தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr) header
தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr) profile picture
Joined July 2012
Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)Photo by தூக்கணாங்குருவி Pássaro tecelão (@WeaverBirdEr)
இராசராசக்கவிப்பேராசான் கண்ணதாசன் 🙏 இசை: குன்னக்குடி வைத்தியநாதன் 🙏 இராசராசச்சோழனாக செவாலியே சிவாஜி கணேசன் மன்றாயர். 🙏
14
112
14
241
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
🚨💉SHOCKING FACTS ABOUT THE HPV VAX “The rate of ovarian dysfunction in children that were ten that had received the Gardasil 4 vaccine, they were SIX TIMES MORE LIKELY to have an OVARIAN DYSFUNCTION.”  “The cohort between ages 10 and 20, they were 25% MORE LIKELY to be DIAGNOSED WITH HPV.” “Merck has released information saying that IF YOU GET THE VACCINE and you had a prior HPV infection, then YOUR RATES OF CERVICAL CANCER WOULD ACTUALLY GO UP if you get the shot.” Even with this data, some people will still proclaim that the HPV vaccine is “safe and effective.”  @brianhookerphd @chdtvlive
17
173
18
292
9,093
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
Fuck! I have met this guy a couple of times - not now but like 10-15 years back His brother, another musician also died in late 2021 from a heart attack - vax - but at that time, I had not yet associated the vax with problems.
1
5
1
43
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
fatal heart attack during a live performance today @DeeEternalOpt @neorevolt @JKthuddenly
1
7
3
102
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
Bill Gates Says AI Will Create an ‘Intelligence Better Than Human Beings’ “I just don't think people can get their mind around it … Like the aliens came, but we invented them on our computers … Society has to both believe this and start debating how we're going to adjust.”
19
4
6
17
7,639
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
BREAST, PROSTATE, LUNG, COLON AND OTHER CANCERS. These reported increases cannot simply be brushed aside. Investigate the data, demand transparency, and hold public health officials accountable.
6
4
483
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
Mark Zuckerberg built a COLOSSAL data center in Georgia — literally hundreds of yards from families’ backyards. Water pressure has tanked. Faucets barely drip. Toilets won’t refill. Houses shake nonstop from the vibrations and blackouts are now routine. One billionaire gets his servers humming at full speed… while working families get crushed. This is straight-up unacceptable.
17
130
8
268
8,667
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
🔴 Son dakika İsrail, Dubai ve Türkiye'deki vatandaşlarından şehri derhal terk etmelerini istedi.
276
228
41
1,645
944,885
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
கருணாநிதியின் ஆகச்சிறந்த வளர்ப்பு அயோக்கிய அழகிரி.. அந்த அழகிரியின் ஆகச்சிறந்த அடியாள், இந்த மதுரை வாழ் அயோக்கியன் மன்னன்.. அப்புறம் இந்த பயலுககிட்டயிருந்து இதுமாதிரியான அயோக்கியத்தனங்களைத்தான் எதிர்பார்க்க முடியும்.. 😂 சட்டத்தின் பிடியில் கையும் களவுமாக பிடிபட்ட திமுகவின் இந்த குதிரை பேரத்தை பற்றி.. 👇 திமுகவிடம் கோடிக்கணக்கில் நிதி வாங்கிய கம்யூனிஸ்ட் பெருசுகள்.. குக்கருக்குள்ள டோக்கன் வச்சு ஓட்டுவாங்கி ஜெயிச்ச டிடிவி தினகரன்.. பதவிக்காக பெத்த அப்பாவையே கொடுமைப்படுத்திய அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா.. பதவியை தக்கவைக்க கூவத்தூர்ல எம்எல்ஏக்களுக்கு பேக்கேஜ் போனஸ் கொடுத்து முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி.. பதவிக்காக வருசம் ஒரு கட்சியோட கூட்டணி வச்சு ஹைஜம்ப் கட்சியை நடத்தும் பிரேமலதா.. பதினாறு வருசமா நோட்டாவோட ஜாலியா விளையாடிட்டு இருக்கும் நாம்திமுக்கட்சி ஓனர் சீமான்.. மற்றும் பலர்.. எதனாச்சும் வாயை திறந்து பேசுவாய்ங்களா.. காத்திருந்து பார்ப்போம்.. 😅
13
1
32
902
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
அவனுங்க தான் பண்ணிருக்கானுங்க ஆனா பழிய தவெக மேல வழக்கம் போல போட்டுட்டானுங்க கேப்மாரீஸ்
1
18
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
Illegal immigrants are far more dangerous than a nuclear weapon. - Amit Shah 🔥
92
964
20
6,460
33,970
ஐ.லியோனி ராம்சாணி நூல் ஊழலுக்கு உடந்தையா? @KarikalanMaayon @Karthikgsks
1
1
4
145
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும். புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.
62
595
15
1,888
83,898
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
அதாவது மக்களே.. “மக்கள் படை” என்கிற பெயரில் ரயிலில் குண்டு வைக்கலாம். அதில் 25 அப்பாவிகள் சாகிறார்கள் என்பதை குற்றவுணர்ச்சி இல்லாமல் காண்பிக்கலாம். அப்படி எடுக்கப்பட்ட வெற்றிமாறனின் விடுதலை என்கிற சாக்கடையை புரட்சிப் படம் என கொண்டாடலாம். என்ன எழவு இது என நாம் கேட்டுவிட்டால், “வன்முறையின் பின்னாலுள்ள சமூகச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும் தோழர்” என்பார்கள். இப்போது பழிவாங்குதலை ரத்தத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற வசனம் இடம்பெற்றதும் இவர்களுக்கு அகிம்சை ஞானோதயம் வந்துவிட்டது! கம்யூனிசப் புரட்சி என சொல்லிக்கொண்டு குண்டு வைத்தால் அது வர்க்கப் போராட்டம். அதே வன்முறை ஒரு திரைப்படத்தின் விளம்பர வாசகமாக வந்தால் அது சமூகச் சிந்தனையில்லாத ரத்தவெறி! ரயிலில் பயணம் செய்த அப்பாவிகளின் உயிருக்கும், அந்தத் தீவிரவாதிகளின் அரசியல் லட்சியங்களுக்கும் என்ன சம்பந்தம்? எந்த மகத்தான சித்தாந்தம் அவர்களுடைய கொலையை நியாயப்படுத்த முடியும்? வன்முறை தவறென்றால் எல்லா வன்முறையும் தவறுதான். உங்களுக்குப் பிடித்த சித்தாந்தத்தின் கொடியை ஏந்தியவுடன் குண்டுவெடிப்பு மட்டும் புரட்சியாகிவிடாது. நமக்கு சமூகச் சிந்தனை அறிவுரை சொல்லும் பூராபயலும் நக்ஸலாகவே இருக்கிறான்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இயக்குநர் லெனின் பாரதி கண்டனம் #KamalHaasan | #LeninBharathi | #SUArunkumar | #News7Tamil
14
86
384
29,193
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
What kind of crap is this???
8
71
5
157
4,452
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
BILL GATES SAYS AI CAN ALREADY SHUT DOWN HOSPITALS, POWER GRIDS AND BANKS. HOURS LATER, AN UNRELEASED OPENAI MODEL CRACKED 948 LINUX FLAWS IN ONE RUN. "That capability exists," Gates told the FT's Future of AI summit. "You won't even see it coming." OpenAI's run showed what that looks like. Every one of its exploits worked on a standard Linux desktop with the protections switched on. The same pipeline also wrote the patches. So how long until someone uses it? Geoffrey Hinton, the godfather of AI, told The Guardian we'll see an AI "Chornobyl" later this year or next, a massive brownout or the financial system down for a week. And the men racing to build it? Hinton on Musk, Zuckerberg and Altman: "They understand the risks, and they don't give a sh*t. They'd rather have the money."
77
138
35
442
66,310
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
#BREAKING: System outage hits Japanese credit unions halting ATM, deposit, withdrawal and transfer services.
201
2,566
637
9,862
674,000
தூக்கணாங்குருவி Pássaro tecelão retweeted
🇮🇩 As data centres drain pipes, some Indonesians shower in seawater Angry residents stage spontaneous protests outside Indonesia's Nongsa Digital Park, where a new cluster of data centres is under construction.
17
820
53
1,257
62,972