SELVASINGH (@SELVASINGH2) header
SELVASINGH (@SELVASINGH2) profile picture

Civil Engineer. LIVE AND LET LIVE 🖤♥️Belong’s to the Dravidian stock DMK youth wing NEET விலக்கு TBS இலக்கு

CHENNAI
Joined October 2011
Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)Photo by SELVASINGH (@SELVASINGH2)
திமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர்,மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு.@TRBRajaa அவர்களை தமிழக சட்டமன்றத்தில் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள்...மேலும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரில் பார்க்க வாய்ப்பு தந்த அண்ணன் @TRBRajaa அவர்களுக்கு நன்றி என்றும் கழக வழியில் 🖤❤️
9
21
77
SELVASINGH retweeted
Not Reachable Dummy CM! தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 13 கொலைகள். ஸ்டாண்ட-அப் காமெடியன் ‘பண்டிகை காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கொலைகளைத் தடுக்க வக்கில்லாத அரசு தனது காங்கிரஸ் அடிமைகளை வைத்து சுடுகாட்டுக்கு வழி சொல்கிறது ! துணை சபாநாயகர் ஒருவரை அடித்து வீடியோ வைரலான செய்தியை மறைக்க அடி வாங்கியவரை மிரட்டி பேச வைத்து அதை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘என்னை மிரட்டித்தான் பேச வைத்தார்கள்’ என்று அடி வாங்கியவர் போட்டு உடைத்துவிட்டார். பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க எம்.எல்.ஏவே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இச்செய்திகள் எதையுமே முதலமைச்சர் விஜய் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என அதிகாரிகள் புலம்புவதாக செய்திகள் வருகின்றன. “இது நாடா? இல்லை காடா?” என்று தேர்தலுக்கு முன் கேட்டவர், இன்று தமிழ்நாட்டை வேட்டைக் காடாகவும் சுடுகாடாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாரா? எதையும் கண்டுகொள்ளாமல், ‘9 டூ 5 சி.எம்’ வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது. மக்களின் உயிர் பறிக்கப்படுவதற்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்குகிறது தற்குறி அரசு
13
166
8
301
52,468
SELVASINGH retweeted
வட மாநிலங்களில், தெலுகு சினிமாவில் மட்டுமே பார்த்த காட்சிகள் இப்போது விஜய் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடக்கிறது. ஒரு மாவட்ட கலெக்டருக்கு பாதுகாப்பு இல்லை அதற்கு காரணம் ஒரு தவெக எம்எல்ஏ பெண்கள் பாதுகாப்பு பத்தி வாய்கிழிய பேசுன விஜய் இப்போது தூங்குகிறாரா? @TVKVijayHQ
51
111
1,388
SELVASINGH retweeted
போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் பவுடர் சரத் மீது எழுந்த புகாருக்கு உரிய நடவடிக்கை இல்லை. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும் பாலியல் புகார் எழுந்தது அதற்கும் நடவடிக்கை இல்லை! தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இதற்காவது நடவடிக்கை எடுப்பீர்களா, த்....தூய சக்தி முதல்வரே? பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன், தூணாக நிற்பேன் என்று மேடைகளில் பஞ்ச் டயலாக் பேசி மக்களை ஏமாற்றுவீர்களா? பெண்களின் பாதுகாப்பு வெறும் தேர்தல் வாக்குறுதியா? @CMOTamilnadu
20
162
1
541
8,485
SELVASINGH retweeted
தீபாவளி பண்டிகை என்றால் கொலைகள் நடப்பது வழக்கம்தானே! தவெக ஆட்சியில் மட்டும் நடப்பதைப் போல கொதிக்கிறீர்களே! சொல்லப் போனால் இந்த முறை பண்டிகை கொலைகள் குறைவு என்கிறார் அமைச்சர். திருந்துவோம்! வருந்துவோம்.
Watch | "ஏதோ, இந்த தீபாவளிக்குத்தான் கொலைகள் நடப்பது மாதிரி, பொய்ப் பிரசாரம் நடத்தப்படுகிறது” போலீஸ் எஸ்.ஐ. உள்பட 10 பேர் தீபாவளி நாளான நேற்று கொலை செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில் #SunNews | #Deepavali2026 | #TNLawandOrder | #TVK
1
47
119
2,317
SELVASINGH retweeted
ஒரே நாளில் 11 கொலைகள்! மே மாதம் முதல் தொடரும் கொலைச் சம்பவங்கள்! மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் கொலை, வெட்டிக்கொலை, பழிக்குப் பழி வாங்கும் தாக்குதல்கள் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், தீபாவளி போன்ற நாளில்கூட பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி நாளில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டதாகச் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஊடகச் செய்திகளின்படி, தீபாவளி நாளில் கொலைச் சம்பவங்களால் உயிரிழப்புகள் பதிவான மாவட்டங்கள் எட்டு. அவற்றில் திருச்சியில் 3 பேரும், சிவகங்கையில் 2 பேரும், சென்னை, திருவள்ளூர், கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 உயிரிழப்புகள். மே மாதம் முதல் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், குற்றங்களைத் தடுப்பதற்காக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? கொலைக் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிப்பதில் காவல்துறைக்கு என்ன சிக்கல்? காவல்துறை அதிகாரிக்கே உயிர்ப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பேற்பது? பள்ளி செல்ல வேண்டிய வயதில் இருக்கும் சிறுவர்கள் கொலை செய்யப்படும் அளவுக்கு வன்முறை எப்படித் தலைதூக்குகிறது? பொதுமக்கள் வீதிகளில் அச்சமின்றி நடமாடுவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை இல்லையா? ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்குப் பிறகும் கைது நடவடிக்கை எடுப்பதாக அறிவிப்பது மட்டுமே சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகிவிடுமா? தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எத்தனை என்று கணக்கிட்டுச் சொல்ல வேண்டிய அரசு, இன்று கொலைகளால் உயிரிழந்த மாவட்டங்களின் எண்ணிக்கையைச் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அவமானகரமானது. மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்தால், மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் அளிக்க முடியும்? கொலைகள் நிகழ்ந்த பிறகு குற்றவாளிகளைக் கைது செய்வது மட்டுமல்ல, கொலைகள் நிகழாமல் தடுப்பதற்கான காவல்துறை கட்டமைப்பை வலுப்படுத்துவதும் அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி. #TamilNadu #tamil #LawAndOrder #சட்டம்ஒழுங்கு #மக்கள்பாதுகாப்பு
12
15
1
24
711
SELVASINGH retweeted
ஒரு கேள்வி கேட்டா மாநிலமே அசந்து போற மாதிரி பதில் சொல்லுறான் லூஸ் மோகன்.
14
59
222
1,991
SELVASINGH retweeted
தமிழ்நாட்டில் தற்பொழுது நடப்பது அசுரர்களின் ஆட்சியா என டிடிவி தினகரன் கேள்வி? தீபாவளி தினத்தன்று அரங்கேறிய படுகொ*லைகளை சுட்டிக்காட்டி விமர்சனம் பின்னணியில் இராவணன் மவன் டா பாடல் ஒளிபரப்பானது...
6
63
326
5,016
SELVASINGH retweeted
சங்கிகள் வெறி நாய்கள் தற்குறிகள் சொறி நாய்கள் ரெண்டுக்கும் இதுதான் வித்தியாசம்
#BREAKING | திமுக எம்.பி.கனிமொழி காட்டம்! #SunNews | #TVKVijay | #Kanimozhi | #சட்டம்ஒழுங்கு
26
61
2
228
3,098
SELVASINGH retweeted
அப்ப, மாற்றம் மாற்றம்னு சொன்னதெல்லாம் ஏமாற்றா?
#BREAKING | ”பண்டிகை நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல” நேற்று தீபாவளி அன்று 10க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் #SunNews | #TNLawandOrder | #TVK | #TNPolice | #சட்டம்ஒழுங்கு
14
58
1,097
12 கொலைகள் போலீஸ் அதிகாரி உட்பட எந்த ஆட்சியில், எந்த பண்டிகை நாளில் நடந்திருக்கிறது என்பதனையும் விளக்கி சொல்வாரா? இது குறித்து விஜய் அவர்கள் வாய் திறப்பாரா? 1. மீனவர்கள் இறப்பு பற்றி வாய் திறக்க வில்லை. 2. 12 கொலைகள் பற்றி வாய் திறக்கவில்லை. எதைப் பற்றி தான் பேசுவார்?
21
139
3
348
3,499
Credit card, ₹500 note னு தெளிவா மாட்டுன பவுடர் அயோக்கியனே அது paracetamol னு உருட்டிட்டு பொய்ட்டான். அடிச்சவன் அது போலி வீடியோனு உருட்டுறது எல்லாம் சர்வ சாதாரணம்.🤧
5
296
1,287
11,908
கலைஞர் சொன்ன வாக்கியம்தான் "ஆட்சியும் அதிகாரமும் வரும், போகும், அய்யா, அண்ணா வகுத்த கொள்கையே முக்கியம்." தவறுகள் நடக்கவே இல்லை என்று திமுக-காரர்கள் எங்கும் கொடி பிடிக்கவில்லை. ஒரு ஆட்சியில், அதிகாரத்தில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்தப் பிரச்சினைகள் மக்களின் வாழ்வாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்தா என்று தான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, தொட்டதற்கெல்லாம் கட்சி மாறினால், அவர்களுக்கு அரசியல் புரிதலும் இல்லை, கொள்கையும் இல்லை என்று அர்த்தம். திமுக ஆட்சியில் சில நிர்வாகத் தவறுகள் நடக்கவில்லையா? நடந்தன. மின்வெட்டு ஒரு பிரச்சினையாக இருந்தது. அந்தத் தவறுக்கு கைகட்டி, மக்கள் கொடுத்த தீர்ப்பை திமுக-வும் அதன் உடன்பிறப்புகளும் ஏற்றுக்கொண்டன. இதுதான் அண்ணாவும் கலைஞரும் எங்களுக்கு வகுத்துக் கொடுத்த அரசியல் கொள்கை. 96-ல் பல கோடி சொத்து சேர்த்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, ஊழல் குற்றவாளியாக தண்டனை பெற்று இறந்து போன ஜெயலலிதா மீது இல்லாத வன்மமும் வெறுப்பும்,அதிமுக மீது காட்டாப்படும் soft handling-ம்.. வாழ்நாள் முழுவதும் தமிழ் சமூகத்துக்காக நின்று போராடி, சாகும்போது தன் சொந்த வீட்டை மருத்துவமனையாக மாற்றி எழுதி வைத்துப் போன கலைஞர் மீதும் திமுக மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மமும் வெறுப்பும்? இதற்கு விடை தெரிந்தால், உங்களுக்கு ஒரு அரசியல் புரிதல் வரும். அந்தப் புரிதல், வெற்றி தோல்விகளைத் தாண்டி, கலைஞர் பக்கமும் திமுக பக்கமும் உங்களை நிற்க வைக்கும்.🖤❤️ #copied
1
10
55
825
வட மாநிலங்களில் கூட இப்படி நடந்தது கிடையாது தேசிய கொடி கம்பத்தை அவமானப் படுத்தியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் டம்மி அரசு🤦
1
19
36
496
CM விஜய் சார் இன்றுடன் தீபாவளி விடுமுறை நிறைவடைகிறது.
16
90
2
312
7,346
து.சபா இவ்வளவு அட்ராசிட்டி பாண்டியும் இன்னும் அசைந்து கொடுக்காமல் தவெக அரசு மற்றும் நடிகர் இருக்கிறாங்க உண்மையில் பாரட்ட வேண்டும் இதுதான் அரசியல் இப்படித்தான் இருக்க வேண்டும்... இதே நம்ம நாகரீக அரசியல் என்றால் இன்னேரம் பதவியை பிடிங்கி அவரை அரஸ்ட் பண்ணிருப்போம்...!
2
5
10
299
விஜய்னா நாட்டை காப்பாத்துவார்ன்னு பார்த்தா இவனுங்க நடக்குற கொலை கொள்ளைக்கு எல்லாம் விஜய்னா காரணம் இல்லைன்னு அண்ணாவ காப்பாத்திட்டு இருக்கானுங்க ! எதுக்கு ஓட்டு போட்டிங்கன்னே மறந்துட்டிங்களேடா
11 murders on Diwali in 2024. 6 murders on Diwali in 2025. I genuinely don’t understand why such violence happens even during festivals meant for happiness, family and celebration. What drives people to commit such crimes on a day of joy? It’s deeply disturbing.
26
பட்டை நாமம் என்று பேசிய பொன்முடி பதவியை பிடிங்கி அரஸ்ட் வரைக்கும் போன் நாகரீக அரசியலே தயவுசெய்து அரசியல் என்றால் எப்படி செய்ய வேண்டும் என்று தற்குறிகளை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் ! உண்மை நேர்மை‌ நல்லதுக்கு இங்கே காலமே இல்லை அதை புரிந்து கொண்டு இனி அரசியலை அரசிலாக செய்யுங்கள் 🙏
29
101
1,239
SELVASINGH retweeted
மக்கள்: தீபாவளி அன்னைக்கு இவ்வளவு கொலைகள் நடந்திருக்கே? பதில்: பண்டிகைகள் நாட்கள்லாம் இப்படித்தான் நடக்கும், இதெல்லாம் வழக்கமானது தான்! மக்கள்: அப்ப இனிமேல் கிறிஸ்துமஸ் நியூ இயர் பொங்கல் ரம்ஜான்னு ஒவ்வொரு பண்டிகைகள் போதும் இப்படியான கொலைகளை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கலாம்!? பதில்: நிச்சயமா! எங்க மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்
15
230
10
653
9,390
ப்ளீஸ் உங்க அண்ணனை கோப பட சொல்லுங்க ☹️
பல வருடங்களாகத் தளபதியைப் பின்தொடர்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன்… அவர் கோபம் கொண்டால், இன்று ஆடிக்கொண்டிருப்பவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது! அவர் அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைத்துவிடாதீர்கள். அவருடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்படியொரு தலைவன் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், நாம் பல காலம் தவமிருந்திருக்க வேண்டும். தலைவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருங்கள். அவருடைய பொறுமையைச் சோதித்துப் பார்க்காதீர்கள்!
20
SELVASINGH retweeted
#தீபாவளி ரீல்ஸுக்காகச் சாலையை மறித்ததைத் தட்டிக்கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்! குடிநீர் கேட்ட பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய துணை சபாநாயகரே ஒருவரை அறைந்ததாகக் குற்றச்சாட்டு! காவலருக்கே பாதுகாப்பில்லை! கேள்வி கேட்கும் மக்களுக்கும் பாதுகாப்பில்லை! இதற்கு சுடுகாட்டுத் தத்துவம் பேசி வக்காலத்து🤦🏾 வெட்ககெடு. #TvkFails #TNMurders #TvkGovt
தீபாவளிப் பண்டிகையை நாளில் 13 கொடூரக் கொலைகள்! காவல் அதிகாரி, 17 வயது சிறுவர்கள், 70 வயது மூதாட்டி என யாரையுமே விட்டுவைக்காமல் ரத்தக் களறியாக மாறிக் கிடக்கிறது தமிழ்நாடு! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் வேளையில், முதலமைச்சரும் அமைச்சர்களும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? மக்கள் உயிரைக் காப்பாற்ற முடியாத இந்த நிர்வாகச் சீர்கேட்டிற்கு டம்மி முதலமைச்சரும், திறனற்ற அமைச்சர்களும் முழுப் பொறுப்பு. பண்டிகை நாள்லன்று தொடரும் இந்த அச்சமூட்டும் கொலைகளை தடுக்கத் துப்பில்லாத காவல்துறை, ஆளும் கட்சியின் அடியாள்போலச் செயல்பட்டுப் பொதுமக்களை மிரட்டி வருகிறது. கேடுகெட்ட இந்த நிர்வாகத்திற்கு த.வெ.க ஆட்சியே சாட்சி! #TVKFailsTN
9
108
1
210
3,635