V G Santhosam retweeted
𝐌𝐫 𝐓𝐌𝐒 𝐁𝐚𝐥𝐫𝐚𝐣 𝐚𝐧𝐝 𝐈 𝐩𝐚𝐢𝐝 𝐚 𝐜𝐨𝐮𝐫𝐭𝐞𝐬𝐲 𝐯𝐢𝐬𝐢𝐭 𝐭𝐨 𝐓𝐡𝐢𝐫𝐮 𝐕. 𝐆. 𝐒𝐚𝐧𝐭𝐡𝐨𝐬𝐚𝐦 𝐀𝐲𝐲𝐚 to express our heartfelt gratitude for his remarkable efforts in establishing 𝟏𝟖𝟗 𝐓𝐡𝐢𝐫𝐮𝐯𝐚𝐥𝐥𝐮𝐯𝐚𝐫 𝐬𝐭𝐚𝐭𝐮𝐞𝐬 𝐚𝐫𝐨𝐮𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝.
V G Santhosam retweeted
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 49-வது சென்னை புத்தகக் காட்சி 2026-யை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
V G Santhosam retweeted
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் திரு. வி.ஜி.சந்தோசம், மேலாண்மை இயக்குநர் திரு. வி.ஜி.பி.ரவிதாஸ் மற்றும் திரு. வி.ஜி.பி.ராஜாதாஸ் ஆகியோர் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
V G Santhosam retweeted
மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |
@mkstalin
V G Santhosam retweeted
வாசிப்பை நேசிப்போருக்கான அறிவுத்திருவிழா, சென்னைப் புத்தகக் காட்சி!
48-ஆவது சென்னைப் புத்தகக்காட்சி 2025-ஐ நந்தனம் YMCA மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.
அரங்கு எண் : 390-ல் @dmk_youthwing-ன் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ சார்பிலான புத்தகங்கள்,
அரங்கு எண் : 392-ல் அமைந்துள்ள தி.மு.கழகத்தின் ‘கலைஞர் கருவூலம்’ சார்பிலான வெளியீடுகளை பார்வையிட்டோம்.
மேலும், வெவ்வேறு பதிப்பகங்களின் அரங்குகளுக்கும் சென்று அங்குள்ள புத்தகங்களின் விவரங்களைக் கேட்டறிந்தோம்.
இப்புத்தகக்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துக்கு (#BAPASI) பாராட்டுகள்.
நந்தனத்தில் இந்த அறிவு வனம் இன்று தொடங்கி ஜனவரி 12 வரை திறந்திருக்கும். அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அன்பும், வாழ்த்தும்!
@Subramanian_ma @Anbil_Mahesh @ThamizhachiTh @EzhilarasanCvmp @iparanthamen @PrabhakarRaja88 @PriyarajanDMK @MMageshkumaar #BAPASI #ChennaiBookFair2025
V G Santhosam retweeted
கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை வி.ஜி.பி குழும தலைவர் திரு. வி.ஜி.சந்தோஷம், மேலாண்மை இயக்குநர் திரு. வி.ஜி.பி.ரவிதாஸ், முதுநிலை இயக்குநர் திரு. வி.ஜி.பி.ராஜாதாஸ் ஆகியோர் சந்தித்த போது, அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.
V G Santhosam retweeted
சென்னை தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, கண்மணி எழுதிய அங்காய வம்சம், & தூக்கத்தை தின்றவர்கள் என்ற நூலை வெளியிட, அதனை விஜிபி குழுமத் தலைவர் டாக்டர்.வி.ஜி.சந்தோஷம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்!
V G Santhosam retweeted
A grateful nation remembers with utmost reverence one of the greatest sons of Maa Bharati, Mahakavi Subramania Bharati on his birth anniversary. An ardent and passionate freedom fighter, revolutionary poet, a legendary literary genius and an iconic social reformer for gender and social justice remain an eternal inspiration for every Bharatiya. His powerful writings not only inspired millions to join the freedom struggle but also revived and restored a deep sense of pride in Bharatiya languages, spirituality, culture, traditions and heritage. Bharathiar's life, ideals and vision continue to be a source of unwavering inspiration in building #EkBharatShreshtaBharat.
#ViksitBharat
(Governor Ravi, along with followers and descendants of Mahakavi Subramania Bharati, paid floral tributes to Mahakavi on his 143rd birth anniversary.)
V G Santhosam retweeted
ஆளுநர் ரவி அவர்கள், சென்னை ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143வது பிறந்தநாளில் அவரது தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ஜதி பல்லக்கு, மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்குச் சென்றதும் அவருக்கு மரியாதை செலுத்தப்படும்.
V G Santhosam retweeted
உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!
தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி #பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!
மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!
V G Santhosam retweeted
வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கமும் கவிதை உறவு இலக்கிய அமைப்பும் இணைந்து 100 கவிஞர்களுக்கு "கலைஞர் விருது" வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
V G Santhosam retweeted
இன்று (02/08/2024) இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, வடக்கன்குளம் ஜாய் பல்கலைக்கழகத்தில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 164-வது திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, விழாவில் சிறப்புரையாற்றினேன்!
உடன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் திரு.வி.ஜி.சந்தோசம், ஜாய் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் திரு.ஜாய் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்!
V G Santhosam retweeted
இன்று பகல் ஹூஸ்டனில் டெக்சாஸ் - பியர்லேண்ட் மேயர் கெவின் கோல் அவர்களும் ஹூஸ்டன் பல்கலைகழகத்தின் Asia Studies Dean முனைவர் ஓ.கானர் அவர்களும் நம்மை சந்தித்து ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் "தமிழ் இருக்கை" அமைய உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர். #Masubramanian #TNHealthminister #DMK4TN
V G Santhosam retweeted
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
V G Santhosam retweeted
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் - மரகதப்பூங்காத்திடலில் நடைபெற்ற மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 15-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, பெருந்தமிழன் விருது, பெருந்தச்சன் விருது, பெருந்தமிழன் இராசராசன் விருது, மாமல்லன் ஆகிய விருதுகளுக்கு தேர்வு பெற்ற தமிழ் சான்றோர் பெருமக்களுக்கு அவ்விருதினை வழங்கினோம்!
V G Santhosam retweeted
இலக்கியச்செல்வர் குமரி அனந்தனின் 92 வது பிறந்தநாள் விழா இன்று (19.03.2024) சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
V G Santhosam retweeted
Best wishes @RaindropssOrg for 11th annual Women Achiever Awards. Salute to Lifetime Achievement Awardees Dr. Aruna Sairam & Major Priya Jhigan. Congratulations @BhavaniSre and the other awardees 📷
@RaihanahShekar @aravindjayabal @VelammalNexus @parvathyhosp @prithviinnerwear
V G Santhosam retweeted
Participated in “SPACE AND DEFENCE RESEARCH CONCLAVE ‘24” & Felicitated Senior women scientists working on India's space & Defence missions - INSAT, Chandrayaan From @isro at Loyola
Institute of Technology Kuthambakkam,#Tamilnadu.
சென்னை,குத்தம்பாக்கம்,லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்ற விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு 24" இல் கலந்துகொண்டு இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பணிகளில் இஸ்ரோவில் பணிபுரியும் மூத்த பெண் விஞ்ஞானிகளைப் பாராட்டி கெளவித்தேன்.
#ISRO #Chandrayaan #SpaceTechnology #Naarishakti @isro @PMOIndia @narendramodi @mygovindia @DrJitendraSingh
V G Santhosam retweeted
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி!
#சமத்துவப்_பொங்கல்
V G Santhosam retweeted
சென்னை, அண்ணா நகர்
அறிஞர் ஒளவை நடராசனுக்கு
ஓராண்டு நினைவஞ்சலி
அவர் புலமையின்
பெருமை சொன்னேன்;
நீங்காத நினைவு சொன்னேன்;
நகைச்சுவையின்
நலம் பாராட்டினேன்
அவரது உடல் சுமந்தது
என் தோள்கள் பெற்ற
பெரும்பேறு என்றேன்
ஒளவையின்
உதிராத புகழ்மீது
உதிரிப்பூக்கள் தூவினேன்
உடன்
வி.ஜி.சந்தோஷம்
அவ்வையின் திருச்செல்வர்கள்
டாக்டர் கண்ணன்
டாக்டர் பரதன்
டாக்டர் அருள்























































