Thandayuthapani (@Velubani) profile picture

Interested in Cricket I Movies | Politics I Meme.

India
Joined July 2011
Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)
Finallyyyyyyy!!! ஆறு மாசமா ஓடிக்கிட்டு இருந்த இந்த அக்கப்போர் ஒரு வழியா முடிவுக்கு வந்துடுச்சா? 🤔 இனிமேலாவது official நியூஸ் போடுங்கடா... #HardikPandya டிரேட் நியூஸைப் பார்த்துப் பார்த்து எங்களுக்கே டயர்டு ஆகிடுச்சு! 🙏🏾🙏🏾🙏🏾
1
2
408
Heart of the Beast (2026): பனிப்பிரதேசத்தில் உயிர் பிழைப்பதற்கான போராட்டத்துடன், மனிதனுக்கும் நாய்க்குமான ஆழமான பாசத்தையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் படம். Brad Pitt-ன் இயல்பான நடிப்பும், Odin நாயின் அசத்தலான பங்களிப்பும் படத்தின் பலம்.(1/2)
1
5
54
4,072
சில இடங்களில் திரைக்கதை மெதுவாகவும், காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போலவும் இருந்தாலும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவம்! பார்க்கலாம் – குறிப்பாக நாய் பிரியர்கள் தவறவிடக்கூடாத படம்.👍
2
423
#DarkHeaven – குழப்பமான திரைக்கதை, தேவையற்ற நீளமான காட்சிகள், எரிச்சலூட்டும் இசை என பலவீனங்கள் அதிகம். மர்மமும் திருப்பங்களும் இருந்தாலும், மோசமான திரைக்கதை மற்றும் சொதப்பலான இயக்கம் காரணமாக எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுவாரஸ்யம் குறைந்த சுமார் த்ரில்லர்! 👎👎👎
441
Thandayuthapani retweeted
#Jailer2 Review – ⭐⭐⭐⭐⭐ (5/5) 🔥💥 THREE POWERHOUSES! THREE EXPLOSIVE PRESENCES! ❤️‍🔥 🔥 @iHrithik 's cameo brings his trademark STYLE, SWAG and electrifying screen presence! A terrific addition that takes the excitement to another level! 💥 @Mohanlal is PURE MASS! His effortless charisma, commanding screen presence and his powerful moment in the climax is an absolute treat! ⚡ @NimmaShivanna is a MASS EXPLOSION! His fierce attitude, unmatched energy and terrific screen presence as in Part 1 deliver GOOSEBUMPS! Watching these THREE ICONS share the cinematic universe with SUPERSTAR #Rajinikanth is a celebration of INDIAN CINEMA! 🔥🔥 #Jailer2 – A GRAND THEATRICAL SPECTACLE! 💯🏆
24
866
6
5,088
74,130
கல்யாண வீட்டுக் குழப்பம், காமெடி, எமோஷன் என ஒரு ஜாலியான இரவு பயணம். புதுமையான கதை இல்லை என்றாலும், கதாபாத்திரங்களும் சூழ்நிலை காமெடியும் படத்தை ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் நீளத்தை குறைத்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு நல்ல fun-filled entertainer.
381
Thandayuthapani retweeted
இன்னைக்கு Night OTT ரசிகர்களுக்கு விருந்து தான் டோய் 😍😍😍 வதவதனு இறங்குது அதுவும் தமிழ் மொழியில்… 1. #Modharathri - (Multi Audio) | Netflix 2. #Irumudi - ( Multi Audio) | Netflix 3. #Thudakkam - (Multi audio) | Jio Hotstar 4. #Raminleela - Tamil | Prime video 5. #angikaaram - Tamil | Sun NXT 6. #iruttarai - Tamil | Aha Tamil
15
71
2
501
56,676
80s vibe, செம action, நகைச்சுவை என Mayday ஒரு fun filled ride. கதை பெரிதாக புதுசில்லை என்றாலும், திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. சில இடங்களில் predict செய்யக்கூடியதாக இருந்தாலும், overall இரண்டு மணி நேரம் ஜாலியாக பார்க்கக்கூடிய ஒரு entertaining movie.
339
😂👌 ஈரமான ரோஜாவே... @sanjaymanjrekar
10
175
9
1,132
48,738
Penny Lane Is Dead - ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடக்கிறது என்ற ஆர்வத்தை குறைய விடாமல் வைத்திருக்கும் ஒரு thriller படம். ஆனால் சில இடங்களில் கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
1
1
6
584
Facing El Chapo — நல்ல suspense, tension, crime elements. கொஞ்சம் slow என்றாலும் ஒரு முறை பார்க்கலாம்.👍
1
1
393
Thandayuthapani retweeted
இத்தனை வருஷம் கிரிக்கெட் பாக்குறோம்.Umpire signals ல இவ்ளோயிருக்குன்னு இப்போதான் தெரியுது ..😬🫡
7
313
11
1,719
139,183
Zombie genreல ஒரு வித்தியாசமான conceptஐ முயற்சி பண்ணியிருக்காங்க. Action & visuals நல்லா இருக்கு. ஆனால் story, emotional connect இன்னும் strongஆ இருந்திருக்கலாம். Overall, ஒரு decent one-time watch! 👍
1
348
Kargil போரின் பின்னணியில் ஒரு gripping War Drama! விறுவிறுப்பான Air Combat காட்சிகள், உணர்வுபூர்வமான கதைக்களம், சிறப்பான நடிப்பு. குறிப்பாக Siddharth & Jimmy Shergill👌 Operation Safed Sagar (Netflix)— Must Watch!🔥
1
1
971
Thandayuthapani retweeted
𝗦𝘁𝘂𝗰𝗸-𝗶𝗻-𝗮-𝗟𝗶𝗳𝘁 𝗛𝗼𝗿𝗿𝗼𝗿 𝗠𝗼𝘃𝗶𝗲! #Devil (2010) 6.3⭐ Prime🎯 Plot: ஒரு Lift க்கு உள்ள 5 பேரு மாட்டிக்கிறாங்க. அதுல இருந்து வெளில தப்பிக்க எவ்வளவோ முயற்சி எடுக்குறாங்க.. ஆனா அது மட்டும் தான் அங்க பிரச்சனையானு கேட்டா.... "இல்லவே இல்ல" 🔥🔥 ⚠️நல்ல ஒரு Claustrophobic படம்.. அடுத்து என்ன நடக்கும்கறத Guess பண்ண முடியாத Screenplay. ⚠️படம் Slow ah தான் போகும் மக்களே.... ஆனா சூப்பரான Slow-Burn Horror 👌🏻👌🏻 𝗟𝗶𝗻𝗸 𝗶𝗻 𝗕𝗶𝗼✅ @Nandhan_Talkz @Ajay__VJ @Apallava @innocent_boy_sk @pandi_twits @StevenJD07 @TalkiesFriday @tamilhollywood2 @FareethS @raghul30111994 @geejeyz @Just__Cinema @Velubani @mohamedyazerm @vanhelsing1313 @dineshDj_ @_aishabello @VechuSenjing @MurderMysteryMo @monkey_cinema @peru_vaikkala @Badboy_ap
7
24
116
27,286
Thandayuthapani retweeted
2023ல் ஒரு பெங்காலி Murder Investigation Thriller ஆக வந்த சீரிஸ் தான் "Homestay Murders " [1 Season ,6 Episodes] *தமிழ் டப்பிங் இல்லை *ஆபாச காட்சிகள் இல்லை *Jio Cinema , Hoichoi & Amazon ல் உள்ளது.சீரிஸ் வேண்டுமெனில் DM வரவும்
2
30
135
18,447
🎬 Adi (2023) 🍿 Thriller/Drama ⭐ 6.6 விடுமுறையில் ஊருக்கு வரும் சஜீவ் நாயர்(Shine) க்கும், கீதிகா(Ahaana) விற்கும் அழகான முறையில் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் தனியாக காரில் கிளம்பி செல்ல, வழியில் பைக்கில் வரும் ஜோபி(Dhruvan) யுடன் மோதல் ஏற்படுகிறது.
4
27
134
37,862
#Nowhere (2023) 🔞 கர்ப்பிணியாக இருக்கும் நமது கதாநாயகி நடு கடலில் ஒரு கண்டைனரில் மாட்டிக் கொள்கிறாள், அதில் இருந்து உயிர் பிழைத்தாலா இல்லையா என்பதே கதை. Good Survival Movie 👍
9
43
4
318
55,487
Thandayuthapani retweeted
#DreamScenario (2023 - English) ஒருத்தன் லட்சக்கணக்கான மக்களோட கனவுல தினமும் வர ஆரம்பிக்கிறான். அதனால் அவன் சந்திக்கும் பிரச்சனைகள். Interesting plot with a good blend of psychological horror and dark comedy. GOOD👌⭐7.5/10
2
11
80
8,558
#Kuiko Movie. ஒரு சிறு மலை கிராமத்தை கதைக்களமா கொண்டு, ஒரு இறப்பும் அதை சுத்தியும் நகருற ஒரு கதைய கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து எதார்த்தமான குடுத்திருக்கு இந்த படம்.! பெருசா எதிர்பார்ப்பு இல்லாம உக்காந்தேன். 2மணி நேரம் சலுப்பு தட்டாம போச்சு. தாராளமா ஒருமுறை பாக்கலாம். Good one.. ❤️🙌🏼
2
6
22
3,666