சிவா நாதன் (@Senvelavan6) header
சிவா நாதன் (@Senvelavan6) profile picture

தமிழ் தேசியம்

London
Joined April 2026
Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)Photo by சிவா நாதன் (@Senvelavan6)
சிவா நாதன் retweeted
உனக்குப் பிடித்த சாமியை நீ வணங்கு, தமிழர்கள் எங்கள் சாமியை விளக்கேற்றி நாங்கள் வழிபடுகிறோம்.தீபம் அங்கு தான் ஏற்ற வேண்டும் இங்கு ஏற்றக்கூடாதுனு சொல்ல எவருக்கும் அருகதை இல்லை. வேண்டுமென்றால் ஆகம விதிப்படி சிக்கந்தர் தர்காவை அரேபியாவில் வைத்து வழிபடுங்களேன்
"இல்லாத நடைமுறையைப் புதிதாகத் திணிக்காதீர்கள்" "ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றுவதற்கான சரியான இடம் திருவண்ணாமலை மட்டுமே. மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டால், அது கனவிலும் நடக்காது" – மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கருத்து. #jawahirullahmla | #thiruparankundram | #deepam | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
1
1
5
215
சிவா நாதன் retweeted
அதனால் அரசியல் பேசுகிறேன்... | தொடர் – 4 1920இல் நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தது எப்படி? பனகல் அரசரின் ஆட்சி, 1923 தேர்தல், காங்கிரஸின் புறக்கணிப்பு... அன்றைய சென்னை மாகாண அரசியலின் சுவாரசியமான வரலாறு! பத்திரிகையாளர் ஜோதி நரசிம்மன் எழுதும் அரசியல் வரலாற்றுத் தொடர். வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/neethikatch…
3
2
96
சிவா நாதன் retweeted
தமிழின வீரத்தின் அடையாளம் புலிக்கொடி 🔥🔥🔥
1
8
21
270
சிவா நாதன் retweeted
Seeman and Sattai duraimurugan Tamil Betrayals Supporting Telugu Dhanush And his OM movie
2
16
44
693
சிவா நாதன் retweeted
#JUSTIN தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தது வீணாகும் நிலையில், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை #Thanjavur #Ammapettai #PaddyFields #News18Tamilnadu | News18Tamil.com
1
41
5
68
23,062
சிவா நாதன் retweeted
இன்று காலை, மாவீரர் தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில், மாவீரர் பண்டிதர் அவர்களின் தாயாரினால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்வணக்கமும் இடம்பெற்றது. மாவீரர்களின் தியாகம் என்றும் எம் நெஞ்சங்களில்! 🕯️🌹 #மாவீரர்நாள்2026 nitter.gq/itskeeran/status/21240…
1
2
103
சிவா நாதன் retweeted
MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்‌ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம் #TVKVijay‌Fails
2
45
98
731
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்! மொழிப் பற்று, வரலாற்று வீரம் மற்றும் தற்காலத் துணிச்சல் நிகழ்வுகளை முன்னிறுத்தும் இறுதிச்சுற்று உரை 👇 youtu.be/IWma9logzL0?si=RdgT… #EngalDesam #எங்கள்தேசம் #NTK #NTKSpeech #Seeman #TamilPride #Jallikattu
1
28
43
485
சிவா நாதன் retweeted
சீமான பத்தி பேச கூடாதுனா வந்து என் கால்ல விழுங்கடா!😂 ---தென்னகம் விஷ்ணு
4
163
716
6,795
சிவா நாதன் retweeted
🚨 Sri Lankan police tear down Nelliyadi memorial tents and summon organisers for questioning Sri Lankan police tore down the memorial tents put up in Nelliyadi for the week of remembrance for fallen LTTE fighters. They also summoned five organisers for questioning before the organisers rebuilt the structure. Officers are now pressing for the red and yellow flags across the town to be removed, and have taken organisers' identity card numbers.
2
3
1
6
707
சிவா நாதன் retweeted
தமிழா தமிழா நாளை நம் நாளே 💪
3
21
98
794
சிவா நாதன் retweeted
பிறந்த மாவட்டங்களின் அடிப்படையில், எமது மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள தகவல்களின் அடிப்படையில் நல்லூர் மாவீரர் ஆவணக் காப்பகத்தினால் தொகுக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, மேலும் 13 மாவீரர்கள் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். #மாவீரர்நாள்2026 #மாவீரர்_நாள்2026
2
20
1
54
1,946
சிவா நாதன் retweeted
🏹🐅🎏 #தமிழ்
1
22
101
759
சிவா நாதன் retweeted
நாம் Toxic கட்சி தேசியத் தலைவர் பற்றி பேச தகுதி இல்லாத கூட்டம்
4
12
45
1,084
சிவா நாதன் retweeted
மாவீரர் வாரத்தில் கிளிநொச்சியில் நள்ளிரவில் பொலிஸ் அராஜகம்! கிளிநொச்சி டிப்போ சந்திப்பகுதியில் மாவீரர் நாளுக்காக அமைக்கப்பட்டிருந்த பதாகைகள்,வீதி வளைவுகள் நள்ளிரவில் பொலிசாரால் அகற்றப்பட்டுள்ளதுடன் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல். #Kilinochchi #LKA #WWTnews #WorldwideTamils
5
10
291
சிவா நாதன் retweeted
மாவீரர் நாள் என்பது ஒரு பொதுவான நிகழ்வாக தமிழ் சமூகம் முன்னெடுக்க வேண்டியது. தமிழ் இனத்திற்கான மாவீரர்கள் தான் அனைவரும். தமிழீழம் தமிழ்நாடு என இதில் பிரிவினை கூடாது.
7
30
113
2,256
சிவா நாதன் retweeted
The British Tamil Alliance hosted an exhibition in London this weekend to honour fallen Tamil fighters, preserve Tamil history and celebrate the resilience of the Tamil community. The exhibition featured a wall that listed the names of over 24,000 Tamil fighters who laid down their lives in the liberation struggle alongside treasured artefacts and archival photographs. instagr.am/p/DgEC1AwNDTJ/
8
1
27
1,086
சிவா நாதன் retweeted
தொல்காப்பியம் உருவான காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டு அப்போது அக்காலத்தில் எந்த ஆரிய பிராமணர் வந்தார் திராவிட தற்குறி! தமிழர்கள் மேல் வன்மம் பிடித்துக் கொண்டு உள்ளது வந்தேறி திராவிட கூட்டம்
தொல்காப்பியமே வட மொழி கலப்பு நூல் . ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தில் வந்த நூல். தொல்காப்பியத்திலேயே வட சொல் உள்ளது ; ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தில் உள்ளவர் தான் தொல்காப்பியர் என்று தேவநேயப் பாவாணர் தனது தமிழர் மதம் நூலில் கூறியுள்ளார் தொல்காப்பியத்தில் பார்ப்பனரைப் பற்றிய இடைச்சொல் இருக்கிறது என்று புலவர் வெள்ளை வாரணனார் கூறியுள்ளார். தொல்காப்பியம் தமிழனால் செய்யப்படவில்லை அதில் கலை , ஒழுக்கம், நாகரிகம் ஆகியவை மறுக்கப்படுகின்றன என்று பெரியார் சொன்னதற்கு ஆமாம் பெரியார் ஆயிரம் முறை அப்படி சொல்லலாம் என்று பாவேந்தர் பாரதிதாசன் அதை ஆதரித்து குயில் இதழில் (16.2.1960) எழுதினார் நன்னூலை கற்றவர் தான் தமிழ் புலவர் என்றால் டாக்டர் கால்டுவெல் நன்னூலை பல முறை கற்றுணர்ந்த மேதை ஆவார். தொல்காப்பியமே பல குழப்படிகள் நிறைந்த நூல் தான்
2
21
63
1,490
வேற்று நாட்டைச் சேர்ந்த சிக்கந்தருக்கே நினைவிடம் கட்ட சகிப்புத்தன்மையுடன் இந்து #தமிழர்கள் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்களும் தேவையில்லாமல் இதை பெரிதாக்குகிறார்கள்.கோவில் பகுதியில் உள்ள ஒரு தூணில்,ஒருநாள் தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்சினை?
வழிபாடு என்பது முடிந்த முடிவல்ல.புதுப்புது வழிபாட்டு முறைகளை புகுத்திக்கொண்டுதான் இருப்பானுங்க எல்லா மதத்திலும். அரசியல் வியாபாரிகளிடம் இருந்து திருப்பரங்குன்றம் மலையைக் காக்க #தீபம் ஏற்றுவது தவறில்லை. அவன் ஒருநாள் ஏத்திட்டு போயிடுவான்.நீ கூப்பாடு போடாம மூடிட்டு இரு.
2
6
31
855
சிவா நாதன் retweeted
This is why Telugu Dmk party Give 10 seats to DMDK Telugu Naidu party
Naidu caste style marriage. Apo unmaya Vijayakanth Telugu-speaking Kamma Naidu family in Madurai?????
19
68
748