Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Chennai
Joined February 2014
ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்... பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
115
90
4
857
மலையாள தேசத்தில் இணைந்த கைகள்…
1
132
குழந்தைகள் மாயமாவதாக வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன… செஞ்சி சிறுமி விவகாரத்தில் என்ன நடந்தது என்றே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மர்மமாக இருக்கிறது… - பெ.சண்முகம்
266
17 கைதிகள் தப்பி ஓட்டம்… இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?… - கனிமொழி
5
522
அரிசி, பால், பருப்பு விலை உயர்வு.. மின் கட்டணம் பல மடங்கு உயர்வு.. கரண்டே இல்லாத ஊருக்கு இலவச மின்சாரம் தருவேன் என சொல்வது பைத்தியகாராத்தனமா இருக்கு.. நான் கேட்பதற்கு பதில் இருக்கா.. - சீமான்
2
1
12
540
விடியல் ஆட்சி என்று சொன்ன அவர்கள் ஆட்சியிலேயே விடியல் இல்லை என்பதால்தான் மக்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள்… - அமைச்சர் ரமேஷ்
2
540
மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.. - மு.க.ஸ்டாலின்
7
10
75
1,447
குளியலறையில் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புகளின் கழிவுநீர் ஆற்றில் கலக்கும் போது நுரை வரும்.. மேலிருந்து தண்ணீர் கீழே விழும் போது நுரை வருகிறது.. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்… - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ்
742
மழைநீர் பிரச்னை, சாலைகள் பிரச்னை, கைதிகள் தப்பிச் செல்லும் பிரச்னை, இதையெல்லாம் திசை திருப்ப தான் அன்பில் மகேஸ் கைது நடவடிக்கை.. சட்டரீதியாக திமுகவினர் நிரூபிப்பாங்க.. - தயாநிதி மாறன்
1
14
630
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் என்னையே போட்டுத்தள்ள முயன்றார்கள்.. நேரம் வரும் போது யாரென்று சொல்கிறேன்.. - அமைச்சர் விஸ்வநாதன்
1
13
977
மெட்ரோ வேலை எந்தெந்த இடத்தில் நடக்கிறது.. மழைநீர் வடிவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துருக்கீங்க.. அந்த ரிப்போர்ட்டை அனுப்பி விடுங்க… - சேகர் பாபு
1
5
649
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்? திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது. - அன்புமணி
1
2
943
கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால் தான், இந்த ஆண்டு தற்போது பெய்த மழைக்கு எங்கும் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை.. - சென்னை மேயர் பிரியா
4
10
78
1,297
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம்… - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. இராஜிவ்
6
33
1,176
ஆத்தி… 😳😳
1
8
1,025