Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Chennai
Joined February 2014
Include

Only show posts containing:

Exclude

Hide posts containing:

Time range
-
Minimum likes
அன்பில் மகேஸ் கைதின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு ஜாமீன்… வழக்குப் பதிவில் முகாந்திரம் இல்லை என கூறி ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..
3
395
😲😲🧐🧐
1
343
மலையாள தேசத்தில் இணைந்த கைகள்…
2
5
642
குழந்தைகள் மாயமாவதாக வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன… செஞ்சி சிறுமி விவகாரத்தில் என்ன நடந்தது என்றே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மர்மமாக இருக்கிறது… - பெ.சண்முகம்
1
2
544
17 கைதிகள் தப்பி ஓட்டம்… இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?… - கனிமொழி
10
774
அரிசி, பால், பருப்பு விலை உயர்வு.. மின் கட்டணம் பல மடங்கு உயர்வு.. கரண்டே இல்லாத ஊருக்கு இலவச மின்சாரம் தருவேன் என சொல்வது பைத்தியகாராத்தனமா இருக்கு.. நான் கேட்பதற்கு பதில் இருக்கா.. - சீமான்
2
3
16
721
விடியல் ஆட்சி என்று சொன்ன அவர்கள் ஆட்சியிலேயே விடியல் இல்லை என்பதால்தான் மக்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள்… - அமைச்சர் ரமேஷ்
4
863
மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.. - மு.க.ஸ்டாலின்
8
11
106
1,740
குளியலறையில் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புகளின் கழிவுநீர் ஆற்றில் கலக்கும் போது நுரை வரும்.. மேலிருந்து தண்ணீர் கீழே விழும் போது நுரை வருகிறது.. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்… - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ்
1
949