Pinned Tweet
Z+ Security இருக்கும்போது யாருங்க அக்கா மேல கைய வச்சது.
~யோவ்! அடிச்சதே Z+ Security தான்யா 😁
ஷேக்பரித் retweeted
ஜூன் 19 அன்று, GEM Granites உரிமையாளர் மீதான POCSO வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..
அடுத்த 17 நாளில், வீரமணியுடன் தவெக அமைச்சர்கள் ஜாலி.. அந்த பணிவும் சிரிப்பும் பாருங்க..
அப்ப தவெக அமைச்சர்கள் பேப்பர் படிக்காத தற்குறிகளா? இல்ல வேற எதாவது செட்டில்மெண்டா? @TVKVijayHQ
ஷேக்பரித் retweeted
Full video: youtu.be/cMmV0gCF7Rw
Gem வீரமணியுடன் JCD பிரபாகர் | யார் அந்த ஈரோடு சார்?தற்குறிகளுக்கு தரமான செருப்படி | Exclusive
ஷேக்பரித் retweeted
Could you pls clear this? @TVKVijayHQ பெத்த கல்லு வாங்கிட்டாங்க போல..
ஷேக்பரித் retweeted
#WATCH | தாராபுரத்தில் நடந்த அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு.
அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது. ஏற்கனவே செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் மின்வெட்டு ஏற்பட்டது.
#SunNews | #Dharapuram | #PowerCut
ஷேக்பரித் retweeted
ஊரான் வீட்டு நெய்யில் Sweet செய்யலாமா?
மக்கள் வரிப்பணத்தில் கட்சி விளம்பரமா?
#TVKScam
சேலம் மாநகரில் 26 பேருந்துகளின் சேவையைத் தொடங்கிவைத்தார் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
#Salem | #VijayTamilanParthiban | #TVK | #GovtBus | #Tnstc | #PuthiyathalaimuraiTV
ஷேக்பரித் retweeted
டேய் தந்தி.. முடிஞ்சா சன் நியுஸ் கிட்ட 2 டம்ளர் வாங்கி குடி..
மின்வாரிய அலுவலகம் வந்த CM விஜய்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த மக்கள்
#cmvijay #electricity #chennai
ஷேக்பரித் retweeted
#BREAKING | தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலைதூக்கிய மின்வெட்டு, தற்போது மாநிலம் முழுவதும் பற்றிக்கொண்டிருக்கிறது - ஆனந்த விகடன்!
#AnandaVikatan | #TVKFails | #KalaignarSeithigal
ஷேக்பரித் retweeted
த.வெ.க வேட்பாளரை விமர்சித்த அமைச்சர்!
“மதுராந்தகத்தில் எங்கு பார்த்தாலும் சாலை வசதி இல்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் சரியாக இல்லை. ஆனால், மதுராந்தகத்திற்கு சாலை வசதி, மின்சார வசதி எல்லாம் செய்ததுபோல், கணக்குக் காட்டப்பட்டுள்ளது.”
- த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேல்தான், கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதையே மறந்து, அவரை வைத்துக்கொண்டே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம்!
#AadhavArjuna #MaragathamKumaravel #Maduranthakam #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
ஷேக்பரித் retweeted
த.வெ.க கட்சிக்கொடி நிறத்தில் அரசுப் பேருந்து வாங்க இது என்ன அவன் அப்பன் வீட்டு காசா?
ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்யாதீங்க, தொட்டால் விடமாட்டேன் என டயலாக் பேசிவிட்டு, அரசுப் பேருந்தில் மக்கள் வரிப்பணத்தில் த.வெ.க கட்சிக்கொடி நிறத்தைப் பூசும் பொழுது அந்த வாய்க்கு பல் கூசவில்லை யா?
ஆணவம் அழிவிற்கு வழி!
#TVKVijayFails
ஷேக்பரித் retweeted
#BREAKING | “திமுக மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயல்” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #GemGranitesVeeramani | #MKStalin
ஷேக்பரித் retweeted
மதுரையை ஆளும் பாண்டிய மன்னர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் மின்சாரத் துறை அமைச்சர், இம்முறையும் “குடும்ப அறக்கட்டளை” என அழைக்கப்படும் ஒன்றைக் குறித்து, தமது வழக்கம்போலவே பொய்யான கருத்துக்களைப் பேசியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை மீறிச் செயல்படுவதற்கு, முதலமைச்சரின் ஆலோசகர்களில் ‘யார்’, இவ்வளவு உதவுகிறார் என்ற கேள்வி இப்போதும் எழவே செய்கிறது.
முதலாவதாக, அவர் கூறுவதுபோல் எனக்கு சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பதும் அதில் ஒன்று. இதுகுறித்து நானே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புகார் அளித்து வருகிறேன்.
அந்த அறக்கட்டளையின் பெயரில் நடக்கும் முறைகேடுகளின் முக்கியக் குற்றவாளி என்று நான் கருதுவது, ஒரு ஆடிட்டர் ஆவார்.
அந்த நபர் மீது ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, DSQ Software உள்ளிட்ட முறைகேடுகளில் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், சத்யம் நிறுவன முறைகேட்டுடனான தொடர்பு காரணமாக, PwC India நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே நபர் அவர்தான். இந்தியாவின் தீவிரமான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை அமைப்பான SFIO மற்றும் அமெரிக்காவின் SEC ஆகியவற்றிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
இப்படி, பல்வேறு குற்றச்சட்டங்களுக்கு உள்ளன அந்த நபருக்கு, சட்ட அமைச்சருடன் திடீரென நெருக்கம் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை. ஒரே குணம் கொண்டவர்கள் நெருக்கமாவது இயற்கைதான்.
இந்த விவகாரத்தை மக்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆடிட்டர் உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை அணுகியும், பல நீதிபதிகளால் வழங்க மறுக்கப்பட்ட அனுமதிகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெற வாய்ப்புள்ளது. மதுரையின் மன்னராகத் தன்னை கற்பனை செய்துகொள்பவர், அந்த அறக்கட்டளை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலுவைச் சொத்து வரியில் ஏதேனும் “கட்டிங்” வாங்கிக்கொண்டு, அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தரக்கூடும்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டால் சாமானிய மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாமல், உள்நோக்கத்துடன் தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தொடர்ந்து மீறி வரும் இவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத் துறை அமைச்சராக நினைவுகூரப்படுவார்.
ஐந்து கட்சிகளைத் தாண்டி வந்த நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு மின்சாரத் துறையை வழங்கியதோடு கூடுதலாக, சட்டத் துறையையும் வழங்கி, அவரை ஒரு நிழல் “அதிகார மையமாக” செயல்பட மறைமுகமாக அனுமதிப்பது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
ஷேக்பரித் retweeted
ஓ.. ஜெம் வீரமணி தவெக அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு குடும்ப நண்பராமே.. அவரே சொல்றாரே.. பண்றதெல்லாம் பண்ணீட்டு கடைசில திமுக மேல பழிய தூக்கி போட்டீங்களேடா.. யோவ் சங்கி @CTR_Nirmalkumar என்னயா இதெல்லாம்? கேவலமா இல்ல???
Breaking:
ஜெம் வீரமணி மீது புகார் போடப்பட்டது 06-10-25. FIR போடப்பட்டது 07-10-25. அன்றிலிருந்தே அதன்மீது விசாரணை தொடங்கிவிட்டது.
ஆனால் 06-07-26 அன்று, கிட்டத்தட்ட FIR போடப்பட்டு 9 மாதங்கள் கழித்து "வீழ்ந்த மனிதர்கள்" என்கிற இந்த புத்தக வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக ஜெம் வீரமணி கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த புத்தகத்தை எழுதியது பாலியல் வழக்கில் சிக்கிய பார்ப்பன பத்திரிகையாளர் பிரகாஷ் M.சுவாமி. அஞ்சலி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் இவர் செய்த சில்மிஷங்கள் வெட் சாட்டுகளை பாதிக்கப்பட்ட அந்த நடிகையே வெளியிட்டு பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம்..இதுவும் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன சங்கி பதிப்பகம்.
இந்த புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு ஜெம் வீரமணியுடன் மேடையை பகிர்ந்தவர்கள் சங்கி RSS TVK அமைச்சர் வெங்கட்ரமணன், TVK பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ், பேரவைத்தலைவர் JCD பிரபாகர், முன்னாள் அமைச்சர் HV.ஹண்டே (பார்ப்பன விஷம்) போன்றோர்கள்..
அப்படியென்றால் ஜெம் வீரமணியை இந்த TVK மினிஸர்ஸ்க்கும் தொடர்பா? HVஹண்டேவிற்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு? பேரவைத்தலைவருக்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு?
ஷேக்பரித் retweeted
குடும்ப நண்பர் வீரமணிக்கு அவர்களுக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- அமைச்சர் லோகேஷ்.



























