்தூர்ல இடைத்தேர்தல் வச்சாலும் திமுக ஜெயிக்காது ப்ரோ அது தெரியும்டா.. ஜெயிக்கிறவன் உசுரோட இருப்பானானு உனக்கு தெரியுமாடா?
254
கொளத்தூர் போறேன் கோரமங்கலம் போறேன்னு எந்த கருமத்தையும் பண்ணாம இருக்கணும்
90
River🔥 retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
637
3,020
231
18,379
1,188,703
RIP பாபு 😔
3
125
1
576
10,169
Meme got real
1
111