Don Corleone retweeted
"மாற்றம், மாற்றம் என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை!"
#Suriya | #Politics | #TamilNews | #LatestNews | #Education
Don Corleone retweeted
Gults’ obsession strata
1. Caste
2. Hero’s caste
3. Caste hero’s movie grossing 100cr
4. Dowry
5. JEE rank
6. H1B
7. GC waitlist
Don Corleone retweeted
Illa illa mapla veedu naanga dhan nu andha chinna veedu group innuma varala ???
Don Corleone retweeted
விஜய்னா நாட்டை காப்பாத்துவார்ன்னு பார்த்தா இவனுங்க நடக்குற கொலை கொள்ளைக்கு எல்லாம் விஜய்னா காரணம் இல்லைன்னு அண்ணாவ காப்பாத்திட்டு இருக்கானுங்க !எதுக்கு ஓட்டு போட்டிங்கன்னே மறந்துட்டிங்களேடா
Don Corleone retweeted
தற்குறிங்க பொண்டாட்டி புள்ளைங்க செத்தாலும் இப்டி தான்
ஜாலியா எடுத்துபானுங்களான்னு கேக்குறாங்க.
Cult மனநோயாளி கூட்டம் அதயும் அப்டி தான் கொண்டாடும் அந்த கூட்டத்துக்கு தற்குறி தலைவன் Image மட்டும் தான் முக்கியம்.
இதுக்கு kருரே சாட்சி !!!
Don Corleone retweeted
போலீஸ் உட்பட நெறய பேர் கொலை செய்யபட்டு இருக்காங்க,
தற்குறி கட்சிய சேர்ந்த ஒரு பொறுக்கி ரவுடிதனம் பண்ணிட்டு இருக்கான்.
இது எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவிச்சா அதுக்கு கலாய்க்கறாருன்னு Toolkit கொடுத்துருக்கானுங்க மனநோயாளிகள் Organization.
👌👌👌
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

போய் சட்டம் உருவாக்கற இடத்துல உட்கார சொல்ற தலைவன்...
சட்டம் படிச்சுட்டுருக்கேன், பரிட்சை எழுதிட்டு வரேன்னு சொல்ற தொண்டன்...
தொண்டனுக்காக முன்கூட்டியே அறிவிக்கிற தலைவன்...
சினிமால கூட இப்படில்லாம் பாக்க முடியாது...
#VoteForDMK 🖤❤️
Don Corleone retweeted
TVK govt is not scared of BJP or doing it to save Vijay from Karur stampede which is only an insurance hold. TVK is a subsidiary of BJP, a proxy to rule TN with the support of millions of politically illiterate Tharkuris. They are pro-centralization and pro-divestment!
#TVKisBJP
Breaking: @TVKVijayHQ government winds up the High Level Committee on Centre - State relations! After dithering for six months, @CMOTamilnadu via the Public Department, winds up the Commission !
Chief Minister C. Joseph Vijay proves, yet again, by his actions that he is scared of @BJP4India and @narendramodi government. The Karur killings is guiding EVERY TVK action.
The reasoning in this order is that this is not a statutory body. But the fact is that neither the Tamil Nadu State Law Commission nor the Law Commission of India are statutory bodies; both are constituted by executive orders.
Tamil Nadu’s State Law Commission has existed from 1994 - all constituted through G.Os. Yet, in 2025, the previous Government constituted a separate High-Level Committee on Union–State Relations under Justice Kurian Joseph
No past reports of the State Law Commissions are available on GOTN's website or elsewhere for perusal.
Don Corleone retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
Don Corleone retweeted
So TVK politics is against federalism? Just noticed that this person using Chairperson @/VoiceOfLocalGov in his bio! How ironic! Plenty of sold outs using Ambedkarite tag in TN now
unavailable
Don Corleone retweeted
அப்படி ஒன்று இருந்த தடயமே இருக்கக்கூடாது என உத்தரவிட்டுப்பார்கள் அவர்களின் எஜமானர்கள்.
காங்கிரஸ்காரங்க இதை பார்க்காத மாதிரியே முகத்தைத் திருப்பிட்டு போறாங்க பாருங்க..
😀🤦