🍸 (@Sip_Or_Skip) header
🍸 (@Sip_Or_Skip) profile picture

old username @Helloyou_tn

Tamilnadu
Joined April 2025
Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)Photo by 🍸 (@Sip_Or_Skip)
MY ALL FAVOURITES IN ONE THREAD 🧵 1. TOP 16 INTELLIGENCE SERIES 💣⚡
29
108
2
709
75,095
🍸 retweeted
Kate Winslet filmography - one of my most favourite actress 💝💖
2
11
307
🍸 retweeted
Andor ,Yellowjackets, Hunting wives, Nocturne post க்கு 50+ bookmarks. Bookmarks பண்ணா மட்டும் போதாது .. பார்த்துட்டு நல்லருக்கா இல்லையானு சொல்லிட்டு போங்க நண்பர்களே 😁🙏
2
2
18
1,196
🍸 retweeted
இவங்க insta id கண்டுபிடிச்சிட்டன் 🤍😍
3
4
51
2,299
Andor ,Yellowjackets, Hunting wives, Nocturne post க்கு 50+ bookmarks. Bookmarks பண்ணா மட்டும் போதாது .. பார்த்துட்டு நல்லருக்கா இல்லையானு சொல்லிட்டு போங்க நண்பர்களே 😁🙏
2
2
18
1,196
இவங்க insta id கண்டுபிடிச்சிட்டன் 🤍😍
3
4
51
2,299
Boardwalk Empire S2 🔥 Power struggle, betrayal, family conflicts nu season full ah intense ah pogum. Nucky oda political and criminal game high agum. Jimmy storyline semma strong. Darker, brutal and unpredictable season. Gangster drama fans ku must watch.
1
4
3
216
🍸 retweeted
White lotus மாறி இருக்காம் frds 🌚🥵
3
6
82
4,880
White lotus மாறி இருக்காம் frds 🌚🥵
3
6
82
4,880
🍸 retweeted
Yellow jackets (2021) 🔞 Lost மாறி ஒரு சீரிஸ் தேடுன அப்போ கிடச்சுது. E1- மனுஷ கறி சாப்புடுறது வந்த உடனே off பண்ணிட்டன் but இன்னொரு tryல தான் எதுக்குன்னு புரிஞ்சுது. Give atleast 2-3 episodes. S4 review soon. Must watch.
1
14
106
9,226
Yellow jackets (2021) 🔞 Lost மாறி ஒரு சீரிஸ் தேடுன அப்போ கிடச்சுது. E1- மனுஷ கறி சாப்புடுறது வந்த உடனே off பண்ணிட்டன் but இன்னொரு tryல தான் எதுக்குன்னு புரிஞ்சுது. Give atleast 2-3 episodes. S4 review soon. Must watch.
1
14
106
9,226
🍸 retweeted
Replying to @Sip_Or_Skip
Gear Up
1
1
1
264
🍸 retweeted
S1 - வேட்டைகள் ஜாஸ்தி சேஷ்ட்டைகள் கொஞ்சம் கம்மி 🌚 S2 - ரெண்டுமே அதிகம் கொடுத்தா im pinished 🥵📍 Nov 26 rls | தமிழ் dub இல்லை 😭
7
5
53
3,238
S1 - வேட்டைகள் ஜாஸ்தி சேஷ்ட்டைகள் கொஞ்சம் கம்மி 🌚 S2 - ரெண்டுமே அதிகம் கொடுத்தா im pinished 🥵📍 Nov 26 rls | தமிழ் dub இல்லை 😭
7
5
53
3,238
#YouCanSeeEverything சில படங்கள் முடிஞ்சதும் என்னடா பார்த்தோம்னு நமக்கே புரியாது. ஆனா அந்தக் குழப்பமே படம் பத்தி தொடர்ந்து யோசிக்க வைக்கும். அமேரிக்க சிலிகான் வேலி Theranos நிறுவன மோசடி வழக்குல தண்டனை பெற்ற Elizabeth Holmes, சிறைக்குப் போறதுக்கு முன்னாடி தன்னோட வாழ்க்கையைப் பதிவு செய்ய டாக்குமெண்டரி இயக்குனர் Nathan Fielderஐ வீட்டுக்குள்ள அனுமதிக்கிறாங்க. தன்னைப் பத்தி மக்கள் மனசுல இருக்கிற பிம்பத்தை மாத்த நினைக்கிற Holmes க்கும், நேரடியா கேள்வி கேட்டு குடைச்சல் கொடுக்கிற Fielder க்கும் இடையில நடக்கிற இந்த சந்திப்பு, சாதாரண Documentary யா ஆரம்பிச்சு வேறொரு தளத்துக்கு போகுது. யாரை நம்புறது, யார் உண்மையை சொல்றாங்க, கேமரா முன்னாடி நடக்கிறதெல்லாம் உண்மையா நடிப்பான்னு நம்மளையே யோசிக்க வைக்குது. Nathan Fielder ன் அந்த awkward presence, நேரடியான கேள்விகள், சில இடங்கள்ல வர்ற uncomfortable silence எல்லாமே படத்துக்கு ஒரு Psychological Thriller feel கொடுக்குது. கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஓடுற படம் சில இடங்கள்ல கொஞ்சம் நீளமா இருந்தாலும், உண்மை, நடிப்பு, manipulation இந்த மூணுக்கும் நடுவுல இருக்கிற கோட்டை அழகா குழப்பிடுது. இது Elizabeth Holmesன் மோசடியைப் பத்தின படம் மட்டுமில்ல. கேமரா முன்னாடி நாம பார்க்கிற உண்மை கூட யாரோ உருவாக்கின ஒரு பிம்பமா இருக்கலாம்னு நம்ம நம்பிக்கையையே கேள்வி கேட்க வைக்கிற படம்.
2
13
1
79
4,655
🍸 retweeted
مسلسل عظيم مستوحى من أحداث حقيقية عن مدعٍ عام يقرر إطلاق سراح 241 سجينًا مؤقتًا للمشاركة في إنقاذ ضحايا زلزال أرزينجان المدمر في تركيا عام 1939، بشرط عودتهم إلى السجن طواعية مع حلول المساء. 0% مشاهد إباحية 0% ملل 0% تمطيط 100% تشويق 100% قصة مشوقة 100% دراما
24
42
4
623
34,192
Silence look better in Green ✨
15
145
10,093
Heist + prison break sequence லாம் ulti 😵🔥 Star wars பத்தி ஒன்னுமே தெரியாம உள்ள போனன் but satisfied to the core. Game of thrones மாறி world building பிடிக்கும்னா இது Must watch.
One Way Out!!! One Way Out!!! One Way Out!!! 😭🔥
5
7
50
3,980
மெக்சிகோவில் Pterodactylus எனும் பறக்கும் டைனோசர் போன்ற தோற்றமுடைய உயிரினம் தென்பட்டதாக எவனோ ஒருத்தன் கொளுத்தி போட்ட வீடியோக்கள் உலகளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இப்போ எல்லாரும் அதை வைத்து இஷ்டத்திற்கு வீடியோ செய்து போஸ்ட் பண்ணுறாங்க 😂 இதைப் பார்த்ததும் சமீபத்தில் நான் பார்த்த The End of Oak Street திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வந்தது 🤯 அந்தப் படத்தில் ஒரு மர்மமான Cosmic Phenomenon நிகழ்வால் Wormholes உருவாகிறது. அதன் காரணமாக 1892 காலகட்டத்தில் இருக்கும் Oak Street என்ற முழுத் தெருவே திடீரென காணாமல் போய் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்குச் சென்றுவிடும் 🦖 இதனால் அந்தத் தெருவில் வாழ்ந்த மக்கள் திடீரென்று டைனோசர்கள் மற்றும் பல வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்கள் வாழும் ஒரு பழங்கால உலகின் காலகட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் இரண்டு வெவ்வேறு காலங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போன்ற ஒரு சூழ்நிலை அதாவது டைனோசர்கள் மீண்டும் உயிர்பெற்று வந்துவிடவில்லை மாறாக காலவெளியில் ஏற்பட்ட ஒரு மர்மமான மாற்றத்தால் மனிதர்கள் வாழும் இடமும் டைனோசர்கள் வாழ்ந்த காலமும் ஒன்றோடொன்று தொடர்புகொள்கின்றன 🦕 இந்த Concept வைத்து கொண்டு அதில் ஒரு குடும்பத்தை மையப்படுத்தி அவர்கள் எப்படி தங்களது 1982 காலத்திற்கு திரும்பி போகிறார்கள் என்பதை காமெடி கலந்த ஒரு நல்ல Survival thriller படமாக அமைத்திருப்பாங்க 👌 குறிப்பா அந்த டைனோசர்கள் கில்மா காட்சி 🤣 இப்போது மெக்சிகோவில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோக்களைப் பார்க்கும்போது அந்தப் படத்தின் கதையே நிஜ வாழ்க்கையில் நடந்ததால் எப்படி இருக்கும்? 💀
5
9
423
Intha movie real story therunju paarkum pothu ennada north Indians ellarum tharkuri a irukanga nu nenachen last la thaan therunjathu antha tharkuri ellam namma coimbatore kaaranga nu nalla oru inspiration movie try panni paarunga
3
8
412
🍸 retweeted
تابعت اليوم أول ثلاث حلقات من المسلسل الجديد Honey #Honey اكثر شي أكرهه هي مسلسلات النسائية الأمريكية إلي تتكلم عن الجواسيس وهاذي الخرابيط، وإلي مثل نوع هذا المسلسل ومثل مسلسل PONIES إلي نزل بداية هاذي السنة، يالله تجيب لي الغثيان والحرقان. انا جميلة، انا جاسوسة، أنا Independent، أنا مدري ايش، انت تلاحقني، انت تحبني، ياخي خلاص خلاص، طول الوقت بالمسلسل مقضيها كذا معهم والله، خلاص يأخي عرفنا إلي بعده أرجوكم، أعطوني القصة أعطوني موضوعكم عن ايش تتكلمون. غير كذا مسويين قلك يعني مدخلين جوء جواسيس وثلوج واجواء وكذا، يعطوك خمس دقايق جوء الجواسيس بعدها يحولون الموضوع إلى السوالف والحوارات السخيفة حقتهم. ولا إلي رفع ضغطي الشاذ الموجود بالمسلسل يالله يا إنه شخصيته كريهة ومافيه قبووول. ولا غير كذا مسويين قلك يعني أجواء جواسيس وثلوج وكذا، بعدها يعطونك خمس دقايق جوء جواسيس بعدها يحولون الموضوع إلى السوالف والحوارات السخيفة حقتهم. هاذي المسلسلات اكرهها لأنها حرفياً تكون فقط قائمة على المشاهد الخادشة، والايحاءات، والكتابة والقصة تكون من اسوء ما تشوف عينك، مستحيل مسلسل مثل هذا نوع تحصله مو قائم على هاذي الأمور. لكذا صراحة المسلسل سيئ، حاولت اسلك والله بقدر الإمكان واعطي فرصة، ولكن السلبيات طغت على الايجابيات، والقصة سخيفة، والحوارات سخيفة، وما تستحق حرفياً المشاهدة. المسلسل نزلت منه ثلاث حلقات وتابعتها، وباقي ثلاث حلقات بصراحة ما راح أكمله أسبوعياً بخليه ينتهي بالكامل بعدها شوف وين بدرجه في المسلسلات السيئة لهذا العام أو المسلسلات الجيدة، لو فعلاً تحسن.
1
6
51
10,467