Anbalagan (@anbu) header
Anbalagan (@anbu) profile picture

Listener to the universal speech 🌌

Joined November 2007
Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)Photo by Anbalagan (@anbu)
Health Minister Arunraj stated that the state government urged the National Medical Commission (NMC) to take appropriate action against Saveetha Medical College for collecting additional fees from undergraduate medical students in 2022 and disabling the students attendance portal.
2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து, மாணவர்களின் வருகைப்பதிவு இணையதளத்தை முடக்கிய சவீதா மருத்துவக் கல்லூரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளதாக மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். @HM_TamilNadu @HS_TamilNadu
20
80
3,952
அந்த பையன் மேல கை வச்சா நடக்குறதே வேற பாத்துகுங்க ! ஒட்டுமொத்த காவல்துறையும் எச்சரித்த அஸ்வத்தாமன் #tvkvijay #thirumavalavan
77
660
12
2,369
97,604
சட்ட விரோத பேனர் வைப்பதற்காக, சாலையை மறித்து போராட்டம் என்ற பெயரில் ரவுடித்தனம் செய்தவர்களுக்கு தான் அறை விழுந்திருக்க வேண்டும். ஆனால் சாலையை மறித்தால் நான் எப்படி வேலைக்கு போவது என்ற நியாயமான கோபத்துடன் கேள்வி கேட்ட ஒரு இளைஞரின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. முதலில் அடிக்க கை ஓங்கியது மற்றும் அடித்தது அந்த காவலர் தான். ஆனால் அவர் குற்றவாளி ஆக்கப்படவில்லை. பதிலுக்கு அடித்த இளைஞரை ஒரு தீவிரவாதி போல இழுத்துச் சென்றுள்ளனர். இன்னும் கால்வல் நிலையத்தில் வைத்து என்ன செய்தார்களோ தெரியவில்லை.
19
124
5
283
5,325
Indian education minister resigns after mass protests over exam paper leaks ➡️ go.france24.com/nNxO
32
412
8
2,207
20,178
Anbalagan retweeted
India's education minister resigns in a major victory for young protesters, whose demonstrations have presented a growing headache for the government of Prime Minister Narendra Modi. cnn.it/4vHOdYV
127
393
33
1,764
331,074
BREAKING: India's Education Minister Dharmendra Pradhan says he has sent his resignation to PM Narendra Modi. 🔴 More on Aljazeera.com
95
887
54
4,937
144,542
உங்கள் குறைகளை சொல்லுங்கள் உதவ நாங்கள் இருக்கிறோம்! @CMOTamilnadu @TNDIPRNEWS
20
199
2
511
14,589
Anbalagan retweeted
15 years of seeman politics trashed in 15 seconds 😭😂
12
670
3
4,521
151,821
A textbook example of how a Chief minister should be
30
1,691
26
7,674
121,598
JCD does a decent job as Speaker of TN Assembly!
4
13
1
172
5,530
மக்கள் பணத்தை தொட மாட்டோம் தொட்டால் விடமாட்டோம் இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம் -முதல்வர் @CMOTamilnadu
43
306
4,264
What a pleasant way of functioning TN Speaker @JCDPrabhakar has. Calmly explaining, requesting and accommodating without making himself the centre of attention.
4
208
1
1,263
15,582
Anbalagan retweeted
Speaker JCD Prabhakar is being extremely accommodative and fair. Refreshing... compared to Appavu who was one-sided and unfair.
11
175
2
1,276
25,157
Anbalagan retweeted
TN Government @CTR_Nirmalkumar should soon find ways to stop power cut issues. I don’t know the reason behind the power shortage within a few months from the previous regime. If any malpractice involved by vested interests , TVK Government should expose them and talk to the people. Otherwise , this will become a huge issue and will be a big setback for sure. Forget the setbacks, common people are suffering! @CMOTamilnadu @TVKVijayHQ
36
365
13
1,549
63,623
If Dharmendra Pradhan does not resign by 5 PM, this protest will take place across the entire country. - Abhijeet Dipke
286
917
18
8,158
121,529