EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri) profile picture

Respected Sir/Madam, This is official Twitter account for Executive Engineer /O&M / Dharmapuri Division at Dharmapuri EDC. Phone @9445855411. Thanks, please

Dharmapuri, India
Joined June 2021
Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)Photo by EE O&M/DPI, TANGEDCO (@eeomdharmapuri)
23-06-22 தருமபரி மின்பகிர்மான வட்டம், தருமபுரி & பாலக்கோடு கோட்டம் சார்பாக (TANGEDCO, BEE and TEDA ) “விவசாயிகளுக்கான மின்சிக்கனம் & மின்திறன் விழிப்புணர்வு பயிற்ச்சி” அளிக்கப்பட்டது. நன்றி @sedpitangedco @collrdpi @V_Senthilbalaji @thagadurkural @DrSenthil_MDRD @RajeshLakhani69
2
1
4
வணக்கம், 22-06-22 அன்று தருமபுரி கோட்டம் பென்னாகரம் 110 KV துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கீழ்கண்ட ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். @sedpitangedco @collrdpi @V_Senthilbalaji @DharmapuriNews @thagadurkural @DrSenthil_MDRD @RajeshLakhani69 @PmkGkm
1
2
1
4
ஓராண்டுக்குள் 1 லட்சம் இலவச விவசாய மின்னிணைப்புகளை வழங்கி, பயனாளிகளுடன் மாண்புமிகு முதல்வர்@mkstalin அவர்கள் காணொளி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சி அரசு பொறியியல் கல்லூரி, செட்டிக்கரை நடத்தப்பட்டது. 🙏@RajeshLakhani69 @V_Senthilbalaji @thagadurkural @sedpitangedco @DrSenthil_MDRD
3
ஓராண்டுக்குள் 1 லட்சம் இலவச விவசாய மின்னிணைப்புகளை வழங்கி, பயனாளிகளுடன் மாண்புமிகு முதல்வர்@mkstalin அவர்கள் காணொளி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சி ஶ்ரீவிஜய் வித்யாலயா கலை &அறிவியல் கல்லூரி, நல்லம்பள்ளி நடத்தப்பட்டது. 🙏@RajeshLakhani69 @V_Senthilbalaji @thagadurkural @PThadangam – at Tamil Nadu, India
1
3
ஓராண்டுக்குள் 1 லட்சம் இலவச விவசாய மின்னிணைப்புகளை வழங்கி, பயனாளிகளுடன் மாண்புமிகு முதல்வர்@mkstalin அவர்கள் காணொளி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சி ஜெயம் பொறியியல் கல்லூரி, நல்லானூர் நடத்தப்பட்டது. நன்றி @RajeshLakhani69 @V_Senthilbalaji @thagadurkural @InbasekaranN @PmkGkm
1
3
10
ஐயா, இன்று 07.01.22 தருமபுரி மின் பகிர்மான வட்டம், தருமபுரி கோட்டத்தில் விவசாய விண்ணப்பங்களின் பெயர், புல எண் மற்றும் கிணறு மாற்றம் மேளா நடத்தப்பட்டது. அதில் இன்று 181 விவசாய பயனீட்டாளர்களுக்கு பெயர், கிணறு மற்றும் புல எண் மாற்றம் அனுமதி உத்தரவு வழங்கப்பட்டது. நன்றி EE/O&M/DPI
1
இன்று 20.12.21 தருமபுரி கோட்டத்தின் சார்பாக, மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு GH முதல் 4 Road வரை மின்வாரிய அலுவலர்கள் & பணியாளர்கள் ஊர்வலமாக சென்று மின் சிக்கனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.@V_Senthilbalaji @collrdpi @RajeshLakhani69 @thagadurkural
1
5
Glad to inform today (15.12.21) 1no 8MVA adl. Power TRANSFORMER & allied equipments was test charged at Krishnapuram 33/11KVSS in Dharmapuri EDC by Superintending Engineer. Project cost 274.89L found by REC. Works carried by SCHEMES wing VELLORE region and testing done by MRT. 🙏🏻
4
வணக்கம் 12-11-21 தருமபுரி கோட்டம், பென்னாகரம் உ.கோ நகர் பென்னாகரம் பிரிவுக்கு உட்பட்ட பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் பழுதான மின் கம்பம் மாற்றப்பட்டது. நன்றி, EE/O&M/DPI @V_Senthilbalaji @sedpitangedco @collrdpi @RajeshLakhani69 @thagadurkural @thagadurkural @DrSenthil_MDRD
1
1
7
06-11-21 தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை து.கோ நல்லம்பள்ளி பிரிவு சார்பாக குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய 1 nos 100KVA மின்மாற்றி இயக்கப்பட்டது. நன்றி, EE/O&M/DPI @V_Senthilbalaji @sedpitangedco @collrdpi @RajeshLakhani69 @thagadurkural @thagadurkural @DrSenthil_MDRD
1
5
02-11-21 தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை து.கோ கிராமம்/அதியமான்கோட்டை பிரிவு சார்பாக குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய ரெட்டிஹள்ளி etc இடங்களில் 1 nos 100KVA மின்மாற்றி இயக்கப்பட்டது. நன்றி, EE/O&M/DPI @V_Senthilbalaji @sedpitangedco @collrdpi @RajeshLakhani69 @thagadurkural
1
3
ஐயா,21.10.2021 அன்று தருமபுரி கோட்டம் பென்னாகரம் 110 KV துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கீழ்கண்ட ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். @sedpitangedco @collrdpi @V_Senthilbalaji @DharmapuriNews @thagadurkural @DrSenthil_MDRD @RajeshLakhani69 @PmkGkm
2
4
16-10-21 தருமபுரி கோட்டம் அதியமான்கோட்டை து.கோ அதியமான்கோட்டை 110/11 KV துணைமின்நிலையம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன நன்றி EE/DPI @sedpitangedco @collrdpi @V_Senthilbalaji @RajeshLakhani69 @CMOTamilnadu @DrSenthil_MDRD #மிளிரும்மின்சாரத்துறை
1
8
16-10-21 தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை து.கோ கிராமம்/அதியமான்கோட்டை பிரிவு சார்பாக அதிக மின்பளுவை சரிசெய்ய புதிய 1no ஏ.ஜெட்டிஅள்ளி SS-V 100KVA மின்மாற்றி இயக்கப்பட்டது. நன்றி, EE/O&M/DPI @V_Senthilbalaji @sedpitangedco @collrdpi @RajeshLakhani69 @thagadurkural
1
7
இன்று தர்மபுரி கோட்டம் நகரம்/தர்மபுரி உ.கோ வடக்கு தர்மபுரி பிரிவு சார்பாக இலவச 3nos விவசாய மின்இணைப்பு வழங்க 1nos 63KVA புதிய மின்மாற்றி இயக்கப்பட்டது நன்றி, EE/O&M/DPI @V_Senthilbalaji @sedpitangedco @collrdpi @RajeshLakhani69 @thagadurkural #1லட்சம்புதியமின்இணைப்புகள்
2
1
4
இன்று தர்மபுரி கோட்டம் பென்னாகரம் து.கோ ஏரியூர் பிரிவு சார்பாக 1nos minor தக்கல் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது நன்றி EE/DPI @sedpitangedco @collrdpi @V_Senthilbalaji @RajeshLakhani69 @CMOTamilnadu @DrSenthil_MDRD #1லட்சம்புதியமின்இணைப்புகள் #மிளிரும்மின்சாரத்துறை
2
4
இன்று தர்மபுரி கோட்டம் பென்னாகரம் து.கோ ஏரியூர் பிரிவு சார்பாக RSFS 10000 1 Nos இலவச விவசாய மின்இணைப்பு வழங்க 63KVA மின்மாற்றி இயக்கப்பட்டது நன்றி EE/DPI @sedpitangedco @collrdpi @V_Senthilbalaji @RajeshLakhani69 @CMOTamilnadu @DrSenthil_MDRD #1லட்சம்புதியமின்இணைப்புகள்
2
5
இன்று தருமபுரி கோட்டம், பென்னாகரம் து.கோ கிராமம் பென்னாகரம் பிரிவு சார்பாக OHT மின்இணைப்பு வழங்க புதிய 25KVA மற்றும் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய புதிய 63KVA மின்மாற்றி இயக்கப்பட்டது நன்றி, EE/O&M/DPI @V_Senthilbalaji @sedpitangedco @collrdpi @RajeshLakhani69 @thagadurkural
1
3
இன்று தர்மபுரி கோட்டம் கிராமம்/தர்மபுரி உ.கோ புளிக்கரை பிரிவு அதிக மின்பளு சரிசெய்ய மற்றும் இலவச 3 nos விவசாய மின் இணைப்பு வழங்க 1 nos 100KVA புதிய மின்மாற்றி இயக்கப்பட்டது நன்றி, EE/O&M/DPI @V_Senthilbalaji @sedpitangedco @collrdpi @RajeshLakhani69 @thagadurkural
1
1
3
இன்று தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை து.கோ இலக்கியம்பட்டி பிரிவு சார்பாக 14 nos வணிக மின்இணைப்பு வழங்க புதிய 1no Industrial Estate SS-XXIV 100KVA மின்மாற்றி இயக்கப்பட்டது. நன்றி, EE/O&M/DPI @V_Senthilbalaji @sedpitangedco @collrdpi @RajeshLakhani69 @thagadurkural
1
1
5