பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை ... @vijayavasanth
1
50
என் அருமைச் சகோதரருமான பாக்கியராஜ் காலமானார் என்ற செய்தியறிந்து பெருந்துயரில் ஆழ்ந்தேன்! இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என முப்பரிமாணங்களில் அவர் திரையுலகிற்கு செய்துள்ள பங்களிப்பினை ஒருபோதும் மறக்கயியலாது! இவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்! @UngalKBhagyaraj
தமிழ்நாடு முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மக்களுக்கான பணிகளில் அவர் மிகச் சிறந்து விளங்கி, மேலும் பல வரலாறுகள் படைக்க நான் அவரை மனதார வாழ்த்தி மகிழ்வதோடு அவரை ஆசீர்வதிக்கிறேன்!
@CMOTamilnadu
1
32
International Domestic Workers Day
Domestic Works Deserving Rights, Dignity And Social Protection program…. @JCDPrabhakar
VGP Marine Kingdom marks a historic milestone with the release of captive-bred Banded Bamboo Sharks the first of its kind in India.
1
38
இசையினால் ரசிகர்களை மொத்தமாகத் தன்பக்கம் ஈர்த்தவர்! மேற்கத்திய இசை வகைகளில் ஒன்றான ‘சிம்பொனி’ (இளையராஜாவின் குழுப்பேரிசை) யால் உலகினையே திரும்பிப்பார்க்க வைத்த இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரது இசைப்பயணம் தொடர வாழ்த்துகிறேன்! @ilaiyaraaja #hbdilaiyaraaja
1
78
நடந்து முடிந்த 2026 சட்டபேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளதனை அறிந்து, அதன் தலைவரான திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். மக்கள் பணி சிறந்து விளங்க எனது நல்வாழ்த்துகள்..
#TVKVijayHQ #TVKVijay
52
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுரு படத்திற்கு மலர் தூவி, விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
40
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், சைதாப்பேட்டை தொகுதியில்
எனது வாக்கை செலுத்தினேன்.
2026 Tamil Nadu Legislative Assembly Election, Saidapet Constituency
I exercised my democratic right.
#TamilnaduLegislativeAssemblyelection2026
2
81
























