அவதார் retweeted
vijay sangeetha anniversary appo crt ah post panniruka aug 25
ithu theriyama "best onscreen pair" nu post potutu iruntha kaalam 😭
அவதார் retweeted
சங்கீதா DMK ஆளுங்க கிட்ட பேசிட்டாங்களாம் உடனே இதான் சமயம் ன்னு அண்ணா பண்ணுனதெல்லாம் தப்பே இல்லைன்னு புனித போர்வை போத்துறானுங்க.. மேடைக்கு மேடை தப்பா பேசிட்டு அவுங்க வீட்டு கல்யாணத்துக்கு ஏன் போயி பல்ல இளிக்கணும்..
அவதார் retweeted
Vijay fans Vijaya vida kevalama irukanunga🤮
Soru dhan thinguringala ennada
Sangeetha dmk family kuda close naala tharkuriya politics vara vidama seiya divorce panitangalam. Avan kalla ole potadhukum divorce kum samandham illayam.
அவதார் retweeted
By defending trisha, you're all putting Anna's entire political future at risk. Sangeetha is not our problem. Vijay has nothing to lose because of sangeetha now, but he has a lot to lose because of trisha. Trisha is the REAL issue.
அவதார் retweeted
Dear anils seriously could not get what creatures you are , what stories are you people creating out of a 48-second background blurred video?
You never question the man. Every finger is pointed at the woman. Some say she ignored him, some say she betrayed him. You don’t even know the full story, yet your own assumptions are enough to construct an entire character assassination.
Let women live their lives. Stop expecting a woman to remain in darkness, trapped in a relationship, just because she happens to be someone’s legally wedded wife.
Nobody questions why that man is walking around alone knowing that she will come, Nobody will actually question even if he chooses to be with another woman. But the moment a woman makes a choice standing independent , your regressive minds suddenly wakes up.
அவதார் retweeted
Some Trisha PR Anils: Trisha oru Thiyagi theriyuma
Yaaru sonna?
Vera yaaru Trisha tha sonna..
அவதார் retweeted
Anna's costume literally-
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
அவதார் retweeted
அண்ணிக்கு சிஎம் பொண்டாட்டியா இருக்குறத விட டிஎம்கே கூட ப்ரண்ட்ஷிப்பா இருக்குறது தான் புடிச்சிருக்குன்னு நம்புறானுங்க பாரேன்
அவதார் retweeted
25 years Vijay Wife
2 children Jason Sasha
But evalo asingama narrative set panranga. Character assassinate panranga easy ah.
Psychopaths
Mental illness
Narcissist group
This Post is from a suspended account. Learn more
அவதார் retweeted
மூடிட்டு போங்கடா
என்னமோ திரிஷா விஜய் கூட மட்டுமே சுத்துன மாதிரி 🤣🤣
அந்த தாய் கிழவி ஒரு ஆம்பள பொறுக்கி
சிம்பு
தனுஷ்
விக்ரம்
பிரபாஸ்
ராணா தகுபதி
னு லிஸ்ட் பெருசு
இதுல கூவத்தூர்ல வேற ஒரு குத்தாட்டம் போட்டு இருக்கு 🤣 🤣
எங்க திரிஷா ஒரு பொம்பள கருணாநிதி டா
அவதார் retweeted
Vijay,SAC,Sangeetha nu ellarumey Kalaingnar family ku close dhaan munnadila irunthey.
Ivanungalukku Trisha va accept pannika oru reason venum ippo, adha direct ah pannitu pongadaa
Sangeetha ma'am ku support pannitu annava abuse panna aalungal la linela varanum... Namaku very dangerous oru opposition kudumpathuku ivlo nerukam. Yean, Stalin sister kooda vanthurukaanga
Ivangala ezhuthukittu @actorvijay x @trishtrashers adichinganah maanavariya solva sollita
அவதார் retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
அவதார் retweeted
Sangeetha anni DMK spy nnu narrative set pannitrukanunga.... Watha unga ulagathula Vijay na matum dhan da uthamaru aala vudunga daa bundaloka 🙏🏻
அவதார் retweeted
Seeing so many posts of the same sort.. Vijay, SAC, Sangeetha னு எல்லாருமே DMK Family கூட close ஆ தான் இருந்தாங்க.. விஜய் வந்த மாதிரி தான் சங்கீதாவும் நேத்து கல்யாணத்துக்கு வந்துருக்காங்க..
மொத சங்கீதா உங்கள மாதிரியே விஜய் ரசிகையா இருந்து தான் பின்ன விஜய் மனைவியா ஆனாங்க, விஜய் ரசிகர்கள் அவ்ளோ ஆபாசமா அவங்கள Slutshame பண்ணி Mass bullying பண்ண பின்னாடியும் ஒரு வார்த்தை பேசல விஜயை தாக்கி.. Affair, Abuse, Alimony னு போட்ட கேசையும் திரும்ப வாங்கிட்டாங்க.. எதுவுமே இல்லாதப்ப ஒருத்தர் வாழ்க்கைக்குள்ள வந்துட்டு, புருசன் 20 வருச வாழ்க்கைக்கு பின்ன இன்னொரு நடிகை கூட தன்னை Cheat on பண்ணதும் சொல்லி பார்த்து மனம் நொந்து பிரிஞ்சு போயி தனி ஆளா ரெண்டு பிள்ளைகளையும் வளர்த்துட்டு இருக்காங்க..
இதையெல்லாம் தாண்டி அவங்க ஒரு பொண்ணு, ஒரு தாய்.. She has said everything in that divorce notice itself clearly.. உங்களால முடிஞ்சா உங்க அண்ணன call out பண்ணி, Victim பக்கம் நில்லுங்க.. பதில் சொல்ல சொல்லுங்க.. இல்லனா வழக்கம்போல உங்கண்ணன போலவே பொத்திக்கிட்டு இருங்க.. உங்க அண்ணன் பேரை காப்பாற்ற ஒண்ணு திரிஷாவ திட்டுறீங்க, இல்லனா சங்கீதாவை திட்டுறீங்க.. ஆனா இப்டி போற போக்குல ஒரு பெண்ணை Slutshame பண்றது, conspiracy theories பரப்புறதுனு மனுசத்தன்மை இல்லாம பண்ணீங்கனா, மொத்தமா அழிஞ்சு தான் டா போவீங்க.. 🤬
அவதார் retweeted
Link - youtu.be/anUrlyPFD_U
ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? - நீதிபதி கேள்வி
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஆபாச மெசேஜ் அனுப்பியது பணியிட பாலியல் துன்புறுத்தல் இல்லையா? இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை"
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
அவதார் retweeted
இசையமைப்பாளர் தேவா சாவுக்கும் போக மாட்ட..
இசையமைப்பாளர் அனிருத் Reception -க்கும் போக மாட்ட..
இப்படியே பண்ணிட்டு இருந்தனா உன் சாவ தூக்க கூட 4 பேரு வர மாட்டாங்க குமாரு...
@Akracingoffl





























