அமரன் (@amaranart) header
அமரன் (@amaranart) profile picture

belongs to a Dravidian stock 🖤❤️கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.

தமிழ்நாடு, இந்தியா ஒன்றியம்
Joined January 2010
Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)Photo by அமரன் (@amaranart)
Spot the odd one out , where are we heading ? @CMOTamilnadu
1
6
6
465
ஆ.ராசா Always Blast..!!💥💥 தன் கேஸை தானே வாதாடி வென்றவர் அல்லவா!!
2
512
5
1,587
35,296
அமரன் retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்! வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்! ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்! @tpdk2020 @kuratpdk
75
846
10
1,742
44,373
அமரன் retweeted
ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தால் உயர்ந்த நம் சமுதாயம், கடந்து வந்த வலிகளையும் வரலாற்றையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் தவிர்த்த ஆபத்துகளையும், பெற்ற உரிமைகளையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை. ஏனென்றால், வரலாற்றை மறந்த தலைமுறை தன் உரிமைகளையும் இழந்துவிடும்! கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
1
125
215
4,154
கவிஞர் கனிமொழியார்
4
17
54
2,253
1967-ல் தங்கள் அரசியல் எதிரியான காமராஜர் விருதுநகரில் தோற்றபோது அதற்காக வருத்தப்பட்டவர் பேரறிஞர் அண்ணா.... அதேபோல காமராஜர் மறைந்த போது சொந்த சகோதரன் போல உடனிருந்து அத்தனை இறுதிச்சடங்கு பணிகளையும் கவனித்தவர் கலைஞர்,,,, தோற்றுதற்காக கேலி செய்யவும் இல்லை,,, தங்களது கொள்கை எதிரியான ராஜாஜி மறைந்த போது அரசு மரியாதையுடன் அவருக்கான ஈமச்சடங்குகளை செய்து முடித்த கையோடு நினைவு மண்டபம் கட்டியவர் கலைஞர்,,,, 1996ல் பர்கூரில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை வென்ற திமுக வேட்பாளர் சுகவனம் இந்த ஈன பிறவி வி எஸ் பாபு மாதிரி ஏளனமான எந்த செய்கையையும் காட்டவில்லை,,,, பொட்டு மாமா விஜய் மாதிரி சட்டமன்றத்தில் எந்த திமுக காரனும் எங்க உங்க அம்மாவ காணும் என்று அதிமுகவினரை நோக்கி கேலி பன்னவில்லை,,, ஜெயலலிதா மறைந்த போது கூட நீங்கள் ஆள வேண்டாம் என்று தான் நினைத்தோம் வாழ வேண்டாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று ஒட்டுமொத்த திமுகவும் தனது வருத்தத்தை தெரிவித்தது,,,, இப்படி வரலாறு முழுக்க திமுக தனது எதிரிகளிடம் மாண்பு காட்டிய விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்,,,, ஆகையால் திமுகவிற்கு நாகரிக பாடம் எடுக்க எவனுக்கும் தகுதி இல்லை.
2
21
2
51
965
அண்ணே நீங்க தான் அரசாங்கமே @VanniTamizhVCK @thirumaofficial
திருப்பரங்குன்றம் வழக்கு: உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது! மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்! தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அறிக்கை! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது. எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது. அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. “ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, ​​விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும். (1/2)
50
பகுத்தறிவுக்கு பேர் போன தமிழ் நாட்டில் டிக்கெட்டுக்கு க்யூவில் நின்று பில்லி சூனியத்துக்கு பேர் போனதுக்கு மாற்றினது தான் மாற்றம். நெம்ப கஷ்டம் ஆமினி. இனி இந்த தமிழ்நாடு பாவம் தான்.
62
இன்றைய கருத்து அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
23
63
1
407
5,600
அமரன் retweeted
எல்லாத்தையும் நார்மலைஸ் பண்ணி பண்ணித்தான் இன்னைக்கு இந்த சமூகம் நாசமா போய் கிடக்கு இந்த 'நீயா, நானா' முழு எபிசோடும் தவெக தற்குறிகளுக்கு சமர்ப்பணம்.
11
549
6
1,734
36,037
அமரன் retweeted
DHONI 🙌 #csk #iplretention
1
287
1
2,443
47,103
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன். காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது. தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது. எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார். ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது? சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.... - Swaminathan Poornachandran
302
1,198
67
2,550
103,040
"எதிர்க்கட்சியாக திமுக சிறப்பாக செயல்படும்" என்று ஒரு உருட்டு, சொல்லி வைத்த மாதிரி பாண்டேவில் இருந்து மணி வரைக்கும் எல்லா விமர்சகர்களும் மீடியாக்களும் இதே கருத்தை பரப்புகிறார்கள், ஆனால் இது ஒரு பெரிய உண்மையை மறைப்பதற்கான சிறிய உண்மை, எதிர்க்கட்சியாக திமுக சிறப்பாக செயல்படும் என்றால் ஆளுங்கட்சியாக சிறப்பாக செயல்படாதா? உண்மையில் தமிழ்நாட்டு வரலாற்றில் ஆளுங்கட்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டது திமுக தானே, சுயமரியாதை திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடங்கி இன்றைக்கு தமிழ்நாட்டில் கை கொடுக்கும் தொழிற் பூங்காக்கள் சிப்காட் எல்காட் டைடல் பார்க் போன்றவை எல்லாம் திமுக ஆளுங்கட்சியாக செயல்பட்டு போடப்பட்ட திட்டங்கள் இல்லையா? ஏன் இப்போது முதல்வர் விஜய் திறந்து வைக்கும் மெட்ரோ, பெரியார் அறிவுலகம் போன்ற அடுக்குமாடி நூலகங்கள் எல்லாம் திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்கள்தானே, ஆனா இந்த நயவஞ்சகமான பத்திரிக்கையாளர்கள் எல்லாம் திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் சிறப்பாக செயல்படும் அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்பது போல உருட்டுகிறார்கள், உண்மையில் திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது ஏனென்றால் அப்போதுதான் மொத்த மீடியாக்களும் அரசியல் விமர்சகர்களும் ஆக்டிவா கண்கொத்திப் பாம்பாக இருக்கின்றன, ஒரு திமுக கிளை செயலாளர் ஒன்றுவிட்ட சொந்தக்காரன் செய்த தவறுக்கு கூட முதல்வர் பதவி விலக வேண்டும் என்று இழுத்து வைத்து பேசுவார்கள், அந்த அளவுக்கு ஆக்டிவாக ஊடகங்கள் வினையாற்றும் அதே தவெக ஆளும்கட்சியாக இருக்கும் இந்த காலகட்டங்களில் பாருங்கள், 9 மீனவர்கள் புயலில் சிக்கி இறந்திருக்கிறார்கள் அரசு காப்பாற்றவில்லை என்று மீனவர்கள் போராடுகிறார்கள் ஆனாலும் ஜாலியாக ஆந்திராவுக்கு ஜோடியாக திருமணத்திற்கு சென்று வர முடிகிறது, எந்த மீடியாக்களும் முதலவர் விஜயை நெருக்கடிக்கு நெருக்கடிக்கு உள்ளாக்கவில்லை, ஒரு பெண் குழந்தை காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது, இதுவரை சிறிய துப்பு கூட கிடைக்கவில்லை, நாள் தவறாமல் தினந்தோறும் கொலைகள் நடக்கிறது, தவெக பொறுப்பாளர் மெத்தபைன் கடத்துகிறார், துணை சபாநாயகர் மனு கொடுக்க வந்தவரை அடிக்கிறார், தவெக எம்.எல்.ஏ பெண் ஐ.ஏ.எஸ் ஆபிசருக்கு தொந்தரவு கொடுக்கிறார் இவ்வளவுக்கு பிறகும் முதல்வருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல் ஆணி அடிக்கப்பட்ட தகர தட்டிகளுக்கு வெளியே நிறுத்தப்படுவதை பெருமையாக கருதுகின்றன மொத்த மீடியாக்களும், யோசித்துபாருங்கள் இப்படி ஒரு அரசியல் சூழலில் திமுக ஆளுங்கட்சியாக ஸ்டாலின் முதல்வராகவும் இருந்திருந்தால் இந்த மீடியாக்களை இப்படித்தான் ரியாக்ட் செய்திருக்குமா? பாண்டேவும் மணியும் இப்படித்தான் வருடிக் கொண்டிருப்பார்களா? உண்மையில் மீடியாக்களும் மொத்த அரசியல் விமர்சகர்களும் ஆக்டிவாக இருப்பது திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் காலத்தில்தான் எனவே திமுகவை ஆளும் கட்சியாக வைப்பதுதான் ஜனநாயகத்திற்கும் ஆட்சி நிர்வாகத்திற்கும் சிறப்பாக இருந்திருக்கிறது என்பதுதான் கடந்தகால தமிழ்நாட்டு வரலாறு.. #copied
7
41
1
104
2,203
அமரன் retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,074
3,035
422
7,772
712,125
அமரன் retweeted
“You must be prepared to work always without applause.” ― Ernest Hemingway
10
157
5
1,275
30,299
அமரன் retweeted
ரசிகர்களை, பெண்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க தான் பேசிய வசனங்கள், பஞ்ச்லைன்கள், மாடுலேஷன்கள் எல்லாம் தனக்கு எதிராகவே திரும்பும் என ஒரு நொடி கூட நினைத்திருக்க மாட்டார். விஜய் பாணியிலேயே சொல்வதென்றால், "பயமா இருக்கா? இனிமே இன்னும் பயங்கரமா இருக்கும்".
3
304
7
550
13,187
Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.
45
829
41
1,516
36,182
அமரன் retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு! இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன. நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது. இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்! The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics! The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics. No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began. I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway! #StateRights #Federalism
160
1,684
32
3,104
102,165
அமரன் retweeted
நேர்முக அரசியலின் தாக்கத்தைவிட மறைமுக அரசியலின் தாக்கம் மிகவும் ஆபத்தானது.அது ஒரு மாநிலத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை சின்னாபின்ன மாக்கி வளர்ச்சியை குன்றச்செய்து அழிக்கும் புதைகுழியாகும். வன்மத்தைக் காட்டிலும் கொடியது சூழ்ச்சியும் சாணக்கியத்தனமும்.
3
7
18
314
"Heroes are forgiven. Governments have to answer". Sad state of democracy
Sharing my latest article for @TheSouthfirst, expanding on the #WALIAIT series. This examines the mechanisms of how routine administrative work & baseline social etiquette are systematically transformed into personal miracles by #TVK sympathisers on social media. More importantly, it explores what this manufactured devotion ultimately costs democratic scrutiny & public accountability. "Heroes are forgiven. Governments have to answer". Article 🔗: thesouthfirst.com/opinion/ho… #WALIAIT #TNPolitics #Governance #Agnotology #TVK #TamilNadu
61
😌
1
74
3
381
10,200