Prof. Riddle retweeted
பொதுமக்கள் வெளுத்து விட்டுவிட்டார்கள்!
💯👍💥
கார் வச்சிருந்தா நீ என்ன பெரிய புடிங்கியாடா ஒரு வயசான மனுஷன் அவர் பொண்ணு முன்னாடியே கைநீட்டி அடிக்கிறியே நீ எல்லாம் ஆம்பளையாடா... எந்த ஊரு காரன் டா நீ... 🤬🤬🤬🤬
Taken by a Sevior Action @PuducheryPolice
Prof. Riddle retweeted
"guys guys please stop bursting crackers, my pet dog is unable to sleep and crying"
Yeah yeah yeah
The same fucker who barks and howls compulsorily daily from 11 PM to 3 AM for 360 days a year to disturb the entire street's sleep
I'm just returning the favour
Prof. Riddle retweeted
In the US
A CHILD UNDER 8 must be strapped in a child car seat and allowed only in back seat
Anyone not following will be severely reprimanded
UNFORTUNATELY IN INDIA ROAD RULES ARE NOT ENFORCED PROPERLY BY THE MOSTR CORRUPT DEPARTMENT RTO OFFICES AND INDIAN CITIZENS BEHAVE LIKE ILLITERATE BARBARIANS WHILE DRIVING ON ROAD
Prof. Riddle retweeted
கதறு கதறு, இன்னும் காது கிழியற மாதிரி கதறு.
நீங்கள் ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்தவரா?
புதிதாக ஒரு அமைப்பை தொடங்கி வழிநடத்துபவரா @annamalai_k ?
தீபாவளிக்கு அடுத்தநாள் என்றைக்காவது நீங்கள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று இருக்கிறீர்களா?
எப்படி இப்படி சொல்ல முடிகிறது உங்களால்? உலகில் உள்ள மாசுபட்ட நகரங்களின்்பட்டியலில் இந்தியாவில் உள்ள நகரங்கள்தான் முதலிடம் வைக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கிறார்கள், அப்படியிருந்தும் மக்களை பட்டாசு வெடிக்கச் சொல்வதற்கு் வேறு் ஒரு மனநிலை வேண்டும் 🤦♂️
Prof. Riddle retweeted
Interesting point
In valmiki's Ramayan Sita never picks up a weapon
Her strength was her courage and conviction to say No to a person who is all powerful
This is not Valmikis Ramayan Its Commie Woke Feminitard's Ramayan
The producers must be honest to tell it
Prof. Riddle retweeted
வணக்கம்.. என்ன தான் வருஷாவருஷம் நமக்கு வயசு ஏறிட்டே போனாலும் தீபாவளி அன்னைக்கு எனக்கு வயசு 10 தான்..
#தீபாவளி
#தீபாவளி2026
Prof. Riddle retweeted
NTR and Telugu cinema aren't hated enough. They were popular for manipulating Puranas to glorify Ravana, Karna, and other villains.
Until recently, I believed that Karna was stronger than Arjuna because of such movies.
Prof. Riddle retweeted
I'll add one to your ooga booga logic.
Pakistan didn't batter a lid about twisting Ramayanam.
Norse, Egyptian, and Greek gods have been reduced into comical superhumans even in their own countries due to religious and cultural distortions. They follow different religions there.
Marvel twisted Norse mythology in the Thor saga. Scandinavians didn't batter a lid.
Many movies like Hercules changed Greek mythology. Athens didn't mind.
Egyptians didn't curse Hollywood for changing references from its glorious history.
Local stories went global.
Ramayan may be a horrendous movie with multiple wrong references. But opposing it serves India nothing.
Prof. Riddle retweeted
Replying to @pathar_maarenge
Sadly not a lot of people like bitter gourd.
#PaakarkaiForPM 🔥🔥🔥
Prof. Riddle retweeted
Everytime I come to this app
I just get so pissed at the helplessness of not able to reach maximum ppl of my ideas and thoughts when retarded post of antiindia toolkits gets maximum reach
Its so fucking annoying
Prof. Riddle retweeted
On a totally different note, does this mean I'm faster than light?
Any science expert here?
Prof. Riddle retweeted
Replying to @pathar_maarenge
எங்களை இந்தப் படத்திடமிருந்து காப்பாற்ற மூன்றரை மணி நேரம் மரண அவஸ்தைப் பட்ட அண்ணன் ஐரனியார் ஆபத்துதவியாருக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
Prof. Riddle retweeted
Why doesn't this person have a million followers?
Replying to @RoKhanna @gauravsabnis
Explain Hindu Nationalism first
Like a typical libtard
Throwing nonsense word salad
Prof. Riddle retweeted
அதாவது மக்களே.. “மக்கள் படை” என்கிற பெயரில் ரயிலில் குண்டு வைக்கலாம். அதில் 25 அப்பாவிகள் சாகிறார்கள் என்பதை குற்றவுணர்ச்சி இல்லாமல் காண்பிக்கலாம்.
அப்படி எடுக்கப்பட்ட வெற்றிமாறனின் விடுதலை என்கிற சாக்கடையை புரட்சிப் படம் என கொண்டாடலாம்.
என்ன எழவு இது என நாம் கேட்டுவிட்டால், “வன்முறையின் பின்னாலுள்ள சமூகச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும் தோழர்” என்பார்கள்.
இப்போது பழிவாங்குதலை ரத்தத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற வசனம் இடம்பெற்றதும் இவர்களுக்கு அகிம்சை ஞானோதயம் வந்துவிட்டது!
கம்யூனிசப் புரட்சி என சொல்லிக்கொண்டு குண்டு வைத்தால் அது வர்க்கப் போராட்டம். அதே வன்முறை ஒரு திரைப்படத்தின் விளம்பர வாசகமாக வந்தால் அது சமூகச் சிந்தனையில்லாத ரத்தவெறி!
ரயிலில் பயணம் செய்த அப்பாவிகளின் உயிருக்கும், அந்தத் தீவிரவாதிகளின் அரசியல் லட்சியங்களுக்கும் என்ன சம்பந்தம்? எந்த மகத்தான சித்தாந்தம் அவர்களுடைய கொலையை நியாயப்படுத்த முடியும்?
வன்முறை தவறென்றால் எல்லா வன்முறையும் தவறுதான். உங்களுக்குப் பிடித்த சித்தாந்தத்தின் கொடியை ஏந்தியவுடன் குண்டுவெடிப்பு மட்டும் புரட்சியாகிவிடாது.
நமக்கு சமூகச் சிந்தனை அறிவுரை சொல்லும் பூராபயலும் நக்ஸலாகவே இருக்கிறான்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இயக்குநர் லெனின் பாரதி கண்டனம்
#KamalHaasan | #LeninBharathi | #SUArunkumar | #News7Tamil


























