
Unofficial Fan account ! Supporter for the CM Thalapathy @tvkvijay ! Virtual Warrior ! Not affiliated or endorsed by Vijay/TVK !Only a Fan account
Chennai, India
Joined August 2022
- Tweets64.6K
- Following102
- Followers11.8K
- Likes107K
Pinned Tweet
10 கட்சி ஐடி விங் ஒன்னா வந்து நின்னாலும் எங்க #தவெக Virtual Warriors கிட்ட கூட நெருங்க முடியாது டா 😎 🔥 🔥 🔥 🔥
#தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ
Anga deepam ethi thaan saamy kumbudanum nu endha saamyium kekala adhu marabum illayae
Edho oru kalla vechi inga madha kalavaram panna nenaicha mudiyaadhu bro
இந்த சம்பவம் சொல்லும் இனி தமிழ்நாடுல எந்த மதவாத சக்தியும் வர முடியாதுனு @CMOTamilnadu 🔥🔥🔥🔥
VTM TEAM retweeted
Idha thaan da 2026 la sonninga vaaiyilayae thooki vechoma
Madhavaadha Naaigalai tamilnadu makkal epovume ethukka maatanga da
VTM TEAM retweeted
சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம்
போற்றுவதே உண்மையான சமூக நீதி.
அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே
அனைவருக்குமான தலைவர்.
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே அனைவருக்குமான உண்மையான சமூக நீதி காக்கும் தலைவர்.
தீபதூண்ல தீபம் ஏத்தல முருகன் கோப படுவார் தவெக அரசு கவிழப்போது மக்கள் எல்லாரும் கோபத்துல கொந்தளிக்குறாங்கனு கதற சங்கி நாய்ங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி கேக்குறேன்
150 வருஷமா இருக்க மரபதான டா இப்பவும் பின்பற்றி இருக்காங்க இது தப்புனா 150 வருஷமா எங்கடா போனீங்க அப்போ ஏன்டா கேள்வி கேக்கல
இது மக்கள் போராட்டம் இல்ல ஒரு தனிப்பட்ட மாதவாத சங்கிகளின் போராட்டம் மட்டுமே
இதனால் @TVKVijayHQ அண்ணாவின் பெயருக்கு எந்த பாதிப்பும் வராது மக்கள் இன்னும் ஆதரவை தருவார்கள் 🔥🔥🔥🔥
This is the big big big Bold decision Ever Anna @TVKVijayHQ 🥵🥵🔥🔥🔥🔥🔥
Really Hats off uuu Na 🫡🫡🫡
Yaara ivan loosu bunda anga thaan endha name illayae da vandhu kadharinu iruka 😭😭🤣🤣🤣
தமிழக காவல்துறையின் கவனத்திற்கு !
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்து, நீதிமன்றம் அதற்கென்று தனிப் படையை உருவாக்கி விசாரிக்கச் சொல்லி இருக்கிற இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரை கண்ணியக் குறைவாக பேசும் இது போன்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
#vulgarwarriors
Anna to Thiruparangundram issues Sangis and #DMK fake Narattive setters
டேய்ய்ய் ஆர் எஸ் எஸ் சங்கி நாய்ங்களா நீங்க போராட்டம் பண்ணா ஓரமா போய் பண்ணுங்க டா
எதுக்கு டா சாமி கும்புட வர உண்மையான மக்களுக்கு இடையூறு பண்ணிட்டு இருக்கீங்க 🤡🤡💦💦💦
VTM TEAM retweeted
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam










