Pinned Tweet
Join here,
To get free frontend courses
To get familiar with Js, React
To know the modern technology in UI
To know how browser works and how your code complied
To get Js related questions as code snippet
To crack your frontend interview questions
nitter.gq/i/lists/16443395229168…
Techie retweeted
பிராண்ட்கள் தரமானது என்பது மாயையே.. தண்ணீர் வியாபாரம் என மாறிய பின் எல்லாமே பணம் தான்...
Techie retweeted
Shocking crime in a train at Nagercoil Railway Station: 50-year-old woman sexually assaulted and murdered; accused arrested.
#TamilNadu #Crime #ITVideo @PramodMadhav6 @anjalipandey06
Techie retweeted
மணல் கொள்ளையால் அழியும் வைகை ஆறு ! |
#vaigai #river #sivagangai #sand #theft #mafia #viralvideo #saattai
Techie retweeted
யார் யாரை வேண்டுமானாலும் சந்தித்துப் பேசலாம். அதற்கு யாரும் பின்னணி சேர்ப்பதில்லை.
ஆனால் அண்ணன் சீமான் யாரைச் சந்தித்தாலும் உடனே “அவனவன் வாய்க்கு வந்ததை” பேசி எழுதிப் பரப்புகிறார்கள்.
அண்ணன் சீமான் எந்நேரமும் அரிவாளோடு சுற்றி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
இந்த இரட்டை நிலைமை என்னவென்று தெரிகிறது.
#சீமான் #நாம்தமிழர்கட்சி
வருத்தம் எல்லாம் சரி... அந்த சாலையை அகலப்படுத்த ஆணையிடுங்கள். 50 வருடம் முன்ன எப்படி இருந்ததோ இப்பவும் அப்படி தான் இருக்கு.
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi
Techie retweeted
என்னடா தீய சக்தியுடன் தூய சக்திக்கு என்ன வேலை என்று ஒரு பாரி அடிபோடிகளும் கேட்க மாட்டார்கள்,, cuckold அணில்களும் கேட்க மாட்டார்கள்..
Techie retweeted
சாமானியர்கள் தொடங்கி உயர்நீதிமன்ற நீதிபதி வரை குற்றச்சாட்டுகளை வைத்தும் இதுவரை கள்ளமௌனம் சாதிக்கும் தவெக !
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச அருகமையற்ற கட்சி தவெக !
Techie retweeted
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் தமிழ்நாடு
டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
#Nagercoil #TNDGP #NCW #News18TamilNadu
இந்த சாலை இன்னும் எத்தனை பேர் குடும்பத்தை அழிக்க போகுதோ
முசிறி அருகே கார் மரத்தில் மோதி கோர விபத்து.. சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்ட உயிர்கள்.. ஐயோ.. ஐயோ.. என கதறி அழும் உறவினர்கள்
#Newstamil24x7 #Hospital
Techie retweeted
50 லட்சத்திற்கு கீழே உள்ள டெண்டர்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர வேலைகளுக்கான டெண்டர் இல்லை. ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காக இவை அனைத்தும் மறைத்து வைக்கப்பட்ட டெண்டர்களாக போடப்பட வேண்டும் ??
THE CIRCULAR OF FINANCE SECRETARY MUST BE WITHDRAWN! IT MUST BE THROWN IN THE DUSTBIN! WE SHOULD NOT ALLOW THIS TO CONTINUE!
Techie retweeted
பெருங்குடி கண்ணகி நகரில் சந்தனக்கூடு என்னும் நிகழ்விற்கு பந்தோபஸ்திற்கு வந்த காவல்துறை 4000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
2000 ரூபாய் பத்தாது என்று அழுத்தம் கொடுத்ததால் கடைசியாக மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அதன் வீடியோ இங்கே.
இந்த வீடியோவை பகிர்ந்ததற்காக கண்ணகி நகரில் காவல்துறை வீடியோ எடுத்தவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி வருவதாக தெரிகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றெல்லாம் சொல்லி உள்ளதாக தகவல்.
உடனடியாக லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
@tnpoliceoffl @CMOTamilnadu
பெண்களின் அண்ணன் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அவல நிலை
இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை - நீதிபதி விக்டோரியா கவுரி
#VictoriaGowri | #Puthiyathalaimuraitv
Techie retweeted
வைகையாற்றில் இரவு பகலாக நடைபெறும் தொடர் மணல் திருட்டு.! பல இடங்களில் ஆழமாகக் காணப்படும் பள்ளங்கள்
#Sivagangai | #River | #Sandtheft | #TNGovt | #PolimerNews


























