Aravindan (@almighty_twitz) header
Aravindan (@almighty_twitz) profile picture

இயற்கை விரும்பி. நல்ல ரசிகன். கொஞ்சம் கோவம். அளவுகடந்த பாசம் அது தான் என் பலம், பலவீனம். open talk. பிடிச்சிருந்தால் பாலோ பண்ணுங்க.

தமிழகம்
Joined April 2019
Photo by Aravindan (@almighty_twitz)Photo by Aravindan (@almighty_twitz)Photo by Aravindan (@almighty_twitz)Photo by Aravindan (@almighty_twitz)Photo by Aravindan (@almighty_twitz)Photo by Aravindan (@almighty_twitz)Photo by Aravindan (@almighty_twitz)Photo by Aravindan (@almighty_twitz)Photo by Aravindan (@almighty_twitz)
பெற்றோர்களே தன் பிள்ளைகளை உற்று கவனியுங்கள். செல்லமா வளர்க்கிறேன் என்று அவன் எதிர்காலத்தை நீங்களே புதைக்கிறீர்கள். எது சரி எது தவறென்று புரிய வையுங்கள். அவனுக்காக செய்தேன், என் பொண்ணு, பேத்தி ஆசைப்பட்டாள் என்று செய்தேன் என்று அடுத்த தலைமுறையை குலைத்து விடாதீர்கள்.
150
விசிலுக்கு ஓட்டு போட சொன்னியே கரெண்ட் பில் 24,000 ! குடும்ப தலைவியை திட்டிய குடும்ப தலைவர் #tvkvijay #vijay #tvk
25
41
674
மறைந்த தவெக MLA VS பாபு உடலைத் தனது தோளில் சுமந்த முதலமைச்சர் விஜய் குறித்து கொளத்தூர் தொகுதி மக்கள் கடும் விமர்சனம் “மீண்டும் கொளத்தூரில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் இப்படி செய்கிறாரா?” என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். முதலமைச்சர் விஜயின் இந்த நடவடிக்கை குறித்து கொளத்தூர் மக்கள் கூறிய கருத்துகள் என்ன? முழு விவரங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
2
54
2
121
7,816
சிக்கந்தர் மலை தர்கா ஆய்வு !! | Adv VAnchinathan Spot Report
171
267
29
678
89,076
Feminism Feminist கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க??
7
112
4
717
39,386
திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு பின் இது தான் நடக்கும்!
43
140
1
380
18,656
திருப்பரங்குன்றம் இடைக்கால உத்தரவு ஏன் அநீதியானது?
17
83
244
8,555
தவெகவிற்கு ஓட்டுப்போட்ட முஸ்லீம் தற்குறிகள் - பாய் வெளுத்து விட்டிருக்காப்ல திமுகவைத்தவிர உங்களை யாராலும் காப்பாத்த முடியாது… இன்னும் போகப்போகத் தெரியும்…
36
381
5
913
16,727
பார்க்கவே ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி மறந்த கூட்டத்திற்கு நல்ல பாடம் எடுக்கும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி 🙏 😄 பொதுமக்கள் நலனே என் வாழ்நாள் பணி என்று கிடந்த தலைவர் செய்த நல்லதை மறந்து நடிகருக்கு ஓட்டு போட்ட கூட்டத்தின் ஒப்பாரி ஓலம் ...
15
203
6
535
18,646
Aravindan retweeted
காசுக்கு லட்டி திங்கும் விகடன் போன்ற ஊடகங்களை இப்படிதான் டீல் பண்ணனும் எ.வ.வேலு பற்றி அவதூறு பரப்பிய விகடனை நீதிமன்றத்துக்கு அழைத்து அவரை பற்றி அவதூறு பரப்பிய பத்திகள் விற்ற தொகையை நஷ்ட ஈடாக குடுக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கியிருக்கிறார் இந்த மாறி விஷயத்ததான் பரப்பனும் @DMKITwing 🚶
10
509
6
1,183
31,457
தற்குறி பூராம் லயனில் வரவும்🔥
31
657
9
1,892
73,208
ஒரு பெண் அணிலுக்கு அவங்க விஜய் அண்ணன் பண்ற அரசியல் புரிஞ்சி போச்சு போல நல்ல மாற்றம் தான் 🔥🔥
17
336
6
797
13,491
ஜெயா டிவி நெறியாளரின் கேள்விகள் சிறப்பாக இருக்கிறது
21
341
1
1,336
87,264
மூஞ்சி முகர கட்டைய பாரு மாட்டு சாணியை மூஞ்சில தடவுன மாதிரி இருக்கான் இந்த தற்குறி காமேஷ்🤦‍♀️ நெறியாளர்: உன் இஷ்ட மசுருக்கெல்லாம் அளக்காதே. 🔥 அளவைக்கல்ல சொன்னேனுங்க.
7
140
2
440
19,472
BASIC POLITICS What is Atheism? Did Atheism originate in the Western world, or did ancient India already have traditions of questioning the existence of God? And also Discover how debates about God, religion, caste, equality and scientific thinking shaped Indian society.
12
196
1
686
32,593
Aravindan retweeted
இப்படித்தான் ஆட்சியும் நடக்குது
5
167
467
12,130
1
69
171
1,130
தம்மாதுண்டு இடைதேர்தல் தான்டா 3 மாசமா மருத்துவமனை பக்கம் கூட போகாத ஆளை தோள்ல் மேல தூக்கி வச்சு சுமக்க வைக்குது 🙌🙌👍👍
38
677
9
2,734
23,305
Aravindan retweeted
அண்ணா அறிவாலயம் வந்து பாருங்க விஜய்
1
120
1
333
10,231
பெரியம்மா செத்தப்ப கூட கம்முனு போயிட்டு மாலை போட்டு வந்த மனுஷன், இடைத்தேர்தலுக்காக பாடிய தூக்கிட்டு போற நிலமைக்கு கொண்டு வந்துட்டாங்க பாவிங்க...
15
516
2
1,955
16,768
திருப்பரங்குன்றம் நிலஅளவு கல்ல தீபத்தூண்னு வாதாடி இப்ப அதுல விளக்கு ஏத்த அனுமதியும் வாங்கிருக்கானுங்க RSS எங்க தைரியம் இருந்தா, திராணி இருந்தா, நெஞ்சுல உரம் இருந்தா நீதிமன்றமே சொன்னாலும் என் மாநிலம் மதச்சார்பற்ற கொள்கை தான் முக்கியம்னு we are not allowing, we will face the consequences னு என் கழகம் மாறி மொத்த நூல் லாபிய எதிர்த்து சொல்லுங்கடா பாப்போம். தொடைநடுங்கி பங்கர் பசங்களா @TVKVijayHQ
133
370
15
1,250
32,202