Fan | Hari✘ (@_HariTweets) header
Fan | Hari✘ (@_HariTweets) profile picture

Personal Account | Independent Political Views & Commentary

Joined September 2015
சொல் அல்ல செயல் செயல் செயலே முக்கியம் என்றார். அதையே செய்தும் காட்டினார் நம் வெற்றி தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். தொழில் வளர்ச்சிக்குத் துணையாகவும் தூணாகவும் நிற்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
58
397
7
1,084
10,574
Fan | Hari✘ retweeted
Tamil Nadu's Industrial Future Is Taking Shape! Leading companies are investing in advanced manufacturing, technology and industrial infrastructure across the state. Under Chief Minister Vijay, Tamil Nadu continues to strengthen its position as a major industrial destination.
1
10
17
448
Update on the Follow-up Actions in the Sexual Assault Cases Against GEM Veeramani #CaseUpdate #FollowUpAction #LegalProceedings #PoliceInvestigation #ChennaiPolice #SpecialInvestigationTeam
8
77
1
165
3,551
Fan | Hari✘ retweeted
திருப்பரங்குன்றம் 'நல்லிணக்க தீபம்' விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்காத கட்சிகள். 1. பாஜக 2. திமுக 3. அதிமுக அப்போ அதான ஜெஸ்ஸி?
24
144
5
448
6,728
Fan | Hari✘ retweeted
Vetri Conclave 2.0 !
7
163
2
364
3,944
🚨 District-wise Details of Investments and Employments #VettriConclave @CMOTamilnadu @Keerthana4VNR
32
76
1,185
Fan | Hari✘ retweeted
Dei vadakka, unaku VIJAYnadu ah pathi therila. Andha aala thodanum nu illa thodanum nu nenachale thooki pothu soruviduvanunga! nitter.gq/RR013C/status/20906605…
Tamil Nadu Hindus are finally waking up and standing united against Vijay Joseph 🔥
37
343
7
1,692
18,738
🚨 List of Companies Which signed its MoUs at Today's VETTRI TAMILNADU Investment and Conversion Conclave 📈 @CMOTamilnadu
9
1
22
677
Fan | Hari✘ retweeted
54
1,001
16
2,972
157,251
Fan | Hari✘ retweeted
#தவெக அரசியல் திண்ணை | #TVK Arasiyal Thinnai nitter.gq/i/spaces/1nQVvRnKydLVJ…

29
2
4
887
Fan | Hari✘ retweeted
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா என்று கேள்விக்கு மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S. காமராஜ் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார் தற்பொழுது தவெக ஆட்சியில் தனது தொகுதியில் நிறைய நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிந்ததாக S. காமராஜ் விளக்கம் அளித்துள்ளார் எந்த ஒரு அரசியல் அழுத்தமும் தன்னை கட்டுப்படுத்தாது என்றும் தகுந்த சூழ்நிலை வரும்பொழுது அனைவரிடமும் தெரிவித்து விட்டு தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேன் என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது #TVK
46
165
3,777
Fan | Hari✘ retweeted
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார். #CMJosephVijay‌
35
441
2
1,294
28,982
Fan | Hari✘ retweeted
தவெக அரசு திணறுகிறது. அனுபவம் இல்லை. திறமை இல்லை. நிர்வாகம் பிடிபடவில்லை. மசாலா பத்தவில்லை. உப்பு, புளி, காரம் குறைவு. என இத்தியாதி இத்தியாதிகளாக கட்டப்பட்டு வந்த கட்டுக்கதைகளை தவெக இளம்பட்டாளம் உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் சர்ச்சை அழுத்தத்திற்கு இடையேவும், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது. துறை அமைச்சர் @RameshOffcl க்கு வயது 31. Guidance Tamilnadu குறித்த கட்டுக்கதைகளுக்கு இடையே, பல்லாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த இரண்டாவது முதலீடு மாநாடு மிக நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ளது. துறை அமைச்சர் @Keerthana4VNR க்கு வயது 29. பின்புலம் இல்லாத முதல் தலைமுறை அரசியல் நட்சத்திரங்கள் தமிழ் வானில் மின்னி ஜொலிக்கின்றன ✨ புகழ் பெரியாருக்கு. புகழ் அண்ணாவுக்கு. புகழ் தலைவருக்கு @CMOTamilnadu ✨✨✨
62
593
16
1,938
50,019
Fan | Hari✘ retweeted
இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் நம் முதல்வர் அவர்கள் புதிய வேலைவாய்ப்பிற்கான பணி ஆணையை வழங்கினார் ! #CMJosephVijay‌ #TVK
28
85
827
Fan | Hari✘ retweeted
Iam a Tamil Hindu and Native is Tirupparankundram, Madurai!! I and My family Stand with C Joseph Vijay!! ‼️‼️
Tamil Nadu Hindus are finally waking up and standing united against Vijay Joseph 🔥
1,235
919
124
6,618
398,637
Fan | Hari✘ retweeted
Tamilnadu without @BJP4India . The state is full of peace ✌️ Stay away dogs @BJP4TamilNadu
166
618
23
4,547
47,558
Fan | Hari✘ retweeted
கழகக் குரங்கின் அட்டகாசம் ! இவன கைது செய்ய எப்ப ப்ரோ கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க @Udhaystalin ?! #ஆபாசதிமுக
43
65
651
Fan | Hari✘ retweeted
The crossover no one expected in 2026 😂😂
6
69
1
643
7,149
Fan | Hari✘ retweeted
Conviction is measured by what you stand for when it actually costs you something. @TVKVijayHQ has shown the difference. 🫡💪 வெற்றி வேல் வீர வேல் 🙏 DMK & BJP பாய்ஸ் கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க டா - Better luck next time 😂🤣
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்டது மகா தீபம் #Thiruparankundram | #Deepam | #Madurai | #PolimerNews
6
408
4
1,634
104,265
Fan | Hari✘ retweeted
Lets confuse them ! This is TN ❤️
67
576
8
3,386
30,390