
| I am not Dravidian | I am not secularist |#I_Am_Indian_Hindu_Tamilan | Indian Ant🐜 | #WeTheLeader | my another account @VisheshOffic |
kongu nadu,Tamilzhagam
Joined February 2020
- Tweets88.2K
- Following4.1K
- Followers7.5K
- Likes69.3K
Pinned Tweet
🇮🇳 இந்தியன்
🚩 இந்து
🌱 தமிழன்
Not Secular 😜
திமுகவுக்கு மட்டும் ஓட்டு கிடையாது என்பது என் குடும்ப பாரம்பரியம்;
திமுக-காங்கிரஸ் கும்பலுக்கு ஓட்டு போட கூடாது என என் அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியம் என்று சொல்லி தருவேன்;
குடியுரிமை திருத்த சட்டம் என் அடிப்படை உரிமை.
கரூர் வழக்கில் நிச்சயமாக விஜய் கைது செய்யப்பட வேண்டும்....
சிபிஐ மற்றும் மத்திய அரசின் மெத்தன போக்கால் தான் தமிழ்நாட்டில் இந்துக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டியிருக்கு...
எனக்கு விஜய் மேல வர கோபத்த விட மத்திய அரசு மேல தான் அவ்ளோ கோபம் வருது...
தீப தூணில் தீபம் ஏற்றினால் யாரால் பிரச்சினை வரும்னு தவெக அரசு நம்புகிறது? இந்துக்களின் முதுகில் குத்தி இருக்கும் விஜய் இதுக்கான பலனை விரைவில் அனுபவிக்க தான் போறார். கரூர் வழக்கில் நிச்சயமாக விஜய் கைது செய்யப்பட வேண்டும்....
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
இத்தனை நாள் கலெக்டரிடம் இருந்து புகார் வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்...!! இப்போ புகார் வந்துவிட்டது என்ன ஆக்சன் எடுக்கிறாங்க..?
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
நல்லதே நடக்கும்! தர்மம் வெல்லும்!🙏🏻
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!🦚
#Thiruparankundram | #KarthigaiDeepam2026
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
"திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட வேண்டும்; இல்லையெனில் அது நீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் அவமதிப்பது ஆகும்" - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..@CMOTamilnadu @RameshOffcl @NainarBJP ...@KTRaghavanBJP
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
It has always been called Thiruparankundram Malai Generations after generations have known it by that name for centuries.
But now, some people have started calling it Sikandar Malai.
Just wait another 200 years!
They'll probably rewrite history so well that future generations might even be told that Sikandar was such a noble man that he gave Hindus permission to build a temple there! 😂
And politicians for votes and political gains will probably uphold the story too ...
🥺🙄🙄
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
குண்டு வச்சவனுக்கு
விடுதலை..
குறுஞ்செய்தி அனுப்பினவன் உத்தமன்..
முருக பக்தர்கள் கைது..
சபாஷ்...
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
தீப தூணில் தீபம் ஏற்றுவது அந்த இடத்தின் மீதான கோவிலின் சொத்துரிமையை நிலைநாட்ட அவசியம்.....
அதை எதிர்ப்பது அந்த இடத்தின் மீதான கோவிலுக்கு உள்ள உரிமையை தர்கா நிர்வாகம் அபகரிக்கும் ஒரு முயற்சியே ஆகும்.....
இந்துக்கள் தங்களுடைய சொத்தை பாதுகாக்க தீப தூணில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும்...
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
திருப்பரங்குன்ற தீபத்தூணில் ஏற்றப்படுமா கார்த்திகை தீபம்? | @BSeshadri | Thiruparankundram Deepam
Video Link: youtu.be/dPCAXgVYV9Q
#BadriSeshadri #Thiruparankundram #KarthigaiDeepam #SupremeCourt #TamilNaduPolitics #Jawahirullah #Deepathoon #MaduraiNews #TamilNews #TNPolitics #HRCE #GuruNanakJayanti #CurrentAffairs #NewsAnalysis #StatePolitics #ThiruparankundramCase #KizhakkuNews
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
#BreakingNews | Vijay government faces agnipariksha as BJP targets Sanatan Dharma issue; Section 144 imposed in Thiruparankundram
@nimumurali get you details with @aakaaanksha
#TamilNadu #Vijay #BJP #Thiruparankundram #Section144
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
வெற்றிவேல்! வீரவேல்!
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில், தீபம் ஏற்றுவதற்கு மாநில தலைவர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை உயிரை கொடுத்து கடைசிவரை நிற்போம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ♥️🦚🚩
அண்ணன் @annamalai_k
#Thiruparankundram
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் தீபம் ஏற்ற விடாமல் உயர் நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் மீண்டும் மேல்முறையீடு செய்து, மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில், பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களும், இந்து முன்னணியினரும், முருக பக்தர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது
அந்த முருகன் நிச்சியம் இதுக்கு பதில் சொல்லுவாரு, இத்தனை மக்களுடைய மன உளைச்சலுக்கு நிச்சியம் நீதி கிடைக்கும்.
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா..!
#Thiruparankundram
திருப்பரங்குன்றம் மலையில் தீப தூணில் தீபம் ஏற்றாமல் நாங்கள் பின்வாங்க வாய்ப்பே இல்ல.. எந்தளவுக்கு எங்களை எடுக்கறீங்களோ அதை விட அதிக வலிமையோட நாங்க போராடுவோம்....
தீபம் ஏற்ற விடாமல் தடுக்கறதால பிரச்சினை முடியும்னு தப்பு கணக்கு போட வேண்டாம்....
மரபை மாற்றாதீர்கள்...
சட்டத்தை உடைக்காதீர்கள்..
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா பேச்சு..
#Thiruparankundram #Jawahirullah #KarthigaiDeepam #Madurai #Protest #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
"மண்ணும் எனதே… மலையும் எனதே"🦚
திருப்பரங்குன்றம் ஶ்ரீ கந்தர் மலை!🚩
#Thiruparankundram
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
Replying to @BJP4TamilNadu @TVKPartyHQ
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்துக்களின் வாக்குகள் தேவை என்பதால் கோவிலுக்கு வந்து முருகனின் வேலை தூக்கிவிட்டு இன்று காரியம் முடிந்ததும் ஹிந்துக்களின் முதுகில் குத்தும் துரோகி விஜய்.#Thiruparankundram #Court #HinduRights #tnpolice #police #vijayfails #dummycm #tvkfails #tn #tngovt
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
இந்து மதத்தின் மீது தீரா வன்மம் வைத்துக்கொண்டிருக்கும் @TVKPartyHQ அரசுக்கு, போலி மதச்சார்பின்மைப் போர்வை எதற்கு?
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
கிண்டி ஸ்டார் ஓட்டலில் ஐயுஎம்எல் நவாஸ்கனி, மமக ஜவகொரிலா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் என முஸ்லீம் அமைப்புக்கள் ஆலோசனை. - செய்தி!🤡
~ தீபம் ஏற்றினா கலவரம் வரும் கலவரம் வரும்னு அரசு ஏன் சொல்லுது ன்னு இப்ப புரியுதா?😂
#Thiruparankundram
அஹம் ப்ரஹ்மாஸ்மி💐💐💐 💐💐💐🌸🌸🌸🌸 retweeted
நாம் இன்று அமைதியாக இருந்தால், நாளை நம் அறுபடை வீடுகளில் முதற்படையான திருப்பரங்குன்றம் முருகன் மலை கைவிட்டு சென்றுவிடும்.!💯🙏🏻
#Thiruparankundram



















