FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl) profile picture

Unofficial Fan account ! Supporter for the CM Thalapathy @tvkvijay ! @VTMOffl page Founder ! Virtual Warrior !Not affiliated or endorsed by VIjay/TVK

Chennai, India
Joined September 2019
12k Page thookuna Online Vittu oodi poiduven Nenaichitingala da Kothus @DMKITwing 🤡🤡 **thaaa Ennaku En page 8 id thaan da innum ethana id ponaalum En Anna @TVKVijayHQ Kaaga thirumba thirumba varuven da 🔥🔥🔥 Idhuku mela Real adiyae Iruku da 🤙
10
133
2
722
9,189
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
19
232
27
468
23,017
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
இது தான் நேரம் னு ரஜினிய மீண்டும் அரசியலுக்கு கூப்புட்டு இருக்கானுக விஜய் இது வரை சந்திச்ச அத்தனை பிரச்சினைகள்ல ஏதாவது ஒன்னு Atleast 1 பிரச்னையை கூட ரஜினியால் Face பண்ண முடியாது.. அது தெரிஞ்சு தான் ரஜினி அம்முடிவை கை விட்டார் புரிஞ்சிக்கங்க டா
24
136
6
574
15,625
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
#திருப்பரங்குன்றம்_மலை_விவகாரம்! #மக்களின்_உணர்வுகளை_புரிந்துக்_கொண்ட_தமிழ்நாடு_அரசுக்கும்_முதல்வருக்கும்_பாராட்டுகள்! #மஜக_தலைவர்_மு_தமிமுன்_அன்சாரி_MLA_அறிக்கை! மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மலையில் தீபம் ஏற்றி வரலாற்று மரபை தமிழ்நாடு அரசு காப்பாற்றி இருக்கிறது. எத்தனையோ பல நெருக்கடிகள் இருந்த நிலையிலும்; தமிழ்நாட்டு மக்களுடைய மன உணர்வுகளை புரிந்து கொண்டு; பக்தர்களின் பாரம்பரிய பண்பாட்டை காப்பாற்றியதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. விஜய் @CMOTamilnadu அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடைமுறைகள் தொடர வேண்டும் என்று தொடர்ந்து மதுரை மண்ணில் குரல் கொடுத்து; அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றுபடுத்தி; ஜனநாயக வழியிலான செயல்பாடுகளை முன்னெடுத்த மதுரை மத நல்லிணக்க கூட்டமைப்பிற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டு திராவிட முன்னேற்ற கழக அரசு ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டின் ஒற்றுமை மற்றும் மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு இதே போன்று உறுதியான முடிவுகளை எடுத்தது. அப்போது ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் அதனை வெகுவாக வரவேற்றார்கள். இப்போது இந்த தவெக அரசும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது வரவேற்கத்தக்கது. தற்போது அண்ணா திமுக பொதுச செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதை கண்டித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இவ்விவகாரத்தில் இதே போன்ற ஒரு சிக்கல் வந்தபோது; அன்றைய அதிமுக அரசின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்களும் இதே நிலைப்பாட்டில் தான் இருந்தார் என்பதை மறந்துவிட்டு அவர் கருத்து கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டி காக்கும் வகையில்; இவ்விஷயத்தில் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும்; பல்வேறு சமூகங்களை சேர்ந்த அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்கள்; மனிதநேய - மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் யாருக்கு வெற்றி ?யாருக்கு தோல்வி ?என்ற விவாதம் தேவையில்லை. மாறாக அமைதியும் மக்களின் ஒற்றுமையும் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்ற நிம்மதி தான் உயர்ந்து நிற்கிறது! தமிழ்நாட்டின் அமைதி, மத நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாக்க உறுதி ஏற்போம்! அனைத்து சாதி, மத மக்களும் நிம்மதியாக வாழும் பூமி தமிழ்நாடு என்பதை தொடர்ந்து நிரூபிப்போம்! இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., தலைவர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.11.2026 #Thiruparankundram #ThiruparankundramHills
10
44
239
2,758
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
#Tiruparankundram Deepam passed off peacefully without any major incidents. Splendid work by @tnpoliceoffl in maintaining law and order. Kudos!
74
318
12
1,687
19,878
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
விஜய் இன்னைக்கு இரண்டு கூட்டத்துக்கு காய் அடிச்சிவிட்டுறுக்கார்..😅 1)எங்காயவது கலவரம் நடத்தி அது மூலம் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ளலாம் என்று நினைக்கு சங்கிகளுக்கும் 2)அந்த சங்கி கூட்டங்களை கைகாட்டி தவெக அரசை எப்படியாவது பழிசுமத்தலாம் என காத்துக்கொண்டிருந்த திமுக எனும் இலவு காத்த கிளிக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி காயடித்துவிட்டிருக்கார்..😅😂😂
8
86
2
301
5,112
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Anga deepam ethi thaan saamy kumbudanum nu endha saamyium kekala adhu marabum illayae Edho oru kalla vechi inga madha kalavaram panna nenaicha mudiyaadhu bro
Unmaiyave Unga Party Secularism ah iruntha Neenga enna panirukanum Darga ku poravanga Darga pogatum , Deepam ethuravanga Deepam ethatum nu solirkanum Oru therapu Deepam ethi samy Kumbitta kalavaram varum nu Deepam ethave koodathu nu sonna Athu epdi secularism agum
1
2
139
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது குறித்து கருத்து... இளைஞரை தாக்கிய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.. பாதுகாப்பாக அழைத்து சென்ற போலீசார்.. பரபரப்பு சம்பவம் #Madurai | #Thiruparankundram | #Deepam | #Police | #PolimerNews
84
338
29
2,127
303,696
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டிற்கு பாராட்டுகள்! பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லை என்பதைத் தமிழ்நாடு அரசு தனது முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது பாராட்டுக்குரியது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றுவதே மரபு. இந்த மரபை மாற்றி, சர்ச்சைக்குரிய நில அளவை கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அழுத்தத்திற்கு அடிபணியாமல், பாரம்பரிய நடைமுறையை நிலைநாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு என்பது அழுத்தங்களுக்குப் பணிந்து முடிவெடுக்கும் அமைப்பு அல்ல; சட்டம், மரபு, வரலாறு மற்றும் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டிய அமைப்பு! மத உணர்வுகளைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது. திருப்பரங்குன்றத்தின் பாரம்பரியமும் மத நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும். எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையிலும் வரலாற்று மரபின் அடிப்படையிலும் அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரம்பரியத்தைக் காப்பது பலவீனமல்ல; அது அரசின் பொறுப்புணர்வுக்கும் உறுதிக்கும் அடையாளம்! தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை மனதாரப் பாராட்டுகிறேன்! இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி சென்னை 24/11/2026 திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டிற்கு பாராட்டுகள்! பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லை என்பதைத் தமிழ்நாடு அரசு தனது முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது பாராட்டுக்குரியது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றுவதே மரபு. இந்த மரபை மாற்றி, சர்ச்சைக்குரிய நில அளவை கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அழுத்தத்திற்கு அடிபணியாமல், பாரம்பரிய நடைமுறையை நிலைநாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு என்பது அழுத்தங்களுக்குப் பணிந்து முடிவெடுக்கும் அமைப்பு அல்ல; சட்டம், மரபு, வரலாறு மற்றும் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டிய அமைப்பு! மத உணர்வுகளைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது. திருப்பரங்குன்றத்தின் பாரம்பரியமும் மத நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும். எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையிலும் வரலாற்று மரபின் அடிப்படையிலும் அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரம்பரியத்தைக் காப்பது பலவீனமல்ல; அது அரசின் பொறுப்புணர்வுக்கும் உறுதிக்கும் அடையாளம்! தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை மனதாரப் பாராட்டுகிறேன்! இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி சென்னை 24/11/2026 @CMOTamilnadu #திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம் #மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா @@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTami
276
161
30
754
86,037
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
இதுதான் நம்ம மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஸ்டைல்! எப்படி எதுவுமே பேசாமல், ஒரு விஷயத்தைப் பக்காவாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்பதை இவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். எல்லா விஷயங்களுக்கும் விஜய் பேசிக்கொண்டே இருக்க மாட்டார். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார். அவர் செயலில்தான் எல்லா விஷயங்களையும் செய்வார்; செய்து காட்டுவார். அதை எதிரிகள் கூட்டம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அவரை எளிதாகத் தூண்டிவிடலாம் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவருக்கு மன உறுதி அதிகம். அவரை அச்சுறுத்தவும் முடியாது; தூண்டிவிடவும் நிச்சயமாக உங்களால் முடியாது. அவர் கிட்டத்தட்ட எம்.எஸ். தோனியைப் போன்றவர். அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அவரது முகத்தை வைத்துக்கொண்டு உங்களால் ஒருபோதும் கணிக்க முடியாது. சட்டமன்றத்திலேயே நாம் இதைப் பார்த்திருப்போம். எதிர்க்கட்சித் தலைவர் எவ்வளவு நாகரிகமற்ற முறையில், கொச்சையாகப் பேசி விஜய்யைத் தூண்டிவிட நினைத்தாலும், அவரது முகத்தில் ஒரு சிறிய அசைவைக்கூட உங்களால் பார்க்க முடியாது. ஆனால், அவர் பதிலடி கொடுக்கும்போது மட்டும் இவர்கள் அதே அணுகுமுறையைச் சிறிதுகூடப் பின்பற்ற மாட்டார்கள். மாறாக, கத்திக்கொண்டும், பயந்து ஓடிக்கொண்டும் இருப்பார்கள். எவ்வளவு தூண்டிவிட்டாலும், தவெகவைச் சேர்ந்த ஒருவர் கூட அவையை விட்டு வெளியேறவில்லை. அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார்கள். ஆனால், தவெக பேசத் தொடங்கிவிட்டால் திமுகவினர் அவையை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். இதுதான் நடைமுறை உண்மை! இந்தக் கார்த்திகை தீப விவகாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். வாழ்த்துகள், தவெக! அடுத்ததாக, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விவகாரத்தையும் முறையாகக் கையாண்டு, விரைவாக இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள். புண்ணியமாகப் போகும்! #AvengersDoomsday #TrendingNow #JosephVijay #TVKGovernment #TVKMLA #TVK #BJP #vijay #vaibhavsuryavanshi #ramesh @RameshOffcl @ramk8060
13
70
320
8,920
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
இந்த சம்பவம் சொல்லும் இனி தமிழ்நாடுல எந்த மதவாத சக்தியும் வர முடியாதுனு @CMOTamilnadu 🔥🔥🔥🔥
20
63
741
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
சட்டம் சொல்வதை காட்டிலும் மக்களுக்கு நல்லது எது,என்று மனசாட்சி சொல்கிறதோ அதைச் செய்பவனே தலைவன்! எங்கள் தளபதி தமிழகத்தின் மாபெரும் தலைவன்! தமிழகத்தின் மதச்சார்பின்மையை பாதுகாத்த தமிழகத்தின் உறுதியன தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்கள்!
50
185
6
925
6,251
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
அதிகபட்சம் போனா 356 போட்டு ஆட்சியை கலைக்க முடியும். கலைச்சா யாருக்கு என்ன நடக்கும்னு இங்க எல்லாருக்கும் தெரியும். புலம்பும் “கும்பலை” புறந்தள்ளுங்கள். தமிழ்நாடு அரசுக்கு துணை நில்லுங்கள். குறிப்பாக அதிகாரிகளை நீதிமன்றம் குறிவைக்கும். அதிகாரிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.
115
266
12
1,371
28,607
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
கழகத்தான் டாடாடா 🔥🔥🔥🔥
1
5
342
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
A devotee from Estonia shares their experience and views on the police security arrangements for Thiruvannamalai Karthigai Deepam 2026.
2
93
1
318
6,811
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
மரபையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்த த.வெ.க அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு More: shorturl.at/DPfok
24
317
4
1,385
9,688
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
சபரிமலையில் அனைவரும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எந்த ஆகமவிதி மரபு பழமை நடைமுறைப்படுத்தவில்லையோ அதே ஆகம விதி மரபு பழக்கம் தான் திருப்பரங்குன்றத்தில் எப்போதும் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் தூணில் தீபம் ஏற்றச் சொல்கிறது.. மரபு பழக்கம் மீறப்படக்கூடாது 😉
1
110
362
4,653
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
My Man Beyond the labels and Boundaries 🙏❤️❤️
35
176
1,267
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
எல்லை சாமி இருக்க பயமேன் @TVKVijayHQ 🔥🔥🔥
2
42
216
1,855
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
BJP claimed it was a peaceful protest for devotion - yet visuals from Thiruparankundram show BJP cadres assaulting a youth on the street! Tamil Nadu Police stepping in quickly to rescue and escort him to safety. 😡 THIS IS EXACTLY WHAT @TVKVijayHQ government PREVENTED. 👍
7
136
1
516
13,600
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Breaking : நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாதது ஏன் என திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் விளக்கம் #thiruparangundram #karthigaideepam #madurai #murugantemple #Puthiyathalaimuraitv
25
286
5
1,586
71,934