மீட்பர் ⚥ (@dr_cap10) header
மீட்பர் ⚥ (@dr_cap10) profile picture

𝙈𝙤𝙨𝙩 𝙝𝙖𝙩𝙚𝙙 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣 𝙤𝙣 𝙩𝙝𝙚 𝙚𝙖𝙧𝙩𝙝 𝙣𝙚𝙭𝙩 𝙩𝙤 █▓▒▒░░░𝚮𝚰𝚻𝐋𝚺𝚪░░░▒▒▓█

Joined March 2023
Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)Photo by மீட்பர் ⚥ (@dr_cap10)
எனக்காய் உன் பக்கத்தில் ஒரு இடம் தயார் செய்து வை. எந்த நிமிடம் வேண்டுமானாலும் கிளம்பி வருவேன். நீ எனக்கு அண்ணனாய் என்னைப் போல்... நான் உனக்கு தம்பியாய் உன்னைப்போல்.. ஒரு நாளாயினும் வாழ்ந்து பார்க்க வேண்டும் நாம். பின்னர் மன்னிப்புக் கேட்போம் அவரவர் பாவத்திற்காய்.. #Richy
3
1
15
1,045
மயிலிறகு - code word accepted
மாமா டெம்ப்ளேட் இளைய தலைமுறை எடுத்துகிட்டேன்
1
1
36
பிறந்த நாள்னு நம்ம உள்ளுணர்வு தான் கனவைத் தூண்டி விட்ருக்குன்னு நினைச்சேன். காரணத்தோட தான் வந்துட்டு போயிருக்கான். "நீயே இங்க இருந்துட்டு என்னைய அனுப்பி வச்சிருக்கலாமேடா. யாராச்சும் ஒருத்தராச்சும் வாழ்க்கைய உருப்படியா வாழ வாய்ப்பு இருந்திருக்குமே? மீட்பர் நீயா நானா?" #richy
எனக்காய் உன் பக்கத்தில் ஒரு இடம் தயார் செய்து வை. எந்த நிமிடம் வேண்டுமானாலும் கிளம்பி வருவேன். நீ எனக்கு அண்ணனாய் என்னைப் போல்... நான் உனக்கு தம்பியாய் உன்னைப்போல்.. ஒரு நாளாயினும் வாழ்ந்து பார்க்க வேண்டும் நாம். பின்னர் மன்னிப்புக் கேட்போம் அவரவர் பாவத்திற்காய்.. #Richy
1
59
அடிவாங்குற மாதிரி கருத்து தான். ஆனாலும் அன்பா தடவிக்கொடுக்கலாம்னு உள்ள போனா ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்க. ஏற்கனவே அடிவாங்குற மாதிரி பலமுறை கருத்து சொல்லி அன்பா தடவிக் கொடுத்துட்டேன் போல.. ப்ச்... 😭😭😭
1
106
"உன்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள உன் நண்பனைக் காட்டு"னு சொல்றது ஓரளவுக்கு உண்மை தான். சீட்டுக்கட்டுகூட, கைபார்த்து தான் சோடி சேரும். ஏன், சொல்றேன்னா, சிலர்கிட்ட இருந்து மீட்பர் கொஞ்சம் தூரமா இருக்குறதுக்கு காரணமே அவங்ககூட சேர்ந்த சில்றைங்க தான். சில்றைன்னு இன்னும் தெரியலயா?
1
1
7
295
ஏய் @Paithiyakari .. என்னைய நினைச்சி உருகி உருகி ஒரு காஜி கவிதை எழுதுறியா?
2
1
251
இந்த சந்துல வந்த காஜி & கள்ளவெடி பஞ்சாயத்துக்களை நோட் பண்ணுனா, Mrs இனிப்பு, காஃபி கடைல ஆரம்பிச்சு ஆன்லைன் ஷோ, QR கோட் வரை எல்லாமே கொங்கு மண்டலத்தைச் சுத்தி தான் நடக்குது. ஆனா, எல்லா பஞ்சாயத்தும் அந்த கன்யாமேரியானுக்கு தெரியுது. குமரிக்கும் கொங்குக்கும் ஏதோ லிங்க் இருக்கு நாயர்.
2
17
520
கடவுள் நமக்கு வாய் தந்துருக்குறது நாலு விடயத்துக்கு. 1. நம்ம பசியை தீர்க்க 2. நம்ம இணையோட பசியை தீர்க்க 3. ஒவ்வாததை வாந்தி எடுக்க 4. மனதில் தோன்றுவதை வெளிப்படுத்த இது எல்லாம எதுக்கு வாழணும்?? 🤷‍♂️🤷‍♂️
ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ, அந்த மூக்குக்கு கீழ, மெட்ரோக்கு தோண்டுன குழி மாதிரி ஒண்ணு இருக்குல்ல? அதை மூடிகிட்டு இருந்தா உன் வாழ்க்கை நல்லாயிருக்கும் என்பதை விட தலைவலி இல்லாம இருக்கும்
1
9
613
பல நேரங்கள்ல நாம அன்ஃபிட்டுனு நமக்குத் தெரிஞ்ச உண்மையை மறைக்குறதுக்காகவே, ஃபிட்டா இருக்குற மாதிரி நடிக்கவேண்டியிருக்கு. ஆனா, அதை உண்மைன்னு நம்பி நம்ம தகுதிக்கு அதிகமா வெகுமதிகளை வாரிவழங்கி குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குறாங்க. அன்ஃபிட்டுன்னு ஒத்துக்குறதுக்கும் தைரியம் வரமாட்டேங்குது
3
3
11
518
இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல நடந்த காலத்தால் அழியா கான்வோ ஒண்ணு கேலரில கிடக்கு... நம்ம பங்காளிகளை நாமளே வண்டி ஏத்தணுமான்னு திங்கிங்... 😹😹😹
Raina nation ah? அது யாரு? யாரும் இல்ல இவர் @Kolaarism ஒரு ஆள் மட்டும் தான்...
2
8
1,248
ஆழியின் ஆட்டம் கண்டு துவண்டுவிட்டால் கரை சேருமோ கப்பல்கள்? ஆழத்தின் இருட்டைக் கண்டு பயந்துவிட்டால் கை சேருமோ பவளங்கள்? கழுவ எண்ணிய ஈரமில்லை கழுவிடவும் நேரமில்லை ஈரம்காணா கப்பல்கள் என்றும் தீரத்தோட பாய்வதில்லை. காத்திரு கரை சேரும்வரை.. -மீட்பர்
ஒரு உறவை கை கழுவ நினைத்தால் கரையிலேயே கழுவி விடுங்கள்... நடுக்கடல் வரை அழைத்து சென்று கழுவ நினைத்தால், நீந்தத் தெரியாதவருக்கு மரணம் நிச்சயம்...!
2
16
779
இன்னும் எத்தனை காலம் தான் நாப்கின், ஹேர் ரிமூவல் க்ரீம், வாக்ஸ், ரோல்ஆன், இன்டிவாஷ், ப்ரா, பேன்டி, பேன்டி லைனர், எல்லாம் வாங்கிக் கொடுக்குறதை சாதனை லிஸ்ட்ல வச்சிக்கப்போறோம்? பெண்ணோட கூந்தலில் இயற்கையாக வாசமில்லை, பெண்ணோட உறுப்பில் தேனொன்றும் வடிவதில்லைன்னு உணராமல் எதுவும் மாறாது
Replying to @dr_cap10
யாருக்குயா bra வாங்கி கொடுத்த🙄
2
1
14
1,468
இருந்தாலும் இவ்ளோ காஜி ஆகாது மனுசனுக்கு...
இவங்க தான் அவங்களுக்கு அக்கா என் ஸ்டார் யங் கேர்ள்
5
334
அண்ணா @Sicilymikey ... உன் ஆளைக்கூட்டிட்டு சண்டைக்கு வாண்ணா... டேக் டீம் போடுவோம்...
Real women struggle is subjective!! To each their own! I was only talking about bras that arent made convenient for women's cup size! Veli naatla irundhu inge vandhu breast freedom pathi pesalam but we all know we women cant walk braless here in India! Tag me and argue next time!
2
6
1,182
அது ஒருகாலம்.. 1K க்கு வீடியோகால்ல அவுத்துக்காட்றாளாம் சூலூர் சிலுக்குனு சொன்னா, ஸ்பேஸ் போட்டு தெள்ளவாரி தாயோளிக அவதூறு பரப்புறானுங்கன்னு கண்ணீர்வடிப்பா. இப்போ கண்ணீர் வடிக்குறதில்லையா? 5Kக்கு அம்மணமா நிக்குற கன்டென்ட ஓசில Dropmms ல பார்க்குறீங்களே தெள்ளவாரிகளான்னு seemore..
6
9
1
147
22,644
இருவரின் சம்மதத்தின் பேரில், காமவெறியின் பொருட்டு உறவு கொண்டாலும், பின்னாளில் 'திருமண வாக்குறுதியின் நிமித்தமே அவருக்கு இன்பத்தை அளித்தேன்' என பெண் கூறினால், அந்த ஆண் 'ஏமாற்றி பெறப்பட்ட இன்பமாகவே கருதப்படும். ஆகவே, "உன்ன மாதிரி புள்ளயக் கட்டணும்"னு சொல்லித் தொலைச்சிடாதீங்க..
CASE REGISTERED AGAINST BIGGBOSS TAMIL 8 WINNER MUTHUKUMARAN UNDER BNS SECTION 69 Virugambakkam All-Women Police registered a case against Bigg Boss Tamil Season 8 winner Muthukumaran Jegatheesan under Section 69 of the Bharatiya Nyaya Sanhita (BNS) following a complaint by Instagram influencer Wahidha Akdhar, who accused him of having sexual relations with her on the promise of marriage. Wahidha had submitted a complaint to the Chennai police commissioner, stating that she became acquainted with Muthukumaran through Instagram and that their friendship developed into a relationship. She claimed he promised to marry her and spoke about tying the thali before entering into a sexual relationship with her. She claimed that Muthukumaran later refused to marry her, causing her mental distress. Reports said she was admitted to a hospital following a suspected suicide attempt and spoke about the relationship in a video posted on Instagram. The complaint was forwarded to the Virugambakkam All-Women Police Station, which conducted an inquiry and registered a case under Section 69 of the BNS, which deals with sexual intercourse through deceitful means, including a false promise of marriage. Police said they will summon Muthukumaran for questioning. He had also approached the Chennai police commissioner with a complaint claiming that Wahidha was making defamatory statements about him. Earlier News Link: (nitter.gq/Crime_Selvaraj/status/…) #CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #BNS #WahidhaBegum #WahidhaAkdhar #InstaFameWahidha #SuicideAttempt #Muthukumaran #BiggbossSeason8Winner #BiggbossTamil
12
816
நவம்பர் 26ம் தியதி #thanksgivingday வாம்.. அன்னைக்கு சிக்னல் கிடைக்குதோ இல்லையோ? சிக்னல் கிடைச்சா எந்த பஞ்சாயத்தை இழுத்து வைக்கிறமோ.. முன்கூட்டியே ஆம்புலன்ஸ் ரெடி பண்ணி வைக்கணும்ல..
எதுல கோர்த்து விட போதுனு தெரில பக்கி
1
9
306
மீட்பர் ⚥ retweeted
இன்னும் எத்தனை காலத்துக்கு. தான் ஆண்களை குறை சொல்லுவீங்க.... சிண்டிகேட் குழுவே உயிர் கொள்.. 🔥🔥🔥
Shame on you மீட்பர்
6
1
15
658
ஸ்டார் மீது தொடுக்கப்பட்ட நேரடித்தாக்குதல்.. சந்தின் மகளிர் ராணுவம் மொத்தமும் ஸ்டாருக்கு எதிராக களமிறங்குகிறதா? காத்திருப்போம்..
Many can call themselves stars, but true stardom belongs to only a few. The aura, style, screen presence and that unmatched gethu, not everyone can pull it off. These qualities genuinely suit Rajini, KH, Vijay, AK, STR and Aravind Swamy. They have a charisma that goes beyond just being called a star!
157
நாட்ல வெலவாசி இருக்குற நிலைமைல வீட்டப் பார்க்குறதா? இல்ல, இவளுக காய்க்கு 2k, முழுசா பார்க்க 5k, படுக்க 25kனு வைக்குற விலைய பார்க்குறதா? ஏன் ? பொண்ணுங்கள்லாம் ஆடித்தள்ளுபடில சேலை வாங்கிறதில்ல? அது மாதிரி தான் இதுவும். தள்ளுபடி கிடைக்காதான்னு அன்பாப் பேசுறது தான்...
Replying to @ThozharZues
யோக்கியன்தான் நீங்க எல்லாரும்
1
10
731
நாம இங்க எவ்ளோ அடிக்குறோமோ அந்த அளவுக்கு நமக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதுக்குத் தான் அடிக்குற மாதிரி அடிச்சிட்டு அந்தப் பக்கம் போயி தடவிக்கொடுக்குறதே... இதுல வெட்கப்பட எதுவுமே இல்ல.. உங்களை மாதிரி எலைட்டா இருந்தா நாங்க ஏன் டிஸ்கவுண்ட் வாங்க இப்டி இறங்குறோம்?? 😭😭😭
Shame on you மீட்பர்
2
1
16
971