Chinnappa Ganesan (@directorganesan) header
Chinnappa Ganesan (@directorganesan) profile picture

Tamil Film Director. “இந்து எழுச்சி ஏற்படாமல் இங்கு எதுவும் மாறாது. மாறினாலும் நிலைக்காது” - நீலகண்ட பிரம்மச்சாரி

Chennai
Joined March 2010
Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)Photo by Chinnappa Ganesan (@directorganesan)
சின்னப்பா கணேசன் எங்கே? இந்துடா தரைப்படம் எப்போது திரைக்கு வரும்? திரை மறைவில் நடந்தது என்ன? youtube.com/watch?v=hSJcIBeE…
2
8
1
52
1,913
2031 - @annamalai_k முதல்வர்..!
5
86
3
421
3,756
Chinnappa Ganesan retweeted
தமிழக மக்களிடையே பிரிவினையை தூண்டிய தலைவர்கள் படங்களை வைத்து அரசியல் செய்த தலைவர்கள் விட, உண்மையான, தமிழக மக்களை நம்பி WE THE LEADER (நாம் தலைவர்கள்) பேரியக்கம் தோன்றியதற்கு வாழ்த்துக்கள்🙏 நாளை நமதே👍 @annamalai_k @hindumunnani_tn @amarprasadreddy
19
365
1,974
11,262
Chinnappa Ganesan retweeted
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம். சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம். அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம். மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
78
1,169
15
3,983
99,712
Chinnappa Ganesan retweeted
அண்ணாமலை மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக சேர்களை அடுக்கி வைத்து விட்டு கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட காட்சிகள்.. #WeTheLeaders | #Annamalai | #Pollachi | #Clean | #PolimerNews
213
1,557
97
8,149
260,983
Chinnappa Ganesan retweeted
ஆதரவாளர்களை நினைத்து கர்வம் கொள்வதா? அல்லது தலைவன் #Annamalai ஐ நினைத்து பெருமிதம் கொள்வதா?❤️
19
383
3
1,872
20,985
சமூகத்தில் இஸ்லாமியர்கள் யார்? | வாழ்க்கை முறையில் உயர்ந்த இந்துக்கள் | இஸ்லாமிய அமைப்புகள் எதற்கு? youtube.com/watch?v=uPBVXHbs…
9
13
812
அண்ணாமலையின் மாநாட்டு..! திடலுக்கு படையெடுக்கும் கூட்டம்..! youtube.com/watch?v=drFeK-Ss…
2
24
121
1,572
போதை இல்லாத தமிழகம்..! மாறுவோம் மாற்றுவோம்..!
2
50
209
1,550
Chinnappa Ganesan retweeted
இன்றைய தினம், 2026–27 விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாமில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பத்திரிகைத் துறையின் அடிப்படைக் கடமைகள், சமூகப் பொறுப்பு மற்றும் ஜனநாயக விழிப்புணர்வை, இளம் தலைமுறையினரிடம் வளர்க்கும் விகடன் குழுமத்தின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாம் வாயிலாக, பத்திரிகைத் துறை மட்டுமின்றி, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல சாதனையாளர்கள் உருவாகியிருப்பது விகடன் குழுமத்தின் சாதனை. நூற்றாண்டு காலமாக தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையையும், விழிப்புணர்வையும், புத்தகங்கள் படிக்கும் கலாச்சாரத்தையும் வளப்படுத்தி வரும் விகடன் குழுமத்திற்கும், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். சமூக அக்கறையுடன் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் விகடனின் பணி தொடர்ந்து சிறக்கட்டும். @JuniorVikatan @vikatan (1/2)
25
477
7
1,993
79,879
அண்ணாமலை மாநாட்டில் 50,000 பேர்..! ரூ.25,000 கோடி கோயில் சொத்து கொள்ளை..! திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடு..! youtube.com/watch?v=CTMFNmsI…
3
14
71
1,904
முருகன் சொத்து ஆட்சி நாசம்..!
6
97
4
263
6,697
லஞ்சத்த ஒழிச்சாச்சி..!
2
32
1
109
1,917
Chinnappa Ganesan retweeted
"இதான் உளறலின் உச்சம்.. திருமணம் கடந்த உறவு கதையை சொல்லி திருமாவுக்கு கொடுத்த பதில் வைரல்!"
4
28
1
79
2,054
Chinnappa Ganesan retweeted
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம். சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம். மாறுவோம், மாற்றுவோம்! #WTL_WhiteBandMonth
114
1,438
70
3,606
178,654
#திராவிடியாமாடல் 2.0 இது விளங்காது..!
Major Act of treachery against Temples by the TVK Government after coming to power. 3085 acres of lands belonging to 4 temples and worth more than ₹25,000 Crores in and around Karur are being handed over to the encroachers by the @tnhrcedept Shameless ACT of betraying Hindu Temples by TVK. This atrocity was not carried out even DMK @CMOTamilnadu @RameshOffcl
5
61
162
2,082
இதற்காகத்தான் வேண்டும் திரு @annamalai_k அவர்கள்..!
அண்ணாமலை கட்சியினர் நடத்திய கள ஆய்வு...பள்ளிகளுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் மூடலா? TASMAC | SchoolSafety | TamilNadu #Annamalai #Newstamil24x7
1
123
489
4,804
Shame on TN BJP.. தமிழக பாஜகவை சார்ந்தவர்களுக்கு துளியும் வெட்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. திரு. அண்ணாமலை தனது வயலுக்கும் ( பண்ணை ) நொய்யல் ஆற்றிற்கும் இடைப்பட்ட இடத்தில் மண் அரிப்பை தடுக்கவும் & மரம் நடவும் ₹10,000 செலுத்தி அனுமதி வாங்கி அந்த வேலைகளை நிறைவேற்றியுள்ளார். கோவை பாஜக Spiritual அணியை (!!!) சேர்ந்த பாபு என்பவர் அண்ணாமலை மணல் திருடியதாகவும் அதனால் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஆபத்து என்றும் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார் ஜுனில். அந்த புகாரை விசாரித்த குழு அண்ணாமலை மீது எந்த தவறும் இல்லை என ரிப்போர்ட் அளித்துள்ளது. திராவிட கட்சிகள் மீது இந்த மாதிரி எத்தனை புகார் அளித்தனர் இத்தனௌ வருடத்தில்? ஒரு தனி மனிதன் மீது எதற்கு இத்தனை வன்மம் இவர்களுக்கு 😡😡 newindianexpress.com/amp/sto… #அண்ணாமலை #annamalaikuppusamy #WETHELEADER #TNBJP
60
440
28
1,408
44,146