செந்தில் retweeted
டேய் நீங்க என்னடா கோர்ட் ரிப்போர்ட் கேட்டதும் டிக்ளேர் பண்றீங்.. A1 இட்லி கும்பல விட மோசமா இருக்கீங்களேடா.🤧
செந்தில் retweeted
தமிழகத்தின் அனைத்து செல்பி Point-களிலும் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#NTK
செந்தில் retweeted
MGM Hospital எதையோ மறைக்குதா?
இல்ல இந்த TVK கும்பல் எதையோ மறைக்குதா? 🤔
ஜெயலலிதா முகத்தில் காணப்பட்ட அதே மாதிரியான தடங்கள். 😱😱
ரெண்டு வருஷக் கட்சி, ஆறு மாச ஆட்சி...
ஆனா இவ்வளவு பெரிய சர்ச்சையை கையாளுற விதத்தைப் பார்த்தா ஏதோ இடிக்குது..
இது வேற ஏதோவா இருக்குமோ?🤔
#RIPVSBabu
#TVK_Criminals
செந்தில் retweeted
விஜய் இடைத்தேர்தல் நடக்கப்போற தொகுதிகளா தேர்ந்தெடுத்து, திட்டங்கள் தொடங்கி வைக்க நேரில் போகிறார் என்கிற ஒரு பார்வை இருக்கிறது.
அப்போ குழந்தைகள் தின நிகழ்ச்சிக்கு ஏன் கொளத்தூர் போனார்?!
Something fishy...
செந்தில் retweeted
எழவு வீட்டுல கூட FDFS மாதிரி கத்தினு இருக்கானுக.. 🤦
உண்மைலயே இவ்ளோ கேவலமான கேடுகெட்ட கூட்டத்தை தமிழ்நாடு இதுவரை பாத்ததே இல்ல..
செந்தில் retweeted
வழக்கு போட்டோன்ன செத்து போயிட்டாரு பாவம்
#BREAKING | கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்பூர்வமான தகவல்களை வெளியிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் மனுத்தாக்கல்.
சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவிப்பு. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
#SunNews | #VSBabu
செந்தில் retweeted
மருத்துவம் சிகிச்சையில் இருந்திருந்தால் முகம் இப்படி ஆகுமா!?
விசாரணை தேவை!?
Video footage👇
செந்தில் retweeted
டிஜிபி பதில் சொல்ல முடியாம ஓடுறத இப்ப தான் பாக்குறோம் 🤣
#vijay #tvk #kallakurichi #padmaja #arulvignesh
செந்தில் retweeted
Ivanungala kuda vitruvan da ana Own party oda MLA de*#*th poitu sirichitu pora thalaivaraaa ipothan da pakuren 🤯
#KolathurMLA | #TVKVijay | #TVK
செந்தில் retweeted
"மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்" - சீமான்
Trichy | RIP VSBabu | Kolathur MLA
#NewsTamil24x7 #Seeman
தமிழகத்திற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் குறித்த ரகசியத் தகவல்கள் ஆந்திர அரசுக்குக் கசிந்ததாக
எழுந்த புகாரில், Guidance Tamil Nadu அமைப்பைச் சேர்ந்த 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் மூவர் தற்போது ஆந்திர அரசில் பணியாற்றுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
#Andhra | #TNGovernment | #Investments
செந்தில் retweeted
VIDEO | Tiruchirappalli: Naam Tamilar Katchi chief coordinator Seeman expressed grief over the death of Kolathur MLA V S Babu and conveyed his condolences to the bereaved family, friends and relatives.
Responding to a question about the lack of information on Babu's health during his 70-day hospitalisation and the announcement of his death only on Thursday, Seeman said the question should be directed at the people concerned.
(Full video available on PTI Videos - ptivideos.com)
செந்தில் retweeted
This is a major scandal, at least it should be. This was being mentioned by the media for months that there was a cartel working for Andhra.
Major industrial data leak rocks Tamil Nadu’s Industries Department, headed by Minister S. Keerthana.
15 officials from Guidance Tamil Nadu, the state’s investment promotion agency, have reportedly been dismissed over allegations of confidential investment information being leaked to the Andhra Pradesh government.
More significantly, three of the dismissed officials were reportedly found working for the Andhra Pradesh government.
The revelations come amid a political storm over Tamil Nadu losing ₹1,614 crore worth of investments from three South Korean companies to Andhra Pradesh.
#tamilnadu #tvkvijay #skeerthana #dataleak #andhrapradesh
செந்தில் retweeted
Major industrial data leak rocks Tamil Nadu’s Industries Department, headed by Minister S. Keerthana.
15 officials from Guidance Tamil Nadu, the state’s investment promotion agency, have reportedly been dismissed over allegations of confidential investment information being leaked to the Andhra Pradesh government.
More significantly, three of the dismissed officials were reportedly found working for the Andhra Pradesh government.
The revelations come amid a political storm over Tamil Nadu losing ₹1,614 crore worth of investments from three South Korean companies to Andhra Pradesh.
#tamilnadu #tvkvijay #skeerthana #dataleak #andhrapradesh





























