. (@VIP_offl) header
. (@VIP_offl) profile picture
Joined September 2016
Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)Photo by . (@VIP_offl)
ஊழல் உலகத்தின் அறிவாளிகள்
99
2,809
39
8,778
156,722
Chittaranjan Salai Moorthy’s dear son, Repostnidhi: Hi X / Y / Z... How are you? Please do some research and gain knowledge before posting fake news. Don't make me take legal action next time. Take care!
184
1,532
82
4,440
123,662
ஸ்டாலின் சார் நடத்திய காமெடி மாடல் அரசு
69
1,279
19
4,025
60,074
தரமான பட்டாசுகள் வாங்க #ஶ்ரீ_கிருஷ்ணா_பட்டாசுகடை விருத்தாலம் வாங்க விருத்தாலம் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு 2500₹ மேல் வாங்கும் அனைவருக்கும் 12 ஷாட் இலவசம் 4000₹ மேல் வாங்கும் அனைவருக்கும் 15 ஷாட் இலவசம்... இந்த ஆஃபர் நவம்பர் 3 வரை மட்டுமே... Contact: 9489864886 #CrackersDiwali #2026DiwaliCrackers instagram.com/reel/DfHDmRHRh…
1
9
6
4
3,392
Dummy CM ipa டம்மி CM aiduchu
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM. சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
2
214
3
1,662
264,111
இந்த சீமான் பேசும் போது தமிழ் மக்களுக்கு நல்லது பண்ணுவான் நெனச்சேன் ஆனா இந்த புண்டாமவன் காசுக்காக எவன் குஞ்சிய கூட ஊம்புவான்னு புரிஞ்சிட்டு நல்ல வேள விஜய்க்கு ஓட்டு போட்டுட்டேன்
#அரசியல்POST | எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சீமான் நன்றி #SunNews | #KarthikaNTK | #TNPolice | #TVKVijay‌ | #Seeman
1
7
1
23
912
நாய்‌ பிடிக்குற வண்டில் ஏத்திட்டு போகாம சீட் வச்ச வேன்ல ஏத்திட்டு போறதுக்கு எனது வன்மையான கண்டனங்கள் 👎👎 @tnpoliceoffl
நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேர் கைது.. 5 மணி நேர விசாரணைக்குப் பின் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு! #NaamTamilarKatchi #Karthika #NTK #Tiruppur #Dharapuram #CourtRemand #TamilNaduNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
2
27
152
2,068
Kalyanathula Sambhavam iruku💯✌️
24
120
1,973
Ivan naducha padamum odrathu illa.. Fans irukainga na athuvum illa.. Confident ah delhi la edho plan pottutu irukan paaru Real life moorthy 😭😭😭
#JustNow || அரசியலில் களமிறங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகர் தனுஷ் டெல்லியில் 2ஆவது நாளாக முகாம் #Delhi | #Dhanush | #PolimerNews
1
75
தலைவர் ஃபேன்ஸ் நாங்க கார் எடுத்து TVK Aspirants ஒவ்வொரு வீட்டுக்கா போய் TVK க்கு ஓட்டு போட இருந்தவங்கள convince பன்னிட்டு இருக்கோம். இன்னைக்கு விடிய விடிய அதான் வேலை. 🤘
1
28
216
2,718
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
15
587
21
2,134
75,678
I watched jananagam in theater after that still not went to theater... only after OTT release
இனி எப்பேர்பட்ட காவியமே வந்தாலும் தியேட்டர் பக்கம் போறதா இல்லை. ஒவ்வொரு வாட்டியும் தியேட்டர்ல படம் பார்க்கும்போதும்,வெளிய வரும்போதும் ஏதோ பெருசா இழந்தது போல பீல் வந்துட்டு போகுது.ஆயிரம் பேர் இட்லி சுட்டாலும் சிவனேசன் இட்லி போல வருமா😭
1
1
66
Avana irunthanaala kandupuduchu action eduthutaan Neeya iruntha avanta 50% profit la commission vaangi gamukkama irunthirupa
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
59
565
22
3,338
44,895
வயிறு எரியதுனா ஊம்புடா புண்டமவனே @RSBharathiDMK
“வயிறு எரிகிறது..” #RSBharathi | #DMK | #TVK | #CMVijay‌ | #News7Tamil
1
1
81
THE REAL ROCKY BHAI @CMOTamilnadu 📈
53
1,992
31
7,843
228,261
Vijay sunni dhan unaku..
இன்றைக்கும் என்றைக்கும்...
1
27
1
261
5,441
It was a pleasure to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay garu, in Vijayawada today. We had fruitful discussions on issues of mutual interest, particularly Chennai’s drinking water requirements through the Telugu Ganga Project and the ambitious Godavari–Cauvery river interlinking initiative. Andhra Pradesh has already released 4.08 TMC of water to Chennai this year. Despite our own water constraints, we remain committed to supporting our neighbouring state, while balancing the needs of our people. I firmly believe that water should be a source of cooperation, not conflict. With close coordination among states and the support of the Union Government, the Godavari–Cauvery river interlinking project can provide a lasting solution to water scarcity, transform agriculture and bring prosperity to lakhs of farmers across South India. Together, we can turn shared water resources into shared prosperity. @CMOTamilnadu
182
5,599
47
34,465
344,134
తేడా తెలుస్తుంది కదా 🤞💯
4
165
903
18,167
ஒரே ஒரு பேரே…!
204
2,222
132
7,333
278,289
Thanni varuma, Mood varuma, chinna paiyana vechu Odukali nu sola vechi sirichathu.. Ithuku aprm kooda DMK 2nd place varuthu.. What happened to my beautiful state?😞 TN is doomed 💔
61
876
26
3,955
92,464