Pinned Tweet
ஏழை தாயின் மகனாக பிறந்து பாரத அன்னையின் புகழை அகிலம் அறிய செய்தவனே நூற்றாண்டுகள் தவமிருந்த பக்தர்களின் கனவை நினைவாக்கிய நாயகனே நூற்றாண்டு கட்சியையும் இரட்டை எங்களுக்குள் சுருக்கிய தலைவனே அரசியல் லாபத்திற்காக ஆன்மீகத்தில் சமரசம் செய்து கொள்ளாத நாயகனே @NaMoInTamil
Summa retweeted
The TVK government’s decision to place us under house arrest is strongly condemnable. Is Tamil Nadu witnessing an Emergency-like regime?!
If the Supreme Court’s order is not implemented, officials, including the District Collector, could face serious legal consequences and may even end up behind bars.
This TVK @TVKVijayHQ government, which dares to play with Lord Murugan, is destined to fall!
திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தூணில் தீபமேற்ற பிரார்த்தனை செய்து...
இன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் கோவத்தகுடியில் வீற்றிருக்கும் எனது குலதெய்வம் ஸ்ரீ தென்னாயிர ஐய்யனார் ஆலயத்திற்கும் அருகிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கும் சென்று அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தேன்.
அதனைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
பின்னர், இன்றைய தினம் தேசபக்தர்களும், முருகபக்தர்களும் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தைக் காண வருகை தர வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
144 தடை உத்தரவு வைத்துக்கொண்டு அடுத்த மாவட்டத்தில் இருப்பவர்கள் தடை செய்ய முடியுமா. மதுரை உயர்நீதிமன்றம் நிச்சயமாக 144 தடை உத்தரவு இன்று மாலை உடைக்கும்..
#Thiruparankundram #Court #HinduRights #MaduraiHighcourt #tnpolice #police #vijayfails #tvkfails #tn #tngovt #144section
Summa retweeted
"காசி விஸ்வநாதர் கோயிலுக்குக்கூடச் செல்ல அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எங்கள் ஹிந்துக் கோயில்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கெடுபிடிகள்?"
- திருப்பரங்குன்றத்தில் ஒரு சாமானிய முருக பக்தரின் கேள்வி!
#Thiruparankundram | #KarthigaiDeepam2026
Summa retweeted
இந்துகளின் எதிராக ஆட்சி செய்யும் தமிழக அரசின் செயல்களை இந்துக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் @veerathirubjp
Summa retweeted
அரசியல்வாதிகள் பேச்சை கேட்காதீங்க.. காணொளி வெளியிட்ட திருமாறன் ஜி! | Thirupparankundram Deepam Issue
#thiruparankundramdeepamissue | #thiruparankundramdeepam | #Madurai | #vijaycm | #tvk |
தமிழகத்தில் தொடர்ந்து 144தடை உத்தரவு தவறாக பயன்படுத்தப்படுகிறது ஹிந்துக்களின் உரிமையை பறிப்பதற்கு தமிழகத்தில் 144தடை உத்தரவு என்ற பெயரில் வழிபாட்டு உரிமையை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறது #Thiruparankundram #HinduUnity #ThiruparankundramIssue #DeepaThoon #144section #Madurai
1
205
In Tamil Nadu, Section 144 (prohibitory orders) is being consistently misused. Under the guise of Section 144, the right to worship—a fundamental right of Hindus—is being repeatedly curtailed #Thiruparankundram #HinduRights #ThiruparankundramIssue #DeepaThoon #144section #Madurai
1
187
Summa retweeted
என்ன அருகதை இருக்கிறது ?
#tamiljanam | #narayananthirupathy | #bjp | #jawahirullah | #thiruparankundram | #deepathoon | #religiouscontroversy | #politicalallegations | #tamilnadupolitics | #newsupdate
Summa retweeted
தீபம் ஏற்றவில்லை என்றால் COLLECTOR மீது வழக்கு போடுவோம் | District Collector | Thamarai Tv
#thamaraitv #cmvijay #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #mkstalin #dmk #highcourt #supremecourt #districtcollector
RT @Selvakumar_IN: 🪔 STOP POLITICISING HINDU WORSHIP. RESPECT THE COURTS.
MMK leader M.H. Jawahirullah has questioned lighting Karthigai D…
Summa retweeted
இந்துக்கள் மீது வெறுப்பா? ஜோசப்பும் ஸ்டாலினும் ஒன்று தான்! Thiruparankundram Deepam Issue | Vinoj |
#thiruparankundramdeepamissue | #thiruparankundramdeepam | #Madurai | #vinojpselvam | #deepam | #cmvijay | #tvk | #ilayabharatham | #ibnews |
Summa retweeted
#வெற்றிச்செய்தி
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், லிங்கமலையில், நாளை நடக்க இருக்கக்கூடிய கார்த்திகை பவுர்ணமி கிரிவலத்திற்கு காவல் துறை மற்றும் வருவாய் துறையால் போடப்பட்ட BNS 107 and BNS 126 என்ற கோட்டாட்சியரின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..
எப்போதும் போல் கிரிவலம் இந்த மாதமும் செல்ல காவல்துறை வருவாய்துறையும், எந்த இடையூறும் செய்ய கூடாது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்..
சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள சிலுவை மற்றும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்..
#SaveLingamalai #PournamiGirivalam #HinduMunnani
Summa retweeted
மதுரை கோரிப்பாளையத்தில் இருப்பது சிக்கந்தர் தர்கா என்றால், திருப்பரங்குன்றம் மலை மேல இருப்பது என்ன?
#Thiruparankundram
Summa retweeted
முதுகெலும்பே இல்லாத புழு, பூச்சிகள் கூட தன்னை தாக்கினால், வளைந்து வந்து திரும்ப தாக்கும்.!!!
#நம்ம_நடுநிலை இந்துக்களுக்கு சுரணை வருமா.?? 🤔
Summa retweeted
Our temples
Our faith
Our rights
No Joseph can decide on our practices.
Interview to @TimesNow
@BJP4India
Joseph Vijay’s government has once again proven itself to be an anti-Hindu government. Hindus should keep this act of betrayal in mind.
#Thiruparankundram #Court #ReclaimThiruparankundram #HinduRights #HinduUnity #tnpolice #police #vijayfails #dummycm #tvkfails #tn #tngovt
Summa retweeted
உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
மறுசீராய்வு மனு கொடுத்த தமிழக அரசு!
| #Thiruparankundram | #SupremeCourt | #TamilNaduGovernment | #KarthigaiDeepam | #mohang |
















