Vivetha (@Vivetha6) header
Vivetha (@Vivetha6) profile picture

Always be happy

India
Joined October 2017
Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)Photo by Vivetha (@Vivetha6)
பசங்க வெக்கப்பட்டா ரொம்ப அழகா இருக்காங்க ❤️❤️ His smile 🩷🩷
18
197
7
1,818
107,102
முடிச்சு விட்டான்.😂😂
6
154
4
803
15,297
Vivetha retweeted
KH : இன்னா பா, நீ மூர்த்தி அண்ணன் costume'ல வந்திருக்க? RK : நான் இந்த costume'ல வந்ததுனால தான், மூர்த்தி பஜன் லால் சேட்டு costume'ல வந்திருக்கான் பா. KH : எங்க அவன்?. MKS : நான் அவ்ளோ சொல்லியும், யாரோ வராங்கனு சொல்லி சாப்பிடாம ஓடிட்டான்பா.
7
176
5
1,078
65,152
அவரவர் விருப்பம் தானே! 😇 #இளா ✨
2
49
1
237
6,181
மிரட்டிய தவெக நிர்வாகி! விரட்டிய பொதுமக்கள் ! இவுங்களோட அராஜகம் நாளுக்கு நாள் கூடிட்டே போகுது கட்ட பஞ்சாயத்து உச்சத்துல போகுது
5
457
5
951
26,690
Replying to @SaraVellore
Enjoy frame by frame bro 😂 இதே edit ah திமுக பண்ணிருக்கணும் அவ்ளோ தான் @Keerthana4VNR சும்மா கண்ண உருட்டி 2 pressmeet குடுத்துருக்கும். 2 page அறிக்கை விட்டுருக்கும். பெண்களை இழிவு படுத்தும் திமுகன்னு ரூட் மாஃபியா @TVKHQITWingOffl மூலமா write up எழுதிருக்கும்
7
81
4
187
17,065
Vivetha retweeted
Avlo Periya aalu nadandhu vandhutu irukaaru.. Pinnadi vara Aunty oda Saree Mass nu sollitu irukaan ivan 😡😡😡
Kola mass uh sareee 🔥🔥
15
83
1
1,346
58,216
🤣🤣🤣🤣
2
146
3
1,280
12,440
என்னடா வெறும் ஆறே மாசத்துல மக்களை இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு தள்ளிட்டிங்க 🤧 இன்னும் ஆறு மாசம் போனா பல பேர்..... பண்ணிக்குவாங்க போல 😲
78
1
165
2,793
🐿-டேய் நான் CM டா. யாரும் என்னை பாத்து வணக்கம் போடாம போக முடியாது. அப்புறம் ஏனுங்ணா சூப்பர்ஸ்டார் பாத்து பம்பிட்டு வர்றீங்க.. 🐿-நான் என்னடா பண்றது... அவர பாத்த உடனே பயத்துல automaticaa என் கை கும்புடு போட்டுடுது.
7
92
2
319
4,476
பாஜகவின் Special Reels for Reels Minister நம்ம கீர்த்தனா அக்காவுக்கு தான் Brutal 🔥🔥 No Reply from தற்குறிஸ் 😂😂😂
4
174
3
370
6,160
TVK: A Party of Criminals
திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் பெண் உட்பட இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், எத்தனை உயிர்கள் பறிபோனாலும், எதுவுமே உறைக்காத உணர்வற்ற ஆட்சியாக இருக்கும் இந்தத் தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது? இந்தப் படுகொலைகளைத்தான் @TVKVijayHQ அரசின் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகளையாவது விரைந்து கண்டறிந்து கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
3
184
2
371
3,352
நிர்மல் குமார் போல் ஒரு சட்ட வல்லுநர் இந்தியாவில் இல்லை Mean While Nirmal அவர்கள் சட்ட வல்லுநர்கள் கிட்ட பேசி சீக்கிரம் பதில் சொல்லுறேனுங்க 😅😅😅
10
273
5
686
14,242
யாருடா நீங்க ?? தேர்தல்ல முடிஞ்சு MKS வீட்டுக்கே போனான்டா… கெஞ்சு கதறி கூட்டணி கட்சிகளை வாங்கிட்டு போனான்.. கலைஞர் - EPS - MKS nu எல்லார் கால்லயும் விழுந்திருக்கான்டா!! ஒன்னாம் நம்பர் #சோப்ளாங்கி #dummyபாவா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
4
3
70
2,399
பாராட்டு திமுக ஆட்சிக்கு ✅ தவெக ஸ்டிக்கர் ஆட்சிக்கு இல்ல ❌ தமிழ்நாட்டிற்கு உண்மையா வேலை செய்த திமுகவை புறம் தள்ளிவிட்டு, மக்கள் தற்குறிகுக்கு வாக்களித்தது துரதிர்ஷ்டவசம்.
தமிழக அரசை பாராட்டிய உயர் நீதி மன்றம்!🔥🔥🔥
1
70
1
156
2,527
ப்ரோ @OGPrasanna ஏன் இப்படி ஆவுது இதுக்கு ஏன் இன்னும் Fact Check பண்ணி பதில் வரல ??
நியாயவிலைக் கடையில் அரிசி மற்றும் பருப்புகளில் வண்டுகள் மொய்ப்பதாகக் கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் #Trichy | #Rice | #Dall | #RationShop | #PolimerNews
66
2
199
2,343
கள்ளக்குறிச்சி தவெக MLA,ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியது பாலியல் துன்புறுத்தல் தான் - நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள்.. அப்போ கள்ளகுறிச்சிக்கு இடைத்தேர்தல் கன்பார்ம் போல😏😏😏
19
505
14
1,495
41,626
62 Years of Legacy! #PoliticalSatire #Vaiko #MDMK
70
893
71
3,391
192,906
நீதிபதியே சொல்லுறாங்க .
16
599
9
1,848
28,961
ஒரு பெண் நீதிபதி மேடை ஏறி இந்த அரச அதுவும் பெண் சமந்தபட்ட ஒரு விசியத்துல காரி துப்பி இருக்காங்க இப்டி ஒரு அசிங்கம் வர காரணமா இருக்குற ஆளு ஏதோ முகம் தெரியாத தொண்டன் இல்ல விஜய் கை காட்டி MLA ஆன ஒரு நபரால ஆனா இப்போ வர விஜய் அவன் மேல நடவடிக்கை எடுக்கல இதான் இவனுக பெண்கள் மேல வச்சிருக்க மதிப்பு
4
89
1
204
3,603
கள்ளக்குறிச்சி கலெக்டர் MLA வால துன்புறுத்தப்பட்டத நீதிபதியே சொல்றாங்க.. ஆனாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கல😶😶
2
70
1
153
1,967