THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
வாழ்த்துக்கள் 🌹🌹வாழ்த்துக்கள் 👍🏻👍🏻✨✨
@alagar_raghavan @JohnSun33348514 @THOMASGOMEZ007 @Nandhini1360381 @johnwick194 @poornimachandr3 @GopisTroll_Back @ARI_KumarDMK @senthazalravi @iamdrdeva @jayaraman418
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
துணை சபா நாயகர் மீதான வழக்கு டிசம்பர் 1 தேதி வரைக்கும்தமிழ்நாடு அரசுக்கு அவகாசம்
என்னடா உங்க TVK அரசாங்கம் உங்க கட்சி TVK காரன் முழுசா அரை வேக்காடு போல இருக்கானே @poornimachandr3 @alagar_raghavan @Nandhini1360381 @JohnSun33348514 @Unmai_Kasakkum @tn_updatess @ARI_KumarDMK @THOMASGOMEZ007
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
BELONG TO THE DRAVIDIAN STOCK
and from the Dravidian
SCHOOL OF THOUGHT
#HBDUdhay
#HBDUdhayAnna
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
THE REAL POLITICAL GOAT
ANNAN UDHAYANIDHI STALIN
Udhayanidhi Stalin
#HBDUdhay
#HBDUdhayAnna
#HBDUdhayanidhiStalin
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
GREAT..POWER..COMES..WITH..GREAT
RESPONSIBILITY.... Udhayanidhi Stalin
#HBDUdhay
#HBDUdhayAnna
#HBDUdhayanidhiStalin
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
Smile and Charity of TAMILNADU HONOURABLE LOP
Udhayanidhi Stalin
#HBDUdhay
#HBDUdhayAnna
#HBDUdhayanidhiStalin
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
உச்ச நீதிமன்றத்தில் கூட ஒழுங்கா வாதட தெம்பு திராணி இல்லாத TVK கோமாளி அரசாங்கம் @Nandhini1360381 @ARI_KumarDMK @alagar_raghavan @THOMASGOMEZ007 @SJForumindia @jayaraman418 @kingH_offl @JohnSun33348514 @johnwick194 @arcot2arctic @madraspaiyanda @iamdrdeva @Ranjith_R23 @Raittuvidu
கொள்கை வழி நின்ற ஓர் அரசு சட்ட ரீதியில் திருப்பரங்குன்ற விவகாரத்தை எதிர்கொண்டதையும்
இந்தக் கோமாளிகள் எதிர்கொண்ட விதத்தையும் ஒரே நிறையில் வைத்து எடை போட்ட முதுகுகுத்திகளுக்கு இன்றைக்கு உச்ச நீதிமன்றம் செவிட்டில் அறைந்து அவர்களைத்தான் எங்களால எதிர்கொள்ள இயலாதே ஒழிய; இந்தக் கோமாளிகளை அல்ல எனச் சொல்லி உள்ளது..
பார்ப்போம் இதுக்கு என்ன டான்ஸ் ஆடுறாங்கன்னு; இந்த முதுகுகுத்திகள்!
//// #சங்கிகளின்_பேயாட்டம் !
இதற்கு முன் எத்தனையோ நீதிமன்ற அவமதிப்புகளைக் கண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த திருப்பரக்குன்ற விஷயத்தில் மட்டும் ட்ரிக்கராகி, சலங்கை கட்டிக் கொண்டு தாம் தூமென இன்று ஆடித் தீர்த்திருக்கிறது. மிக அருவருப்பான ஓர் ஆட்டம் !
இந்த நேரத்தில் ஆட்சியில் ஸ்டாலின் அட்லீஸ்ட் எடப்பாடி இருந்திருந்தால் கூட, மிக கடுமையான எதிர்வினைகளை உச்சநீதிமன்றத்திற்கெதிராக புரிந்திருப்பார்கள் !
மக்களாட்சிக்கு எதிரான, மாநில உரிமைகளுக்கெதிரான இத்தகைய உச்சநீதிமன்ற நிலைப்பாடுகளுக்கெதிராக வெகுண்டெழுந்திருப்பார்கள். தீவிர ஆலோசனைகளுக்கு பின் பெரிய அளவில் முழு அடைப்பு, மறியல் போராட்டங்களினால் உச்சநீதிமன்றத்தை அடங்கச் செய்திருப்பார்கள் !
ஆனால் நாம் உட்கார வைத்திருப்பது ஒரு சோளக்கொல்லை பொம்மை. டம்மி பீஸ். பார்க்க பயங்கரமா தெரியும், ஆனா அதுக்கு ஒரு ஈ காக்கா கூட அஞ்சாது !
தீர்ப்பின் உள்ளடக்கங்கள்
1.) திருப்பரக்குன்ற அறங்காவலர் குழு ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுகிறது !
2.) மலை முழுவதும் CRPF எனப்படும் ஒன்றிய காவல்துறை படையிடம் ஒப்படைக்கப்படும் !
3.) நாளை முன்னாள் நீதிபதி வைத்தீ தலைமையிலான புது அறங்காவலர் குழு தலைமையில், எல்லைக்கல்லில் தீபம் ஏற்றப்படும் !
4.) தலைமைச் செயலாளர் நேரில் வந்து, தீர்ப்பை ஏன் நிறைநிறைவேற்றவில்லை என்று ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் !
5.) மதுரை ஆட்சியர் கொடுத்த விளக்கங்கள் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது, அவர் வடித்தது யாவும் முதலைக் கண்ணீர் !
ஒரு மாநிலத்திற்கெதிராக (பெரும்பாலோர் முடிவுகளுக்கு) இப்படி உச்சநீதிமன்றம் வரம்பு மீறி ஆடுவதை, எந்த அரசியல் கட்சிகளும் அனுமதிக்கக் கூடாது !
இந்திய அளவில் அத்தனை கட்சிகளும் (சங்கிகளைத் தவிர) ஒன்று சேர்ந்து திரண்டெழுந்தாலொழிய நாக்பூரான்களின் சங்கிமயத்தை நம்மால் ஒழிக்க முடியாது !!!
#பகிர்வு
#திருப்பரக்குன்றம்
#உச்சாநீதிமன்றம்
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
Replying to @RajappaJeb55292 @Nandhini1360381 @ARI_KumarDMK @THOMASGOMEZ007 @SJForumindia @jayaraman418 @kingH_offl @JohnSun33348514 @johnwick194 @arcot2arctic @madraspaiyanda @iamdrdeva @Ranjith_R23 @Raittuvidu
அடிப்படை அறிவு இருந்தா தானே
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
Replying to @RajappaJeb55292 @Nandhini1360381 @ARI_KumarDMK @alagar_raghavan @THOMASGOMEZ007 @SJForumindia @jayaraman418 @kingH_offl @johnwick194 @arcot2arctic @madraspaiyanda @iamdrdeva @Ranjith_R23 @Raittuvidu
இதேபோல சபரிமலையை சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுல எடுத்து, கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிச்சிருக்கலாமே.
கர்நாடக அணைகளை சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுல எடுத்து காவிரி நீரை திறந்து தமிழ்நாட்டுக்கு விட்டிருக்கலாமே.
சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுல அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியிருக்கலாமே.
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
#BREAKING | மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது @alagar_raghavan @Sangeeta_cbe @Nandhini1360381 @adhil_khanINC @iamdrdeva @kajamohideen19 @poornimachandr3 @Ranjith_R23 @ARI_KumarDMK @YasuYasmin57246 @jayaraman418 @Unmai_Kasakkum @THOMASGOMEZ007
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
நம்ம தேர்தலில் தோற்ற பின்பு தான் இப்படி பட்ட முதுகில் குத்தும் துரோகிகள் யாரென்று கண்டு பிடிக்க முடிந்தது @adhil_khanINC @Nandhini1360381 @ARI_KumarDMK @THOMASGOMEZ007 @poornimachandr3 @Jayakanagaraja @SatireTalks @alagar_raghavan @iamdrdeva @kingH_offl
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
L போர்டு முருகா?
முருகா?
முருகன் பேரை சொல்லி தமிழ்நாட்டை ஆட்டைய போடலாம் நினைக்க வேண்டாம் முருகா
இது பெரியார் மண் சனாதனதுக்கு எதிராக தமிழ்நாடு போராடி வெற்றி பெரும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம்
@alagar_raghavan @Nandhini1360381 @THOMASGOMEZ007 @JohnSun33348514 @kajamohideen19 @madraspaiyanda @Sangeeta_cbe @SatireTalks @poornimachandr3 @SJForumindia
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
திமுக இந்த வழக்கில் இடையீட்டு புகார் தார் ஆக இணைத்து வழக்கை சரியான கோணத்தில் வாதிட வேண்டும்
தவெக காரனுக வக்கீல் லாயக்கு இல்லை.




















