லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle) header
லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle) profile picture

belongs to auntys stock 🧞‍♀️🙋‍♀️🧟‍♀️

mars
Joined November 2019
Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)Photo by லிட்இ 🛩️🥶🇪🇸 (@Sulthan_uncle)
King 👑 of tamilnadu 📈🔥🥶🥵
1
2,314
இவன் ஏன் இன்னும் மூஞ்ச மூடிட்டு சுத்துறான் @bakwasfelloow mams
40
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
Just watched the film. Spellbound by the spectacular presentation! 🤩 Will allocate shared screen space in our big screens for the coming weekend along with #Scene #RamayanaPartOne will have an extended theatrical run this month 💥
Many yugams later, the divine tale of Maryadhapurushottam Prabhu Shri Ram still lives on brighter than ever! 💥🎉🔥 Jai Shree Ram!! 🙏🏼
15
127
6
842
26,673
Then why TN collection is low ?
The #Scene is seen and loved 😎😎😎 Cool, smart and so much fun… @Suriya_offl is fabulous as Inbaraj 🔥🔥🔥 Nazriya and Naslen are fantastic … @jithumadavan , brilliant writing and excellent execution… Impressive In every department … A must watch 👏🏻👏🏻👏🏻
24
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
Thuraiyur MLA and Deputy Speaker M Ravisankar must be sacked from TVK. Such goon attitude can’t be entertained in any government. All these MLAs are elected only because of @TVKVijayHQ and his good will he earned for thirty years. No mercy needed @CMOTamilnadu , just sack him and let the better sense prevail in the party and governance
97
651
34
2,943
132,177
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
பார்க்குறதுக்கு பெரிய மனுசங்க மாதிரி இருக்கானுங்க. ஏன் இப்படி சல்லிதனமா நடக்குறானுங்க. காட்ல போயி பொம்பளைக்கிட்டா ரூல்ஸ் பேசுறானுங்க. யார்ரா நீங்க எல்லாம். அந்தம்மாவே வசதி இல்லாம ரோட்ல வியாபாரம் செஞ்சு போலைக்குது. ரூல்ஸ் பேசுற இடமாடா அது. 😜😂
23
214
2
521
57,262
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
Perfect Song Choice @Keerthana4VNR 💥
3
53
1
669
21,092
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
Replying to @KanimozhiDMK
கடந்த ஆட்சியில் உங்க தலைமையில் மகளிரணி கூட்டத்தில் பெண் காவல் துறை அதிகாரியிடம் உங்கக்கழக கண்மணிகள் கழக வழக்கப்படி (?) நடந்துகொண்ட விவகாரத்தில் , அந்த பொறுக்கிகள் மீது புகார் கொடுத்த காவல் துறை அதிகாரியை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்த பொழுது நீங்க வாய் மூடி இருந்தீங்க , உங்க அண்ணனின் கேடுகெட்ட ஆட்சிக்காலத்தில் ஒரு பெண் ஏ டி ஜி பி தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பில்லைன்னு நீதிமன்றத்தில் கதறிய பொழுது நீங்களும் உங்க அண்ணனும் வாய் மூடி இருந்தீங்க , இப்ப நடந்ததாக சொல்லப்படும் கற்பனை சம்பவத்திற்கு அறிக்கைப்போர் நடத்திட்டு இருக்கீங்க
18
232
6
755
13,568
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
குற்றச்செயல்களுக்கும் போதைக் கலாச்சாரத்திற்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க  சிபிஐ(எம்) வலியுறுத்தல்
10
24
1
78
2,713
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
அடிச்சது உண்மை, மிரட்டுனது உண்மை, முட்டு கொடுப்பது கேவலம், அசிங்கம் 😔
30
381
5
2,058
49,906
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
கொத்தடிமைங்க மாதிரி தனியா ஒரு bubble க்குள்ள உலகத்த உருவாக்கி வாழ நான் விரும்பல...மத்தவங்களும் அப்டி இருக்காதீங்க... மக்கள் பக்கம் நின்னு கேள்வி கேட்காம கம்மி ஆயிடுச்சி/குறஞ்சிடுச்சி/திமுக அளவுக்கு இல்லைன்னு பேசிட்டு இருந்தா ஸ்டாலின் மாதிரி BB , GOT பாக்க வேண்டியதா போய்டும்..
16
102
7
322
13,180
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
#MookuthiAmman2 Housefull Shows Everywhere Today 💯🔥 This is Mahalakshmi Theatre, Kallakurichi📽️
2
1
14
1,000
RT @polimernews: "அவரே முதல்ல அடிச்சிட்டாங்கனு வீடியோ போடுறாரு, அப்பறம் வேற மாதிரி வீடியோ போடாறாரு.. இதுல அரசியல் உள்நோக்கம் இருக்குமோனு தோ…
4
2
10 rs kku, மூக்கு உடைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்ட ஊழியரின் மூக்கை உடைத்த இளைஞர்..காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த இளைஞர் தலைமறைவு TamilNaduPolice | Newsreport #Kanyakumari #PoliceStation #Newstamil24x7
15
African ponnunga pottuttu dress top mattum potruppanga 🔥🍫
இடுப்பில் கொழுப்பு உள்ள பெண்கள் மட்டும் இடுப்பு சங்கிலி போடவும்...
1
1
48
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
Indha suspended accounts one by one recover aagum, intha list la irukkura accounts ini appeal pannittu irukkaadhinga...
11
27
1
58
2,014
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
Broker da ivan rendu side kum common
Superstar #Rajinikanth and Family off to #Anirudh's Wedding..⭐ Maapla Veedu..🤝
33
50
5
309
7,427
அந்த புண்டல இருக்கட்டும், L/O இங்க பல்லு இளிக்குது ப்ரோ பெரிய தத்தி ஆட்சி மாதிரி
🔴சென்னையில் தற்போது இயக்கப்படும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை -755. அதில் குளிர்சாதன வசதி கொண்டது- 355.. முதல்வர் விஜய் தற்போது அறிவித்து ஆயிரம் மின்சார பேருந்துகள். அனைத்துமே குளிர்சாதன வசதி உள்ளது.
10
லிட்இ 🛩️🥶🇪🇸 retweeted
விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! @imrajmohan
13
357
4
1,499
69,535
பொடா புண்டமயனே அந்த வீடியோ வ எனக்கு அனுப்பி விடுங்க பிரண்ட்ஸ்
ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்? @CMOTamilnadu @TVKVijayHQ தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்குத் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும். வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விடுமுறை விடுவதுபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழாதவணக்கம் அமைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். சிறைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது? தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வைத்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா? தவறுகளுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரிடம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்! இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்? - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
11