Venkatramanan Mathiyalagan (@Venki094) header
Venkatramanan Mathiyalagan (@Venki094) profile picture

Views are personal. Question hypocrisy without any compromise

Windsor, Canada
Joined February 2022
Photo by Venkatramanan Mathiyalagan (@Venki094)Photo by Venkatramanan Mathiyalagan (@Venki094)Photo by Venkatramanan Mathiyalagan (@Venki094)Photo by Venkatramanan Mathiyalagan (@Venki094)Photo by Venkatramanan Mathiyalagan (@Venki094)Photo by Venkatramanan Mathiyalagan (@Venki094)Photo by Venkatramanan Mathiyalagan (@Venki094)
Venkatramanan Mathiyalagan retweeted
Mission success akka @Keerthana4VNR
3
4
2
22
421
Venkatramanan Mathiyalagan retweeted
“கலக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினவன், அவங்களை மிரட்டின தவெக அமைச்சர்கள் மேல எல்லாம் Action எடுக்க சொன்னாய்ங்க மீடியாவும், எதிர்கட்சிகளும்.. எங்க அண்ணன் எவ்ளோ அழகா அதை திருப்பி விட்டாரு பாத்தியா?” Wow..எவ்ளோ பெருமையான விசயம் ல்ல? 👏
They tried to set a whole narrative against him, he finished their month plan with single dialogue🤣🤣🤣
1
7
55
3,955
IAS officer having to seek separate legal representation itself shows how serious the situation has become and the extent of high-handedness involved. More power to her Absolute shame to Cheif Minister and his government @CMOTamilnadu @actorvijay
Sources : Determined to fight for justice, a woman IAS officer is set to expose before the High Court those who allegedly attempted to broker a compromise with her, including fellow IAS officers. Despite the State Public Prosecutor John Sathyan appearing, she has engaged separate counsel to present her case & ensure that her side of the story, the injustice she allegedly suffered, and her grievances are independently presented before the court. Senior women IAS officers have rallied in her support. @abpnadu
3
9
568
Venkatramanan Mathiyalagan retweeted
தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கும் அறப்போர் பாடல் இன்ஸ்டாகிராமில் Block செய்யப்பட்டுள்ளது அறப்போர் இயக்கம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் “தொடமாட்டோம், தொடவிடமாட்டோம்னு சொன்னீங்களே?” என்னும் ஒரு பாடலை வெளியிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 50 லட்சத்திற்குக் கீழே உள்ள டெண்டர்களை இணையதள டெண்டர்களாகப் போடாமல், Quotation முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. மேலும், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய. ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது. instagram.com/reel/DgNMOOjBx… இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி Instagram-இல் block செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா??, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா?? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை. இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது என்பதையும் இத்துடன் இணைத்துள்ள வீடியோவில் பார்க்கலாம். டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது. அறப்போர் தொடரும்! Withdraw the circular allowing offline tenders less than Rs 50 lakhs! Amend TN Transparency in Tenders Act to make all tenders above 1 lakh open e tenders!
38
176
14
403
14,650
Venkatramanan Mathiyalagan retweeted
தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே ! போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ? Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs! Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender! @CMOTamilnadu
23
265
10
646
11,327
Venkatramanan Mathiyalagan retweeted
கல்வி விருது வழங்கும் விழாவில் எதுக்கு அரசியல்? எங்க பேசணுமோ அங்க வாயைத் திறக்கிறதில்லை... எங்க யாரும் கேள்வி கேட்க மாட்டாங்களோ, அங்க இஷ்டத்துக்குப் பேசுறது! This is political grooming of kids. 👏
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பேச்சு #CMVijay #TVKEducationAwards #Neelankarai #Chennai #News18Tamilnadu | News18Tamil.com
10
37
2
182
3,492
Today speech is just a diversion and damage control tactics. இந்த ஆளுக்கா டா அரசியல் தெரியல.....
2
3
28
609
Venkatramanan Mathiyalagan retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே… என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
173
1,238
121
3,625
170,097
ஊழலை ஒழிக்க அப்படி என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க? ஊழலை ஒழிக்கத்தான் ₹50 கோடிக்கும் குறைவான டெண்டர்களுக்கு Box Tender முறையை திருப்பியும் கொண்டு வந்தீங்களா? விஜய் பாலாஜி தொடங்கி IT அமைச்சர் வரைக்கும் ஊழல் புகார்கள் வந்து குவியுதே, என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க? @actorvijay
"ஊழலை ஒழிக்க நான் எடுத்த நடவடிக்கையால் சிலரின் பேஸ்மென்ட் ஆடிப்போயுள்ளது".. ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால் கட்டுப்படுத்தவாவது முயற்சிக்க வேண்டும்.. கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? - முதலமைச்சர் விஜய் #Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
1
8
264
Venkatramanan Mathiyalagan retweeted
ஆதவ் அர்ஜூனா, இனி அதிமுக பேர தயவு செஞ்சு சொல்லாத 🙏
44
213
5,885
Venkatramanan Mathiyalagan retweeted
Looks like we have replaced one drama company with another. 😀😂😂
100
286
12
1,521
73,341
RT @JayaramArappor: ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை போன்றவற்றை அதிகப்படுத்துவதும் அதிகாரி கையில் பாரபட்சம், ஒப்…
7
5
Venkatramanan Mathiyalagan retweeted
/It all started in Kallakurichi/ On Nov 11, TNIE's story reported from Kallakurichi quoted a senior police official stating that the Collector has escalated the issue to CMO and CS. The same detail was reportedly said by the Government to the Honble Madras High Court yesterday (Nov 24, 2026). At the @NewIndianXpress / @xpresstn we anchor our journalism from the ground in districts.
93
15
224
24,419
Will this govt arrest this fellow or not?? @tnpoliceoffl
#JUSTIN || எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவு என தகவல் | #ArulVignesh | #Kallakurichi | #MLA | #PolimerNews
1
9
342
Venkatramanan Mathiyalagan retweeted
இன்னும் "விஜய்க்கு தெரியாது, கூட இருக்கிறவங்க தப்பா வழி நடத்துறாங்க" என்ற பல்லவியை சங்கர் நிறுத்த வேண்டும் -- it is time to pin him down. Vijay is responsible for all these fiascos.
இன்று மாலை Please subscribe youtube.com/@savukkumedianet…
9
20
2
184
81,837
மிகவும் பிற்படுத்த பட்ட சமூகத்துல இருந்து வந்த MLAனு சொன்ன, செருப்பு பிஞ்சிரும் 😄 Ever since this issue started, TVK zombies have been playing the caste card
2
1
11
464
Venkatramanan Mathiyalagan retweeted
கொந்தளித்தார்… கண்சிவந்தார்… கர்ஜித்தார்…. Stop these titles @JuniorVikatan. Bro is literally surrounded by clowns!
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
1
2
13
652
Venkatramanan Mathiyalagan retweeted
#KallakurichiCollector case- Madras HC says sad day the nation bcos the Collector had to lodge a harassment complaint @xpresstn
3
55
6
97
10,352
கொடுமை!! There's a limit to everything! These Cult mafia bastards keep spinning stories and shifting the blame onto DMK and even IAS officers. And this includes women TVK supporters too. இழிபிறவிகள்! இதுல வேற "Thanks Anna" வேற! 💦💦
IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு பாதிக்கப்பட்டவர் கடந்த மூன்று மாதங்களாக எவ்வளவு மனவேதனையையும் நெருக்கடியையும் சந்தித்தார் என்பதை படித்துப் பாருங்கள் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிய ஒரு அதிகாரி, பாதிக்கப்பட்டவர் செல்லும் இடமெல்லாம் கேமரா எடுத்துச் செல்லும் ஒரு ஊடகம் தொடர்பாக வருத்தத்துடன் அவரது கருத்தை பதிவு செய்தார். சமூக வலைத்தளம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் இவற்றை தடுப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் போலி செய்திகளை விட இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பகிரப்படும் கருத்துக்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்
1
5
215