எங்கள் தலைவர் கூறியது, “வெளியில் கடவுள் இல்லை” என்று சொல்லிக்கொண்டு, தோளில் மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டு வலம் வருபவர்களைப் பற்றியும்...
தனக்காகத் தனது மனைவியைக் கோயிலுக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் வெளியே நாத்திகம் பேசும் மனிதர்களைப் பற்றியும்தான
ராகுல் காந்தி தலைமையில் இந்தியாவில் புதிய ஆட்சி அமைப்போம்.
தலைவர் @manickamtagore
#TNCongress
திமுக அடிமை ஊடகங்களை தலையில் அடித்து ஆடிய காங்கிரஸ் தலைவர் அண்ணன் @manickamtagore 🔥
Sakthi retweeted
தமிழ்நாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் காங்கிரஸ் பேரியக்கத்தை மீண்டும் வலிமைப்படுத்தி, அடிமட்டத்திலிருந்து கட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில் "வாக்கைக் காப்போம் - நாட்டைக் காப்போம்" மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி முகாம்கள் நேற்று (12.11.2026) எழுச்சியுடன் தொடங்கியுள்ளன. புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி முகாமில் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மாநகர் மற்றும் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளைச் சேர்ந்த புதிதாக நியமிக்கப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மிகுந்த நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது.
ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்சியை இயக்க ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன்படி மண்டல காங்கிரஸ் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு, அடுத்தகட்டமாக கிளை காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு கிளை அமைப்பதுடன், ஒரு கிளைத் தலைவர், ஒரு பிரதிநிதி மற்றும் ஒரு BLA2 ஆகியோரை நியமிக்கும் முக்கியப் பணியை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் தொடங்கவுள்ளனர்.
இந்த அமைப்பு ரீதியான மாற்றங்கள் தமிழ்நாடு காங்கிரஸுக்கு மிகுந்த பலத்தைத் தரும் என்பதோடு, வரும் டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு செயற்குழு கூட்டம் முடிவு செய்யும் தேதியில் இருந்து தொடர் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக, இன்று (13.11.2026) திண்டுக்கல் மத்திய மாவட்டத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் திண்டுக்கல் மத்திய, கிழக்கு, மேற்கு, மதுரை மாநகர், வடக்கு, தெற்கு மற்றும் தேனி ஆகிய 7 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் மண்டல ஒருங்கிணைப்பாளர்களைச் சந்திக்கச் செல்கிறேன். மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், மிகுந்த நம்பிக்கையோடு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் நிச்சயம் மீட்டெடுக்கப்பட்டு ஒரு பலமான சக்தியாக உருவெடுக்கும் என்ற உறுதியுடன் நமது பயணம் தொடர்ந்து முன்னேறுகிறது.
“நம்பிக்கையுடன் காங்கிரஸ் “
#TNCongress #SSA2
“திமுக பள்ளி, நூலகம் என அனைத்திலும் கொள்ளையடித்துள்ளனர்!” – @manickamtagore
கல்வி என்பது அடுத்த தலைமுறையின் எதிர்காலம். பள்ளிகளும் நூலகங்களும் அறிவை வளர்க்க வேண்டிய இடங்கள். அவற்றின் நிர்வாகத்திலும் நிதிப் பயன்பாட்டிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட யாருக்கும் உரிமையில்லை!
#DMK #ManickamTagore #TamilNaduPolitics
🤖 Made with AI
"திமுகவை ஜெயிக்க வைத்து முதல்வராக்கியது காங்கிரஸ்தான். நம்முடைய ஆதரவு இல்லாமல் அவர்கள் என்றும் ஆட்சி அமைத்தது கிடையாது. சாமிக்குப் பயப்படுகிற ஒரு முதலமைச்சர் ரொம்ப காலத்திற்குப் பிறகு வந்துள்ளார். சாமிக்குப் பயப்படாதவன்தான் பெரும் திருடனாக இருக்கிறான். அவர்கள்தான் பள்ளி, நூலகம் என அனைத்திலும் கொள்ளையடித்துள்ளனர்." - மாணிக்கம் தாகூர்
#ManickamTagore | #DMK | #VIjay | #TVK | #Congress
"முதல்வர் விஜய்க்கு எப்போதெல்லாம் கஷ்ட காலம் வந்திருக்கிறதோ, கூட நிற்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்"
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் @manickamtagore
🤖 Made with AI
Sakthi retweeted
"நம்ம ஆதரவு இல்லாம திமுக ஆட்சி அமைச்சதே இல்ல"
"முதல்வர் விஜய்க்கு எப்போதெல்லாம் கஷ்ட காலம் வந்திருக்கிறதோ, கூட நிற்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்" - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்
#manikamtagore | #Congress | #cmvijay | #RahulGandhi | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
ஒரு புதிய கட்சி எதிர்க்க தன் பரம்பரை எதிரி உடன் கூட்டி வைக்க முயற்சி செய்யும் திமுகவின் வாக்கும்மூலமாக உங்கள் கருத்து எடுத்துக் கொள்ளலாம்.
ராகுல் காந்தியோடு மிகவும் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் @JM_Scindia @milinddeora @JitinPrasada எல்லாம் மோடிக்கு ஆதரவளிக்க போய்விட்டார்கள்.
ஆர்எஸ்எஸ் கொள்கை கொண்ட சிவசேனா கட்சியோடு மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் கொய்யா பழம் சாப்பிட்டது காங்கிரஸ்
காங்கிரஸ் தலைமையை எதிர்த்து மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி சேரலாம், அது தப்பு இல்லையாம்
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையை எதிர்த்து சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கூட சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் அது தப்பில்லயாம்
ஆனா திமுக கூட அதிமுக சேர்ந்தா மட்டும் தப்பாம்
ஏன்னா திமுக அதிமுக சேர்ந்தா மாணிக்க தாகூறு @manickamtagore @pravchak மாதிரி ஆளுக உழைக்காம பொங்க சோறு சாப்பிட முடியாது.
உழைத்து பழக்கம் இல்லாத கும்பல் உழைக்க நேரிடும் என்பதால் தான் இவ்ளோ பதட்டம்
BJP seems to have calculated the reading speed based on Narendra Modi’s abilities!
Let’s look at the actual numbers:
Total pages: 544
Total time: 27 hours 45 minutes
Average: 19.6 pages per hour
Just 1 page every 3 minutes!
The book reportedly has pictures on several pages. Even a 5th-standard student could comfortably read through a page in 3 minutes.
But perhaps BJP thinks this is extraordinary because, by Modi’s standards, even turning a page might take 30 minutes!
When your benchmark is Modi, even basic reading becomes a world record!
@SupriyaShrinate
Maths says this deserves a world record! 😂
- Book received: Yesterday, 2:45 PM
- Book completed: Today, 6:30 PM
- Total pages: 544
- Total time: 27 hours 45 minutes
- Average reading speed: 19.6 pages per hour
- One page every 3 minutes!
Even if she didn't sleep, eat or take breaks, that's some extraordinary reading speed!
Chitti the Robot from Rajinikanth's Robo movie has competition! 🤖
வேலைவாய்ப்பு என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல,அது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை உரிமை.
நகர்ப்புறங்களில் 15–29 வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 18.9% ஆக உயர்ந்திருப்பதும், இளம் பெண்களிடையே 26.1% ஆக இருப்பதும் கவலைக்குரிய நிலை. இவை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ PLFS புள்ளிவிவரங்களிலும் பதிவாகியுள்ளன.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் என்ற வாக்குறுதியை அளித்த அரசு, இன்று இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.
விளம்பரங்களால் இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்க முடியாது. தரமான கல்வி, நிரந்தர வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் பெண்களுக்கான பொருளாதார வாய்ப்புகளே நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கான அடையாளங்கள்.
இளைஞர்களுக்கு வாக்குறுதிகள் மட்டும் போதாது. வேலைவாய்ப்பும் வேண்டும்!
#Unemployment #YouthEmployment #India
மோடி–அமித் ஷா தலைமையிலான பாஜக–ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய அரசின் படுதோல்வி அடைந்த பொருளாதாரக் கொள்கைகளாலும் தொலைநோக்கற்ற நிர்வாகத்தினாலும் நாட்டின் வேலைவாய்ப்புச் சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
நகர்ப்புறங்களில் படித்துவிட்டு வேலை தேடும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் முந்தைய காலாண்டில் இருந்த 18.2 சதவீதத்திலிருந்து 18.9 சதவீதமாக உயர்ந்து, ஜனவரி–மார்ச் 2022 காலகட்டத்திற்குப் பிறகு 18 காலாண்டுகளில் இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புற இளம்பெண்களின் வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 25.3 சதவீதமாக இருந்து தற்போது 26.1 சதவீதமாக அதிகரித்துள்ளது பாஜக–ஆர்.எஸ்.எஸ் அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும், ஒட்டுமொத்த நகர்ப்புற வேலையின்மை விகிதமும் முந்தைய காலாண்டில் இருந்த 6.7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்ந்து ஓராண்டு கால உச்சத்தை எட்டியுள்ளது.
கிராமப்புறங்களில் முறையான புதிய ஊதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஒட்டுமொத்தத் தொழிலாளர் அமைப்பிலும் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் பெண்களில் 72.8 சதவீதம் பேரும், ஆண்களில் 57.2 சதவீதம் பேரும் சுயதொழில் அல்லது ஊதியமில்லா குடும்பப் பணிகளையே சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஊரகப் பெண்களில் 74.5 சதவீதம் பேரும், ஆண்களில் 47.2 சதவீதம் பேரும் விவசாயத் துறையையே ஒரே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் நிலைக்குப் பின்தள்ளப்பட்டிருப்பது, மோடி–அமித் ஷா ஆட்சியில் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை அடைந்துள்ள இமாலய வீழ்ச்சியை அப்பட்டமாக நிரூபிக்கிறது.
மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தோ, நாட்டின் பெண்களின் பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தோ சற்றும் கவலைப்படாமல் பாஜக–ஆர்.எஸ்.எஸ் அரசு ஆழ்ந்த கும்பகர்ண தூக்கத்தில் கிடக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பம்மாத்து காட்டி மோடி–அமித் ஷா அரசு, பத்தாண்டுகளுக்கு மேலாக நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களையும் பெண்களையும் நடுரோட்டில் தவிக்கவிட்டு வெறும் விளம்பர அரசியலில் மட்டுமே திளைத்து வருகிறது.
வெற்று விளம்பர மாயைகளையும் மக்களைத் திசைதிருப்பும் மலிவான அரசியலையும் நம்பி இனியும் ஏமாற நாட்டின் இளைஞர்களும் பெண்களும் தயாராக இல்லை; அவர்களின் எதிர்காலத்தோடு விபரீத விளையாட்டுகளை விளையாடி நாட்டை சீரழிக்கும் மோடி–அமித் ஷா தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன்!
#TNCongress #Unemployment

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, அன்புத் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி – சமூக ஊடகத் துறைத் தலைவர் திருமதி. சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர்களின் ஒப்புதலோடும், தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு நியமனம் செய்யப்படுகிறார்கள்.
#TNCongress #TNCCITSM
Sakthi retweeted
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, அன்புத் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி – சமூக ஊடகத் துறைத் தலைவர் திருமதி. சுப்ரியா ஷ்ரினேட் அவர்களின் அனுமதியோடும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர்களின் ஒப்புதலோடும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு நியமனம் செய்யப்படுகிறார்கள்.
#TNCongress #TNCCITSM