சாணக்கியர் (@alwaysPolynp) profile picture

அரசியல் 24×7

TamilNadu
Joined August 2022
Photo by சாணக்கியர் (@alwaysPolynp)
சாணக்கியர் retweeted
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க” மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி.. #Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
97
1,821
93
4,751
163,627
திமுக கவுன்சிலருக்கு சாட்டையின் முரட்டு முட்டு! தலைமறைவான NTK தம்பிகள் | தென்னகம் விஷ்ணு youtu.be/w_m-KxQm2Z8
24
64
1
207
4,281
சாணக்கியர் retweeted
புலி பூனையான தருணம்..! கரூர் சம்பத்தின் போதே முடிச்சிருக்கனுமா..? அன்பில் மகேஷ் கைதின் போது புலி மாதிரி தைரியமாக பேசிய டீட்டா தன்னை கைது செய்யும் போது பூனையாக மாறிய காட்சி.. விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட வேலூர் தி.மு.க கவுன்சிலர் டீட்டா சரவணன் புழல் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட காட்சிகள்... #DMK | #CMVijay | #PolimerNews
48
592
19
2,428
111,007
சாணக்கியர் retweeted
என்னைப் போன்ற எத்தனையோ பேர் திமுகவுக்கு உழைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது! . ஸ்டாலினுக்கு அதிமுகவில் இருந்து வந்தவர்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் முறைவாசல் செய்பவர்கள், அதுபோக அவரது காலையே வாருபவர்களுக்குத்தான் பதவி கொடுத்துப் பக்கத்தில் வைத்திருப்பார் அதேபோல இந்தப் படத்தில் இருப்பவர் திமுகவுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாதவர்! ஆனால் திமுகவினால் இவருக்குப் பிழைப்புக் கிடைத்தது! அதன் விளைவு. இன்றைக்கு இப்படி ஒரு கேவலமான நிலை!இந்த இழி நிலை. எதிரிக்குக் கூட வரக்கூடாது. என்ன செய்ய? இப்படித்தான் இன்றைய திமுகவிற்கு நிகழ்கிறது!. எங்களைப் போன்று திமுகவிற்கு அரும்பாடுபட்டு உழைத்து தலைவர் கலைஞர் காலம் வரை மனம் ஆற்றாமல் வெளியே வந்தவர்கள், எல்லாம் சுயமரியாதைக்காரர்கள் தான். அதனால் தான் வெளியே வந்தோம்! சும்மா பெரியார் சுயமரியாதை பற்றிச் சொன்னார் என்று பீலா விடுவார்கள்! இவர்கள் யாருக்கும் அந்தச் சுயமரியாதை கிடையாது! எங்களுக்குச் சுயமரியாதை இருக்கிறது! எல்லாம் பேசிட்டு இருப்பானுக பதவிக்காக சுயமரியாதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு காலை நக்கிக் கொண்டு கிடப்பார்கள். அவர்களுக்குத்தான் இன்றைய பல திமுகவினர். அவர்கள் இஷ்டப்படி அவர்களின் சுயலாபங்களுக்காகச் சொன்னதைச் செய்ய நமக்கு மனசாட்சி இடம் கொடுக்க வேண்டுமே! அந்த வகையில் நமக்கு அம்பலமும் வேண்டாம்! எந்த மீன் துறையும் வேண்டாம்! எனது அரசியல் வாழ்வில் எனக்குத் திமுகவில் நடந்ததெல்லாம் பாலபாடம்! அத்தனைக்கும் சாட்சி இருக்கிறது! எனது பாவம் அவர்களை சீண்டும்.. இந்த படத்தில் இருப்போருக்கு கலைஞரை பற்றி மற்றும் திமுக வரலாறு தெரியுமா⁉️ சண்முகப்பிரியா வீட்டில் போலீஸ் ரெய்டாம்..... யார் அந்த #சண்முகப்பிரியா? #shunmugapriya_mahesh அன்பில் மகேஷ் ஊழல் பண விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என சந்தேகப்படுபவர். இவர் தான் சண்முகப்பிரியா... தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க ₹400 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மூலமாக சண்முகப்பிரியாவின் வங்கி கணக்குகளில் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தகவல். காலை முதல் மத்திய குற்றப்பிரிவு சோதனை நடத்தி வரும் நிலையில் எந்நேரமும் சண்முகப்பிரியா கைதாகி புழல் சிறையில் அடைக்கப்படுவாரா என மக்கள் கேள்வி ❓ தமிழ்ச் சமூகத்தில் ஒரு காலத்தில் குடும்பப் பாரம்பரியமும், தனிமனித ஒழுக்கமும், பழிச் சொல்லுக்கு அஞ்சுவதும் மிக உன்னதமான பண்புகளாகக் கருதப்பட்டன. எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு நபர் ஏதேனும் சிறு தவறு செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் கூட, அந்தப் பழியைத் தாங்க முடியாமல் ஒட்டுமொத்தக் குடும்பமுமே பொதுவெளியில் நடமாடக் கூச்சப்பட்டு, அவமானத்தால் குறுகிப்போகும். தவறு செய்த நபரும் குற்ற உணர்ச்சியால் தலைகுனிந்து, தன் முகத்தை மறைத்துக் கொண்டுதான் தண்டனையை ஏற்பார். ஆனால், நவீன திராவிட அரசியல் தத்துவமும் அதன் நீட்சியாக உருவான தலைமுறையும் இந்த மரபார்ந்த பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இங்கு சட்ட விதிமீறல்களோ அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளோ குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில்லை; மாறாக, அவை ஒருவித துணிச்சலாகவும், சாமர்த்தியமாகவும் பார்க்கப்படுகின்றன. சிக்கலான குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொள்வதற்கு முன்பே சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிப்பதற்கான வழிகளை இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு விடுகிறார்கள்.. மிக வியப்பான விஷயம் என்னவென்றால், ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளில் சிக்கிய பின்னும் இவர்களது முகத்தில் எந்தவிதக் குற்ற உணர்ச்சியோ, அவமான உணர்வோ தெரிவதில்லை. மாறாக, எகத்தாளமான புன்னகையோடும், பெரும் மிடுக்கோடும் பொதுவெளியில் காட்சியளிக்கிறார்கள். இதற்கும் மேலாக, நீதிமன்றக் காவலோ அல்லது சிறைவாசமோ முடிந்து வெளியே வரும்போது, அது ஒரு சமூக அவமானமாகக் கருதப்படாமல், ஏதோ ஒரு சுதந்திரப் போராட்டத்தில் வென்று திரும்பிய தியாகிகளைப் போலக் கொண்டாடப்படுகிறது. மேள தாளங்கள் அதிர, தொண்டர் பட்டாளங்களின் ஆட்டம் பாட்டத்துடனும், பிரம்மாண்டமான வரவேற்புகளுடனும் அவர்கள் வீதி உலா வருகிறார்கள். கடந்த காலங்களில் ஊழல் வழக்குகளுக்காகச் சிறை சென்று திரும்பிய கனிமொழி போன்ற திராவிடப் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்புகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகும். விபச்சாரம் செய்து விடுதிகளில் காவல்துறையிடம் அகப்படும் பெண்களுக்கு "அழகிகள்" என்று பெயர் கொடுத்து அதையும் நார்மலைஸ் பண்ணி விட்டார்கள்.. இப்படி எல்லா தவறுகளையும் நார்மல் யூஸ் பண்ணி விட்டார்கள்... #DMK #திமுக @mkstalin @BJP4TamilNadu #ksradhakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 28-10-2026.
30
145
7
721
99,187
சாணக்கியர் retweeted
அன்பில் மகேஷ் பணம் வாங்கினார்..அன்பில் கைதை பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என பேசிய ஆடியோ வெளியானது Anbil Mahesh Report | Viral Audio #NewsTamil24x7 #DMK #AnbilMahesh
23
982
18
3,306
88,337
சாணக்கியர் retweeted
நானும் காசு கொடுத்தேன். கைது தப்பு இல்லை" பகீர் கிளப்பும் ஆடியோ.. சித்தையன்கோட்டை திமுக துணைத் தலைவர் பகீர் ஆடியோ - பரபரப்பு! Anbil Mahesh Report | Viral Audio #NewsTamil24x7 #DMK #AnbilMahesh
41
1,024
43
2,842
148,680
சாணக்கியர் retweeted
கரூரில் அவனை போட்டிருந்தால்.. முதல்வர் விஜய்யை முடிக்க சதி ?வாயால் வம்பில் சிக்கிய கவுன்ஸ்.. சும்மா வரலடா தி.மு.ககாரன்..! #Karur | #KarurIssue | #TVK | #CMVijay | #DMKCouncillor | #AnbilMaheshPoyyamozhi | #PolimerNews
17
262
9
792
18,429
சாணக்கியர் retweeted
Ella allaince party kum with in few minutes la karur vijay than kaaranam nu post poda sollikaanuga Ippo puriyudha ivan yaaru solli tweet pottanu @rajinikanth..💦
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள். #Karur #Stampede
30
990
14
3,677
103,261
சாணக்கியர் retweeted
இப்படித்தான் தி மு க வுக்கு சிம்ம சொப்பனமாக திகழ ஆரம்பித்தார் என்றவுடன் பிப்ரவரி 1990 லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்தனர் தி மு க குண்டர்கள் , அதில் படுகாயத்துடன் உயிர் தப்பினார் செல்வி ஜெயலலிதா
50
938
21
3,912
92,771
சாணக்கியர் retweeted
இப்ப சொல்லலாம் ... என் பெரிய அண்ணே அண்ணி ரெண்டு பேருமே டீச்சர்..ட்ரான்சர் வரும் அங்க இங்கனு மூனு வருசம் முன்னாடி மதுரை பக்கம் துவரங்குறிச்சில போட்டுட்டானுக அண்ணிக்கு..அண்ணே முசிறி பக்கம் ஒரு கிராமத்துல வேலை.. துறையூர்ல சொந்த வீடு கட்டி இருந்தாங்க..துவரங்குறிச்சில போடவும் 1/n
7
39
7
127
37,375
சாணக்கியர் retweeted
அன்பில் மகேஷ் கைது... அனல் பறக்க அலறிய சேகர் பாபு 🥵🔥 Mass அண்ணா நீ 😂
8
88
2
922
15,512
சாணக்கியர் retweeted
#JustNow || கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார் #DMK | #AnbilMahesh | #Police | #Inquiry | #PolimerNews
142
2,633
134
8,164
616,454
சாணக்கியர் retweeted
In Karur they planned to murder Vijay; instead, these thugs murdered 41 innocent lives 🥺💔. The true face of the devils will always come out✅ This video is clear proof. @CBIHeadquarters, the guy who is shouting should be interrogated 🙏
6
509
3
1,254
28,047
சாணக்கியர் retweeted
அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கைதாகி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.. இத்தகையவரின் கையில்தான் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலமான பள்ளிக்கல்வித்துறை இருந்திருக்கிறது என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. வேதனையாக இருக்கிறது.... அத்தனை கொள்ளையையும் செய்துவிட்டு எங்களது கொள்கை இரு மொழிக் கொள்கை என்று சொல்லி அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அநீதி இழைத்து விட்டு தனியார் பள்ளிகளுக்கு எத்தனை மொழி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கிவிட்டு... அதேபோல என் குழந்தைகளை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவதற்கே புதிய கல்விக் கொள்கை என்று அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பலத்தை தருகின்ற அத்தக கல்வியும் ஒதுக்கிவிட்டு குழந்தைங்களுக்கு அநீதி இழைத்து விட்டு நிதியை மட்டுமே மனதில் கொண்டு நிதியை சுருட்டி கொண்டு இருந்திருக்கிறார்கள்.. இத்தகைய அரசியல்வாதிகளையும் சுயநல அரசியலையும் கண்டால் எனக்கு வேதனையாக இருக்கிறது... புதுச்சேரியில் ஒரு நாள் துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கு ஒரு காவலாளி சீருடை ரோடு அதுவும் நைந்த உடையோடு ஒரு காவலாளி இளைஞர் வந்தார்... என் அதிகாரிகள் தடுக்க தடுக்க என் காலில் வந்து விழுந்தார் பதற்றப்பட்டு அப்படியெல்லாம் எல்லாம் செய்யக்கூடாது.. என்று தடுத்தபோது தேம்பித் தேம்பி அழுதார்.. காலையில் வாட்ச்மேன் ஓவர் டைம் இரவில் வாட்ச்மேன் என்னை தூங்காமல் என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று சிபிஎஸ்சி பள்ளியில் கட்டணம் கட்டி படிக்க வைத்து அரை வயிறு மட்டுமே சாப்பிட்டு முழு நாள் இரவு பகல் என வேலை செய்வேன்.... ஆனால் இன்று அரசாங்க பள்ளிகளை சிபிஎஸ்சி ஆக்கி என் குழந்தையின் கையில் இலவசமாக சிபிஎஸ்இ புத்தகத்தை பார்த்து.. மகிழ்ந்து.. இனி நம் குழந்தையின் கல்வியை இந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் எந்த மனநிறையோடு இன்று நாங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறோம் ஒருவேளை வேலை செய்து மறுவேலை தூங்குகிறோம் என் கனவுகள் களவாடப்படாமலேயே நிறைவேறிக் கொண்டிருக்கிறது.. என்றார் நா தழுதழுக்க..... ஏழைக் குழந்தைகளின் பெற்றோர்களின் கல்விக் கனவை நினைவாக்க முடிந்தது என்ற மன நிறைவோடு அந்த தம்பியை நான் அனுப்பி வைத்தேன் ...... அந்த தம்பியின் அந்த நா தழுதழுத்த வார்த்தைகள் எனக்கு அந்தஅளவிற்கு மனநிறைவை தந்தது ... ஆனால் கல்வியை எதற்கெடுத்தாலும் அரசியலாக்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே கல்வியை வியாபாரமாகி குழந்தைகளை அவர்கள் பாதையில் சரியாக செல்ல விடாமல் கொள்ளையடிப்பதை கொள்கையாகக் கொண்டு இன்று சிறை சென்றிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழகத்தில் இத்தகைய அரசியலை பார்க்க வேண்டியிருக் கிறதே...என்று மனம் கனத்துக் கொண்டிருக்கிறது....
102
360
16
2,201
139,647
சாணக்கியர் retweeted
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது திமுக காட்டிய பதட்டமும், வேகமும், அவசரமும் மூன்று தலைமுறை திமுக காரனாக உள்ள அன்பில் மகேஷிற்கு ஏன் இல்லை 200 உபீஸ் பதில் தரவும் @AIADMKOfficial @arivalayam @V_Senthilbalaji @Anbil_Mahesh
46
107
6
711
25,819
சாணக்கியர் retweeted
My Pokkiri Victor account is suspended, and I haven’t been able to recover it yet. 💔 Until I get my account back, I’ll be active here on VICTOR UNFILTERED. Please follow this account and show your support. 🙏❤️ Requesting all kind-hearted people to post a supportive tweet to help this account reach more people. Your support means a lot! ❤️🫂
100
702
26
2,382
73,630
சாணக்கியர் retweeted
ஊழல் குற்றச்சாட்டில் ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தாண்டுகளாக தமிழகம் பார்த்திராத காட்சி!
22
441
7
2,531
29,887
சாணக்கியர் retweeted
ஸ்டாலின் தோத்துட்டார்... விஜய் CM ஆகிட்டார்... 6G வந்துடுச்சு... பறக்கும் Car வந்துடுச்சி... உலகமே மாறிடுச்சு இந்த கொத்தடிமைத்தனம் மட்டும் இன்னும் மாறல 😂🔥
50
248
14
1,734
134,587
சாணக்கியர் retweeted
லியோனியை செருப்பால் அடித்த பாண்டே😂😂 #TVK #CMVijay #DMKfailsTN
1
191
824
30,650
சாணக்கியர் retweeted
Coimbatore corporation was ruined under DMK!!
22
28
1
230
6,702