சந்து ஆண்கள் be like 😂😂
மீஷோல நூறு ரூபாய்க்கு மூணுனு கூவி விக்கிறான். இவங்க அடுத்த சைஸ் வாங்குனாலே போதும். பெரிய கப் சைஸ்னாலும் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி போடனும்னு இல்லயே. விதவிதமா டிரஸ் வச்சிருந்தாலும் உள்ளாடை விசயத்துல ஆண்கள் கிழிஞ்ச ஜட்டி போடுற மாதிரி தான் பெண்கள் அன்சைஸ் போடுறதும் 🤷🏾♀️
5
28
1,335
தினமும் தங்க நகை வாங்கற வாழ்க்கை வாழனும்
#Life_Goals
3
11
739
#OctoberDump
New beginning 😍😍
































