baraneedharan.v (@baraneemech) header
baraneedharan.v (@baraneemech) profile picture
Trichy
Joined February 2011
Photo by baraneedharan.v (@baraneemech)Photo by baraneedharan.v (@baraneemech)Photo by baraneedharan.v (@baraneemech)Photo by baraneedharan.v (@baraneemech)Photo by baraneedharan.v (@baraneemech)Photo by baraneedharan.v (@baraneemech)
Breaking : There was no message communication / message made to Kallakurichi collector by the TVk MLA. TVk must file criminal case on those who have been spreading all kinds of rumours. It is high time the party comes out and clarifies the truth without any ambiguity and put a stop to the witch hunting of the MLA . The victim is not the collector. The victim is clearly the first time MLA who hails from an economically backward and socially oppressed community. Cm must step in and call the bluff.
327
1,970
166
6,829
390,814
baraneedharan.v retweeted
TN has been suffering far too long thanks to high tax on VAT which has prevented many airlines from operating into TN. Politicians like you have made this fear mongering that flying is for the rich, corporates etc. It has become normal in 2026. Stop this 🙏
அரிசி விலையை குறைக்க முடியலை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யலை ஆனா கார்ப்பரேட் முதலைகள் மீது எம்புட்டு கரிசனம் ?!
11
153
1
1,303
29,433
விமானங்களின் வேடந்தாங்கலாக சென்னை மாறுவதற்கான முக்கியமான முன்னெடுப்பு! தமிழகத்தில் விமான விசையாழி எரிபொருள் (ATF) மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்ற எனது கட்டுரையின் மையக் கோரிக்கையைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுத்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் @CMOTamilnadu எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய The Hindu நாளிதழ் செய்தியின்படி, சென்னை விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு ATF மீதான VAT 29% இலிருந்து 16% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2026 நவம்பர் 1 முதல் 2027 அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும். சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கான வரி 29%-இலிருந்து 1% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எடை வரம்புக்குட்பட்ட விமானங்களுக்கான வரியும் 5%-இலிருந்து 1% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவைக் குறைப்பதற்கும், புதிய விமானச் சேவைகளை ஊக்குவிப்பதற்கும், பயணிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடிய முக்கியமான கொள்கை மாற்றமாகும். எனது கட்டுரையில் நான் வலியுறுத்தியதுபோல, விமான எரிபொருள் வரியைக் குறைப்பது என்பது வெறும் வரிச் சீர்திருத்தம் மட்டுமல்ல; தமிழகத்தின் சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வான்வழிப் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடாகும். இந்த முடிவின் அடுத்த கட்டமாக, சென்னையிலிருந்து புதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளை அதிகரிக்கவும், வான்வழிச் சரக்குப் போக்குவரத்தை விரிவுபடுத்தவும் விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும். எதிர்காலத்தில் சென்னையை ஆசியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளும் மையமாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மேலும் வலுப்பெற வேண்டும். வேடந்தாங்கல் பறவைகளை அழைப்பதில்லை; அவற்றுக்கான சூழலை உருவாக்குகிறது. அதுபோல, உலக விமான நிறுவனங்கள் தாமாகவே சென்னையைத் தேர்ந்தெடுக்கும் பொருளாதாரச் சூழலை உருவாக்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இந்த நடவடிக்கைக்காக மீண்டும் ஒருமுறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் எனது நன்றிகள்! “வேடந்தாங்கல் பறவைகளுக்கு… சென்னை விமானங்களுக்கு!” @narendramodi @blsanthosh @RamMNK @NainarBJP @BJP4TamilNadu #TamilNadu #ChennaiAirport #Aviation #ATF #EconomicGrowth
5
24
1
133
7,069
baraneedharan.v retweeted
We welcome the Government of Tamil Nadu’s decision to reduce VAT on Aviation Turbine Fuel (ATF) and extend our sincere appreciation to the Hon’ble Chief Minister, @TVKVijayHQ, for this progressive initiative. Such measures strengthen air connectivity, support the state’s tourism and economic growth, and contribute to a more robust aviation ecosystem in India. We hope similar progressive initiatives will make air travel more accessible.
139
2,140
86
7,474
353,113
baraneedharan.v retweeted
If #Jananayagan had even one scene misrepresenting Muslims, GCC censors would have blocked it instantly.. Remember GCC countries were the first to open the ticket bookings after issuing censor certificates before it got postponed in India. Basic common sense is all it takes !! Something every common man has, but kothus clearly dont..
14
761
6
3,334
72,675
baraneedharan.v retweeted
The leak of #Jananayagan is deeply upsetting. A film is the result of relentless dedication, sleepless nights, and the shared dreams of hundreds of artists and technicians. We stand firmly with KVN Productions in taking strict action against those responsible for Piracy To @actorvijay na - your passion and commitment to cinema continue to inspire millions. We stand by you and the entire team during this challenging time. ✊ Kill Piracy. Save Cinema. 🎬
36
3,332
12
16,272
139,261
baraneedharan.v retweeted
The unfortunate leak of #Jananayagan is something that deeply concerns me. Cinema is built on trust, effort, and the collective dreams of many. Such incidents affect all of us in the industry and remind us how crucial it is to protect our creative work. We stand one with KVN Productions in containing the damage and punishing the culprits. Let us all extend our support to respect and protect CINEMA! Kill Piracy. Save Cinema.
552
10,946
287
50,684
1,186,439
baraneedharan.v retweeted
Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable! #JanaNayagan
1,580
18,940
1,018
77,760
3,398,593
baraneedharan.v retweeted
3
2
10
398
#ARRahman wife Saira Banu about #ARR & recent allegations “ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர்”
1
3
5
1,442
baraneedharan.v retweeted
💎 You were the REAL GEM of India, sir You'll never find Person Like #RatanTata Sir ♥️ • Donated more than 50% of wealth. • He thought about middle class families (affordable cars) • He loved animals a lot. • He Inspired Many Peoples. My Personal Favourite 🥺💔 "None can destroy iron, but its own rust can. Likewise, none can destroy a person but his own mindset can." Om Shanti 🙏
216
367
15
1,636
157,243
baraneedharan.v retweeted
End of an Era. 💔 Veteran business leader Ratan Tata, passes away at 86. A true legend whose visionary leadership transformed India's corporate landscape. RIP Sir. 🙏
6
51
4,961
baraneedharan.v retweeted
Rest In Peace Sir !
1
2
127
baraneedharan.v retweeted
10,824
46,667
6,750
222,163
8,777,915
baraneedharan.v retweeted
3,141
32,163
1,821
126,289
4,954,313
Elders travelling in train . Please check , please be very careful.
41
394
17
1,511
244,910
baraneedharan.v retweeted
This era @msdhoni 🥺🛐🦁
14
951
31
6,294
235,770
baraneedharan.v retweeted
2,936
39,913
1,829
163,332
5,442,167
baraneedharan.v retweeted
ஒவ்வொரு ஆரம்ப பள்ளிகளிலும் கட்டாயப் படுத்தி குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டிய குறும்படம் 🙏 இப்படத்தில் நடிக்க துணிச்சலாக முன் வந்து நம் மனதையும் உடலையும் கூனி குறுகச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திய “ஆண் தேவதை” களுக்கு நன்றி ❤️ . #SexEducation #ChildAbuse #GoodTouchBadTouch #Awareness #SidAwsm
31
653
39
1,737
130,891
#CCTV #HomeSecurity #Jan2 ரொம்ப நாளா எழுதனும் னு draft செஞ்சுட்டே இருந்தேன். நிறைய தகவல் தேவைபட்டதால் நிறைய நாள் எடுத்துட்டேன் . பொதுவா CCTV னு ஒரே பதிவுல எழுதிவிட முடியாது . அதனால இதை இரண்டாக பிரித்து Home Security (Single Camera -Indoor and outdoor) மற்றும் நாம் எப்போதும் பார்க்கும் CCTV (multiple cameras – Indoor and Outdoor) என்று தனி தனியாக எழுதறேன். முதலில் நிறைய பேர் கேட்டிருக்கும் Home Security/Single Camera பற்றி மட்டும் இந்த பதிவுல பார்ப்போம். இப்போ 2024 ல நீங்க ஒரு Home Security CCTV வாங்க வேண்டும் என்றால் நீங்க என்ன எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் னு முதலில் பார்ப்போம் . 1. Purpose and Coverage : முதல் ல நீங்க என்ன காரணத்துக்காக வாங்கறீங்க னு தெளிவா இருக்கனும் . சில பேர் குழந்தையை பார்த்துக்க (Baby monitor) வாங்குவாங்க , சில பேர் Pets monitor செய்ய வாங்குவாங்க , சில பேர் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்புகாக வாங்குவாங்க . அதனால உங்கள் காரணத்தை புரிந்து தகுந்த மாடல் வாங்க வேண்டும். அதே மாதிரி எவ்ளோ தூரம் cover செய்யனும் னு வாங்கும் முன்னையே தேசிடே செஞ்சிருங்க . 2. Image Quality : இந்த கேமரா MP பார்த்து confuse ஆக வேண்டாம் . நம் தேவையை பூர்த்தி செய்யும் அளவு MP இருந்தால் போதுமானது. 3. Night Vision 4. Storage and Recording Option 5. Remote monitoring: இப்போ வருகிற அனைத்து மாடல்கள் CCTV யும் remote monitoring அதாவது நீங்க எங்க இருந்து வேண்டுமானாலும் உங்க CCTV யில் நடப்பதை பார்த்து கொள்ளலாம் . 6. Motion Detection Alerts : இப்போ வந்திருக்கும் latest மாடல்கள் எல்லாம் Human Identity AI வரைக்கும் இருக்கு . அதாவது உங்க CCTV coverage area ல மனித நடமாட்டம் இருந்தால் அதுவே detect செய்து உங்களுக்கு alert message அனுப்பிவிடும் . இரவு பாதுகாப்புக்கு ரொம்ப பயன் உள்ளதா இருக்கும் . 7. Service : கடைசி point . ஆனா இது தான் முதலில் நீங்க consider செய்யனும். நாளைக்கு சர்வீஸ் னு கூபிட்டா அடுத்த நாளே வந்து சரி செஞ்சு கொடுக்கும் அளவுக்கு service support இருக்கனும் . சரி நாம் மார்க்கெட் ல இருக்கும் சிறந்த CCTV Home Security கேமரா வை பற்றி பார்ப்போம் . 1. MI Xiaomi Wireless Home Security Camera 2i இப்போ உங்க வீடு அல்லது கடை ல நடக்கும் விசயங்களை பார்க்கனும் , அல்லது நைட் யாரும் இல்லாத சமயத்தில் உங்க வீட்டு வாசல் அல்லது கடை க்கு யாரவது வந்தால் Auto detect செஞ்சு உங்களுக்கு alert கொடுக்குனும்னா இந்த CCTV உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வா இருக்கும் . . இந்த cctv ல இருக்கும் நல்ல விஷயம் கூடவே என்ன drawbacks இருக்குன் னு இரண்டையுமே சொல்றேன். பின் நீங்க வாங்கலாமா வேண்டாமா னு முடிவு செஞ்சுக்கங்க Technical Details: · 2 MP Camera – 1080p Recording Option · 360 Degree Horizonatal View | 108 degree vertical view | 110 Degree wide angle · 2 Way Calling – Mic and Speaker given : உங்க வீட்டு வாசல் ல மாட்டி இருக்கீங்க, நீங்க வெளிய சென்ற நேரம் பார்த்து உங்களுக்கு courier அல்லது பார்சல் யாராவுது கொண்டு வராங்க, அல்லது நீங்க இல்லாத நேரம் வீட்டுக்கு சொந்த காரங்க யாராவது வந்து காத்திட்டு இருக்காங்க.. அப்போ மைக் மூலமாக நீங்க பேசினால் அவங்களுக்கு கேட்கும், கூடவே திருப்பி அவங்க பேசினால் அதுவும் உங்களுக்கு கேட்கும் வசதி இருக்கு . ரொம்ப பயன் உள்ளதா இருக்கும் . · Enhanced Night Vision – Infrared camera works perfect at night times · AI Motion Detection · Works perfectly with Alexa and Google Assistant · Micro USB Port · Upto 32 GB Memory card support Drawbacks : இதுல எனக்கு ரெண்டு drawbacks உங்களுக்கு தெரிய படுத்தனும் னு தோனுச்சு. 1. 7 Day Cloud Storage: இப்படி விளம்பரத்தை பார்த்த உடன் , 7 நாட்கள் முழுவதும் உங்க CCTV கேமரா ல எடுப்பது எல்லாம் பதிவு ஆகும் னு நினைக்க வேண்டாம். Motion Detection நடக்கும் போதும் record ஆகும் videos மட்டும் தான் இந்த cloud ல save ஆகிருக்கும் . 2. Memory card : 32 GB போதுமானது தான். இருந்தாலும் மற்ற brand மாதிரி 128 GB அல்லது 256 GB வரைக்கும் கொடுத்திருக்கலாம் . Price : Rs.2499 ( இந்த மாடல் ரிலீஸ் ஆனப்ப Rs. 2800 இருந்தது . இப்போ விலை குறைந்து இருக்கு) Reviews : 4.1 * | 7611 Ratings Note : இந்த CCTV camera wifi இல்லாமல் கூட work ஆகும் . ஆனா playback பார்க்க வேண்டும் என்றால் card எடுத்து வேற லேப்டாப் ல போட்டு தான் பார்க்க முடியும். அதுவே wifi கூட connect செஞ்சிட்டா நீங்க எங்க இருந்து வேண்டுமானாலும் “MI HOME APP” மூலமாக பார்த்துக்கலாம் . Link To Buy : amazon.in/MI-Wireless-Securi…
37
328
5
1,128
247,085