
Biotechnologist , Researcher, Belongs to the Dravidian Stock #ScientistBoo #ScientistBooசமையல்
சேலம்,தமிழ்நாடு,இந்தியஒன்றியம்
Joined December 2016
- Tweets464K
- Following1.7K
- Followers2.1K
- Likes592K
அடேய் 🤯
ये खिलाड़ी कैच नहीं पकड़ता...सीधा हवा में उड़ जाता है!! 😱
आज फिर मैदान में कुछ ऐसा हुआ,जिसे देखकर हर कोई दंग रह गया...
भारत-न्यूज़ीलैंड टी-20 में अभिषेक शर्मा ने ऐसा शॉट लगाया,
कि गेंद सीधे छक्के की तरफ जाती दिखी!!
लेकिन तभी मैदान में उड़ते हुए आए ग्लेन फिलिप्स...
तितली की तरह हवा में उड़े,और छक्के को चौके में बदल दिया 😱
इसीलिए तो उन्हें प्यार से ‘उड़ता फिलिप्स’ कहते हैं...
उनका ये खतरनाक एफर्ट देखकर,हर किसी के मुंह से बस ‘आहा’ निकल गया!! 🔥
#INDvsNZ
நா.பூபதி( N.Boopathi ) retweeted
அந்த கைதிகள் யாரும் தப்பியோடவில்லை வலிப்பு வந்த சக கைதிக்கு மருந்து வாங்க சென்றனர்..
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Nice ரா.... 1,71000ரூபாய் அதுவும் ரெண்டு நாள் கடையை லீவுக்கு அடைச்சதுக்கு.. 🚶🏻♂️🚶🏻♂️🤦🏻♂️
@TANGEDCO_Offcl 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
நா.பூபதி( N.Boopathi ) retweeted
சென்னையலயே சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்துல இருக்குன்னா, மத்த இடங்களோட நிலைமையை நினைச்சுக்கூட பார்க்க முடியல..தலைநகரிலேயே சட்டம் ஒழுங்கைச் சரிசெய்யத் துப்பில்லாதவங்க, மொத்த மாநிலத்தையும் எப்படி நிர்வகிக்கப் போறாங்க? இதுலாம் நிர்வாகத் தோல்வி @CMOTamilnadu @TVKVijayHQ
#JustNow || சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி
#Chennai | #Adyar | #PolimerNews | #PolimerNews
22.10.2026 அன்று டெண்டர் விடப்பட்டு 27.10.2026 இன்று Financial Bid Open செய்து இருக்கிறார்கள்
டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்து (Electronic Reverse Auction) நாளை மாலை 3 மணிக்குள் தெரிவிக்கலாம்
ஆனால் அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி இந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது
(கூடுதல் தகவல்: 12.10.2026 முதல் 31.10.2026 வரை ₹35 கொடுத்து மின் கொள்முதல் செய்ய காரணமாக இருந்த டெண்டர் இதே போன்ற மிக குறுகிய கால (5 நாட்கள்) இடைவெளியில் முடிவு செய்யப்பட்டதால் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது)
Source:
Nov - May Tender Document
tneb.tnebnet.org/attach/gedc…
Oct 12-31 Tender Document
tneb.tnebnet.org/attach/gedc…
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41.
We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years.
Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
நா.பூபதி( N.Boopathi ) retweeted
ஏன்டா வெளிநாட்டுக்காரன் கிட்ட எல்லாம் திட்டு வாங்குறீங்க. படம் பிடிக்கலைன்னா மூடிட்டு இருக்கலாம்ல 😔 அதுவும் யாரோ தீவிர சினிமா + ரஜினி ரசிகை வேற போல😂💥 #Jailer2IndustryHit
கடசி 5 வருசத்துல யோசிச்சு பாத்தா ஆம்ஸ்ட்ராங் அண்ணாவும் ட்ரைன்ல ஒரு வடக்கன் மொறச்சான்னு 4 பேர் கஞ்சாவ போட்டு அவன கத்தில கிழிச்சது தான் நியாபகம் வருது. ஆனா இந்த 6 மாசத்துலே அதெல்லாம் Beat பண்ணிட்டானுக.
இந்த 5 வருசம் முடியும் போது நாம உயிரோட இருந்தாவே போனஸ் தான் !
நா.பூபதி( N.Boopathi ) retweeted
அண்ணன் ,"ஜெயிலர் 2 சரியில்ல"ன்னு மக்கள்
எல்லாம் பேசணும்...
எப்படி?
கைதிங்க சில பேரை தப்பிக்க விடுங்க,..
ஜனங்க தானாவே ஜெயிலர் சரியில்லன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க...!!
நா.பூபதி( N.Boopathi ) retweeted
என்றும் மக்களாகிய உங்கள் அரவணைப்பில், எங்கள் ஊடகப் பயணம் தொடரும். விரைவில் உங்களுடன் உரையாடப் புதிய தளங்களின் வழியே வருகிறோம்.
FIR நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை!
“என் மீது போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை. பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள்’ என்கிறார்கள். விசாரணை நிறைவடைந்தும் வெகுநேரம் சும்மாவே உட்கார வைத்தார்கள்.”
#ARasaMP | #DMK | #TVKFails | #KalaignarSeithigal
#LawAndOrder #TamilNaduPolitics #DMK @arivalayam @DMKITwing
நா.பூபதி( N.Boopathi ) retweeted
தயிர் சாதத்துக்கு equal ah ஜோம்பியா மாறிட்டு வரானுங்க
ஒரு உணவு திங்குறனால ஒடுக்கப்படுறது எவ்வளவு தப்போ அதே மாறிதான் ஒரு உணவ சாப்பிட மாட்டேனு சொல்றவன்கிட்ட புரட்சி புண்ணாக்கு புழுத்துறதும்
நீ சாப்புடுறத குறை சொல்றவன்ட rebuttal பண்றது வேற என் food choiceனுசொல்றவன கடிக்கிறது வேற
நா.பூபதி( N.Boopathi ) retweeted
கடந்த மே மாதம் வரை ஒரு யூனிட் 11 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான டெண்டர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த உடன் ரத்து செய்யப்பட்டு புதிதாக ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டது
ஏன் விலையற்றம் என கேட்டதற்கு ஹை குவாலிட்டி மின்சாரம் என அரசு விளக்கம் அளித்து இருந்தது
தற்பொழுது மேலும் நான்கு ரூபாய்க்கு மேல் அதிகமாக அதாவது 41.50 விலை கொடுத்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது
இது என்ன மின்சாரமாக இருக்கும்?
நா.பூபதி( N.Boopathi ) retweeted
Breaking
திருவண்ணாமலையில் மூன்று மாணவிகள் மாயம்
திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே மூன்று பள்ளி மாணவிகள் மாயம் என மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
நேற்று பள்ளிக்குச் சென்ற நிலையில் இன்றுவரை வீடு திரும்ப வில்லை எனவும் தகவல்
நா.பூபதி( N.Boopathi ) retweeted
கட்டுவிரியன் பாம்பு கடித்து, 3 மணி நேரம் கழித்து கொண்டு வரப்பட்ட சிறுமியை 36 மணி நேரம் தொடர் கண்காணிப்பில் வைத்து காப்பாற்றிய திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்
#Snakebite #TiruvarurGovtHospital #News18TamilNadu











































